சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது Khan11
ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது Www10

ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது

Go down

Sticky ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது

Post by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 18:30

ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது 59ca33e5-6a72-46aa-838e-53c2258062c8_S_secvpf

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக ரஷியா அனுப்பிய  M-27M என்னும் ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த ஆளில்லா விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையைவிட்டு விலகிச்சென்று, எரிபொருளும் தீர்ந்துப்போன நிலையில் தற்போது அது பூமியை நோக்கி வேகமாக திரும்பிக் கொண்டிருப்பதாக அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த விண்கலம் பூமியின் மீது மோதுமா? என்பது பற்றிய தெளிவான தகவல்கள் கிடைக்காத நிலையில், இவ்வகை விண்கலங்கள் பூமியின் புவி ஈர்ப்பு விசைக்குள் நுழையும் போதே தன்னைத்தானே எரித்து அழித்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது

Post by நண்பன் on Wed 29 Apr 2015 - 18:36

நல்ல வேளை நான் தப்பினேன் 
தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது

Post by கமாலுதீன் on Thu 30 Apr 2015 - 3:41

எதற்குமே ஒரு கட்டுபாடு அவசியம். கட்டுப்பாட்டுடன் நடந்தால் மிகப்பெரும் சாதனைகள் பல படைக்கலாம். கட்டுப்பாட்டை இழந்தால் தனக்கும் ஆபத்து, தன்னை சுற்றியிருப்பவர்களுக்கும் ஆபத்து. இதற்கு விண்கலம் விதிவிலக்கல்ல.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum