சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்கள் தான் தெரியுமா? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்கள் தான் தெரியுமா? Khan11
விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்கள் தான் தெரியுமா? Www10

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்கள் தான் தெரியுமா?

Go down

Sticky விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்கள் தான் தெரியுமா?

Post by *சம்ஸ் on Thu 16 Apr 2015 - 9:35

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்களே தெரியும் என்ற சாதனையை ஒரு சிறுமியின் அன்பு தகர்த்தெறிந்துள்ளது.
4 நிமிடத்திற்குள் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த வீடியோ யூ-டியூபில் வைரல் ஹிட்டாகி தீயாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஸ்டெபனிக்கு அப்பா என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அவரைப் பார்த்து, பேசி பல மாதங்களாகின்றன. காரணம், விண்வெளி வீரரான அவரது அப்பா, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கிறார்.
பூமியில் இருந்து கொண்டு அவருடன் எப்படிப் பேச முடியும்? ஆனால் அவளுக்கோ தன் அப்பாவிடம் “நா உன்ன ரொம்ப மிஸ் பண்றேம்பா... சீக்கிரமா விட்டுக்கு வா..ன்னு” சொல்லணும். எப்படி முடியும்?
“முடியும்” என்று முன் வந்தது பிரபல கார் கம்பெனியான ஹூண்டாய். ஸ்டெபனி தனது அப்பாவிடம் சொல்ல நினைத்ததை ஒரு சின்ன கடிதமாக எழுதித்தர சொன்னது அந்த நிறுவனம். அவளுடைய கையெழுத்தை அப்படியே எடுத்துக் கொண்டு பல வாரங்கள் லாஜிஸ்டிக் நிபுணர்களுடன் வேலை செய்தது.
அதன்பின் சிவில் என்ஜினீயர்களுடன் இணைந்து அதை லே-அவுட்டாக வடிவமைத்து, ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தில் அதை அப்படியே காரில் பொருத்தியது.
ஸ்டெபனி காகிதத்தில் எழுதியதை பிரம்மாண்டமான பாலைவனத்தில் எழுதுவதே அந்நிறுவனத்தின் திட்டம். அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்தன. இதற்காக நிவேடாவில் உள்ள டிலாமர் என்ற வறண்ட பாலைவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அங்கு 11 கார்கள் பிரம்மாண்டமாக அணிவகுத்து நின்றன. அந்த கார்களுக்கு ஆணிகள் பதிக்கப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்டன. இதனால், காரின் டயர்கள் எழுத்தாணியாக மாறின.
அவள், கடிதத்தில் எழுதியது இதுதான் "Steph loves you!”. புழுதி பறக்கும் அந்த வறண்ட நிலத்தில் துல்லியமாக காரை ஓட்டிய டிரைவர்கள் ஸ்டெபனியின் கையெழுத்தை தத்ரூபமாக எழுதினர். இதை ஹெலிகாப்ட்ரில் சென்ற ஸ்டெபனி பார்த்து ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றாள். சிறிது நேரத்தில் ஸ்டெபனியின் அப்பாவிடமிருந்து வீடியோ அழைப்பு வந்தது.
விண்வெளியில் இருந்து தன் பாச மகள் மண்ணில் எழுதிய கடிதத்தை புகைப்படம் எடுத்த அவர், அங்கிருந்து அதைக் காட்டியபடி மகளுக்கு ஐ லவ் யூ சொன்னார்.
காரால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட புகைப்படம் என்ற வகையில் இது கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்கள் தான் தெரியுமா?

Post by Nisha on Thu 16 Apr 2015 - 15:46

படமும் விபரமும் எங்கே?

வீடியோ எங்கே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்கள் தான் தெரியுமா?

Post by *சம்ஸ் on Thu 16 Apr 2015 - 15:53

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்கள் தான் தெரியுமா? 4b259bc7-6140-41f7-b713-5a28670e2a90_S_secvpf


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்கள் தான் தெரியுமா?

Post by Nisha on Thu 16 Apr 2015 - 16:01

அது இது கரெக்ட்!

 நன்றி  சம்ஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்கள் தான் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum