Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
இலங்கை உள்ளக விடயத்தில் தலையிட சர்வதேசத்துக்கு இடமில்லை: ஜனாதிபதி
2 posters
Page 1 of 1
இலங்கை உள்ளக விடயத்தில் தலையிட சர்வதேசத்துக்கு இடமில்லை: ஜனாதிபதி
சர்வதேச சமூகத்துக்கு இலங்கையில் இடம்தர முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள், ஜனநாயகம் என்பவற்றில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டுக்கு இடம்தரப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதின நிகழ்வு ஹைட்பார்க்கில் நடைபெற்ற போது அதில் பங்கேற்று ஜனாதிபதி உரையாற்றினார்.
இலங்கையில் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும். இதன்கீழ் நாட்டின் ஒருமைப்பாடும் நிலைநாட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை வெற்றிகொள்வதற்காக அனைவரும் அரசியல் பேதங்களின்றி ஒன்றுபடவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி என்ற பதவியை வைத்துக்கொண்டு நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக மாத்திரமே அதனை பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி tamilwin

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கை உள்ளக விடயத்தில் தலையிட சர்வதேசத்துக்கு இடமில்லை: ஜனாதிபதி
பொறுத்திருந்துதான் பார்ப்போமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உண்மை அறிய இலங்கை வருமாறு ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி அழைப்பு
» இலங்கை ஜனாதிபதி மாமாவுக்கு உயரிய விருது
» இலங்கை ஜனாதிபதி இன்று சீனா விஜயம்
» இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து
» ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி
» இலங்கை ஜனாதிபதி மாமாவுக்கு உயரிய விருது
» இலங்கை ஜனாதிபதி இன்று சீனா விஜயம்
» இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து
» ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|