சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Khan11

தமிழ் அகராதி - " ஏ "

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:51

First topic message reminder :

ஏ - பெருக்கம்; அடுக்கு; மேல் நோக்குதல்; இறுமாப்பு; அம்பு; எய்யும் தொழில்; விளித்தல், இகழ்ச்சி என்பவற்றைக் காட்டும் குறிப்பு மொழி; பிரிநிலை, வினா, எண், தோற்றம் ஆகியவற்றைக் குறிக்கும் ஓர் இடைச் சொல்
ஏக்கம் - மிக்க ஆசை; விரும்பியதைப் பெறாததால் வரும் துக்கம்; அச்சம்
ஏக்கர், ஏக்கரா - ஒரு நில அளவு
ஏகத்துவம் - ஒன்றாம் தன்மை
ஏகதேசம் - ஒரு பக்கம்; சிறுபான்மை; எளிதில் கிடையாமை; மாறுபாடு

ஏகபோகம் - நிலத்தில் ஒரு போகம்; ஒருவருக்கே சொந்தமாயிருத்தல்
ஏகம் - ஒன்று; தனிமை; ஒப்பற்றது; வேற்பாடின்மை; சைனியப் பிரிவு; செழிப்பு; பிறவித்துன்பத்திலிருந்து நீங்குதல்; திப்பிலி
ஏகம்பன் - (காஞ்சியில் வழிபடப் பெறும்) சிவபிரான்
ஏகவசன் - ஒருமை; உண்மையான சொல்; நேர்மை
ஏகாக்கிரசித்தம் - ஒரு விஷயத்தில் நிலைத்த மனம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:04

ஏதீடு - தோழி அறத்தோடு நிற்கையில் தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவிகளைக்
காரணமாக இட்டுரைக்கை.
ஏதுகரப்படுதல் - அனுகூலமாதல்.
ஏதுகரம் - ஆயத்தம் : வழிவகை.
ஏதுகாரணம் - யாது.
ஏதுக்கருத்தன் - ஏவுதற்கருத்தா.


ஏதுக்காட்டல் - காரணங்காட்டல்.
ஏதுங்கெட்டவன் - இடமற்றவன் : வீணன் : பயனற்றவன்.
ஏதுத்தற்குறிப்பு - ஓர் அணி.
ஏது நிகழ்ச்சி - கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை.
ஏதுப்பண்ணல் - வகை செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:04

ஏதுப்போலி - ஏதுவுக்கு உரிய இலக்கணம் இன்றி ஏதுப் போலத் தோன்றுவது.
ஏதும் - எதனையேனும் : சிறிதும்.
ஏதுவின்முடித்தல் - ஒரு யுக்தி அது காரணங்காட்டி முடித்தல்.
ஏதை - பேதை : வெறியன்.
ஏத்தம் - ஏற்றம்.


ஏத்தல் - துதித்தல் : வணங்கல்.
ஏத்தாளிகள் - புகழ்வோர்.
ஏத்து - புகழ்கை : தேக்கம் : ஆழம் : இனிமை : ஏத்தென்னேவல்.
ஏத்தியலாளன் - புகழ்வோன்.
ஏத்துதல் - துதித்தல் : வணங்கல் : புகழ்தல் : வாழ்த்துதல் : உயர்த்திக் கூறுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:05

ஏத்துவம் - பின்பு : பிறகு : போற்றுவோம்.
ஏத்துவாபாசம் - இகழ்ச்சி : ஏதுப் போலி.
ஏந்தானம் - ஏந்துதல் : சிறாம்பி : பொருளைத் தாங்குமாறு தொங்கும் தட்டுப் பலகை.
ஏந்தல்வண்ணம் - விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்துதற் பொருட்டும் ஒரு சொல்லே மிகுந்து வருஞ்சந்தம்.
ஏந்தி - ஏந்துபவன் : தரித்திரன் : வறியவன்.


ஏந்திசைச் செப்பல் - வெண்சீர் வெண்தளையாற் பிறக்கும் ஒலி.
ஏந்திசையகவல் - நேரொன்றாசிரியத் தளையான் வருவது.
ஏந்திரவச்சு - வண்டியச்சு : திரிகையச்சு.
ஏந்திலை - வேல்.
ஏந்திழை - பெண் : அழகிய அணிகலம்.


23
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:06

ஏந்திழையார் - பெண்கள்.
ஏந்துதல் - பூணுதல் : சிறத்தல் : மிகுதல் : தாண்டுதல் : கைந்நீட்டுதல் : சுமத்தல்.
ஏந்தெழில் - மிகுந்த அழகு.
ஏப்பாடு - அம்பு விடும் எல்லை.
ஏப்பியன் - பேதை : அறிவில்லாதவன்.


ஏப்புழை - மதிலின் அம்புத்துவாரம்.
ஏமகூடம் - எண்வகை மலைகளுள் ஒன்றாகிய பொன் மலை.
ஏமங்கோலா - ஒருவகை மீன்.
ஏமதவஞ்சம் - போகபூமி ஆறின் ஒன்று.
ஏமதி - ஏவுவாயாக. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:06

ஏமத்தி - பொற்றொட்டிப் பாடாணம்.
ஏமந்தம் - பனி : இமம் : இமயம்.
ஏமந்தருது - முன்பனிப் பருவம்.
ஏமந்தாசலம் - இமயமலை.
ஏமபுட்பம் - அசோகமரம் : செண்பக மரம் : பொன்முல்லை.


ஏமப்புணை - வலியபடகு : சேமப்படகு : ஏமமாகிய புணை : உபதேசம் : துணைப்படகு.
ஏமமணல் - பொன்மணல்.
ஏமமாதல் - இளைப்புத் தீர்த்தல்.
ஏமமாலை - இயமன் : மனைவி.
ஏமரல் - ஏமருதல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:06

ஏமரா - காவல் அற்ற.
ஏமலி - திலகப் பொட்டு : முதிரை.
ஏமல் - முதிரை : மனக்கலக்கம்.
ஏமவதி - கடுக்காய்.
ஏமா - செருக்குறு : களி.


ஏமாசலம் - மகாமேரு.
ஏமாத்தல் - அவாவுறல் : களித்தல் : செருக்குறுதல் : அறிவு மயங்கச் செய்தல் : இன்புறுதல் : உறுதி செய்தல்.
ஏமாந்த - அவாவுற்ற.
ஏமாந்து - இன்பம் உற்று.
ஏமாப்ப - கலக்கமுறும்படி : துணிய. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:06

ஏமார்தல் - மனங்கலங்குதல் : அரணாதல்.
ஏமார்த்தல் - காப்புச் செய்தல் : பலப் படுத்தல்.
ஏமாறுதல் - மோசம் போதல்.
ஏமாற்றுதல் - வஞ்சித்தல் : ஏமஞ் செய்தல்.
ஏமிலாந்துதல் - திகைத்து நிற்றல் : மனந்தடுமாறுதல்.


ஏமிலாப்பு - அலமாப்பு : மனந்தடுமாற்றம்.
ஏமுறுதல் - மகிழ்வுறுதல் : இறுமாத்தல் : தன்மை திரிதல் : வருந்துதல் : மயங்குதல் : பித்துப் பிடித்தல் : பொருத்தமுறுதல்.
ஏமுற்றவர் - பித்தர் : மயங்கினார் : வருந்தினார்.
ஏமுற்று - இன்பம் உற்று.
ஏம் - ஏமம் : செருக்கு : இன்பம் : மயக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:07

ஏம்பலித்தல் - மிகுந்த அவாக் கொள்ளுதல் : அங்கலாய்த்தல்.
ஏம்பல் - ஏக்கம் அடைதல் : கலங்கல் : களிப்பு : வருத்தம் : ஆரவாரம்.
ஏம்பு - ஏக்கமடை : களி : மயங்கு : மருந்து : ஏன்பென்னேவல்.
ஏம்புதல் - ஏம்பல்.
ஏய - ஓர் உவம உருபு.


ஏயது - ஏற்புடையது.
ஏயம் - தள்ளத்தக்கது.
ஏயான் - ஒரு தொழிலைச் செய்யத் தகாதவன் : பொருந்தான் : இசையான் : ஒவ்வான் : ஏவினான்.
ஏயில் - ஒரு பாட்டு : இசை : இராகம் : ஒரு பண்.
ஏயின - ஏவப்பட்ட செயல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:07

ஏயினர் - ஏவினர்.
ஏயே - இகழ்ச்சிக் குறிப்பு.
ஏய்தல் - பொருந்துதல் : ஒத்தல் : அடைதல் : தகுதல் : எதிர்ப்படுதல்.
ஏய்த்தல் - இயையப்பண்ணுதல் : ஒப்பாதல் : தழுவல் : வஞ்சித்தல் : பொருந்தச் சொல்லுதல்.
ஏய்ப்ப - ஓர் உவம உருபு.


ஏய்வு - உவமை.
ஏர - ஓர் உவம உருபு.
ஏரகம் - ஆடு : சுவாமிமலை என்னும் ஊர்.
ஏரகை - பெண் ஆடு.
ஏரங்கம் - மீன் வகைகளில் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:07

ஏரணம் - தருக்க நூல்.
ஏரண்டம் - ஆமணக்கு மரம் : ஆமணக்கு நெய் : ஒருவகைப் பறவை : ஓவியம் : சிற்றாமணக்கு விதை : கண்ட பேரண்டம்.
ஏரண்டை - திப்பிலி.
ஏரம்பம் - ஒரு கணித நூல்.
ஏரல் - கிளிஞ்சில் : சமுத்திரசுண்டி.


ஏரா - நீராழம் : மயக்கம் இல்லாத கள்ளு : மரக்கலத்தின் ஓர் உறுப்பாகிய அடிமரம்.
ஏராண்மை - உழவுத் தொழில்.
ஏராதது - ஏலாதது.
ஏராப்பலகை - கப்பலின் அடிமரம்.
ஏராளர் - உழவர். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:07

ஏரிசா - கடற் கொந்தளிப்பு : புரளி. 
ஏரிப்பாய்ச்சி - மீன் பிடிவரி.
ஏரிவாரியத்தார் - ஏரியை மேர்பார்வையிடும் சபையார்.
ஏரின் வாழ்நர் - உழவர்.
ஏரோர் - உழுவோர்.


ஏர்க்களம் - நெற்களம் : போர்க்களம்.
ஏர்க்கால் - கலப்பை, வண்டி இவற்றின் நுகம் கொழுவும் உறுப்பு.
ஏர்தல் - எழுதல் : பொலிவுறல் : ஒத்தல்.
ஏர்த்தாயம் - பருவக்காலத் துழவு.
ஏர்நாழி - கலப்பையின் ஓர் உறுப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:08

ஏர்ப்ப - ஓர் உவமையுருபு.
ஏர்மங்கலம் - பொனோர்ப்பாட்டு.
ஏர்வாரம் - ஏர்க்காகக் கொடுக்கும் விளைவுப் பங்கு.
ஏல - இயல : பொருந்த : முன்னம் : மிக : ஏடி.
ஏலக்குழல் - மணம் ஊட்டப்பட்ட கூந்தல்.


ஏலப்பாட்டு - கப்பற்பாட்டு.
ஏலல் - ஒப்புக் கொள்ளல் : இசைவாயிருத்தல் : கையிடல் : பிச்சையிடல்.
ஏலவாலுகம் - பலவகை மணப் பொருள்கள்.
ஏலா - தோழன் : தோழி : முன்னிலை : சிற்றேலம் : பேரேலம்.
ஏலாதது - இயலாதது : பொருந்தாதது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:08

ஏலாதன - தகாதன.
ஏலாதார் - இயலார் : பகைவர்.
ஏலாபத்திரம் - தக்கோலம்.
ஏலாபரணி - பரங்கிச்சக்கை.
ஏலாப்பு - துன்பம் : துனி : வருத்தம் : கட்டம்.


ஏலாவாலுகம் - வால்மிளகு.
ஏலாள் - தோழி.
ஏலி - கள் : அரிட்டம் : சொல்விளம்பி : தேறல் : வாருணம் : ஆம்பிலம்.
ஏலு - சங்கஞ்செடி.
ஏலுதல் - இயலுதல் : தகுதியாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:08

ஏலுநன் - சோழன்.
ஏலை - ஏலம்.
ஏலேலோ - படகு முதலியன தள்ளுவோர் பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒரு சொல்.
ஏல்விலன் - குபேரன்.
ஏவங்கம் - இனவழிக் கணக்கு.


ஏவதும் - ஒவ்வொன்றும் : எதுவும்.
ஏவம் - குற்றம் : இகழ்ச்சி : நீக்கம் : ஏவல் : இவ்விதம் : ஒருவருக்காக ஏவவிடப்பட்டு வருதல்.
ஏவர் - எவர்.
ஏவர்கள் - யாவர்கள்.
ஏவலர் - பணியாளர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:09

ஏவல்வினை - முன்னின்றாரை ஏவும் வினை.
ஏவறை - ஏப்பம் : மறைப்பு : அம்பு எய்தற்குரிய மதில் உறுப்பு.
ஏவற்சிலதி - குற்றேவல் செய்யும் பெண்.
ஏவன் - எவன்.
ஏவா - சொல்லி.


ஏவுதல் - கட்டளையிடுதல் : தூண்டி விடுதல் : செலுத்துதல் : சொல்லுதல்.
ஏவுதற்கருத்தா - வேறொருவரை ஏவி ஒன்றைச் செய்விக்கிறவன்.
ஏவை - எவை.
ஏழமை - எளிமை.
ஏழரையாட்டுச்சனி - சந்திர லக்கினத்திலிருந்து 12, 1, 2 ஆம் தானங்களில் ஏழரையாண்டு இருந்து பீடிக்கும் சனி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:09

ஏழிசை - குரல் : துத்தம் : கைககிளை : உழை : இளி : விளரி : தாரம் என்பன.
ஏழிசைவாணர் - கந்தருவர்.
ஏழிலைக்கிழங்கு - மரவள்ளிக் கிழங்கு.
ஏழிலைப்பாலை - மகளிரால் மலரும் மரம்பத்துள் ஒன்று.
ஏழில் - ஏழிலைப்பாலை : இசை : ஒரு மலை. 


ஏழைக்குறும்பு - பேதை போலக் காட்டிச் செய்யுங் குறும்பு.
ஏழைத்தனம் - எளிமை : வறுமை.
ஏழைத்தன்மை - அறியாமையாகிய குணம்.
ஏழைமை - அறியாமை : ஏழைத்தன்மை : சிறியனாந்தன்மை : வறுமை.
ஏழ்பரியோன் - கதிரவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:09

ஏளனம், ஏளிதம் - இகழ்ச்சி நகை : இகழ்ச்சி : எளிமை.
ஏற - மிகுதியாக : உயர.
ஏறக்கட்டுதல் - அடியோடு நிறுத்துதல் : குவித்துச் சேர்த்தல்.
ஏறங்கோட்பறை - முல்லை நிலமாக்கள் ஏறு கூப்பிடும் பொருட்டு அடிக்கும் ஒரு பறை.
ஏறங்கோள் - ஏறங்கோட்பறை.


ஏறடுதல் - மேல்வைத்தல் : மேற் கொள்ளல் : ஏற்றுக் கொள்ளுதல்.
ஏறட்டு - ஏறவிட்டு.
ஏறப்பறத்தல் - உயரப் பறத்தல்.
ஏறப்போதல் - குறித்துச் சொல்லுதல்.
ஏறவாங்குதல் - முழுதும் விலைக்குப் பெறுதல் : நயமாக வாங்குதல் : விலகியிருத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:09

ஏறன் - சிவன்.
ஏறாங்கடை - ஒவ்வாச் செயல்.
ஏறாங்கடைசி - அறமுடிவு.
ஏறாண்முல்லை - ஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை.
ஏறாநிலை - மேடு.


ஏறாவழக்கு - அறாவழக்கு.
ஏறாவேணி - கோக்காலி : ஒருவகைப் பரண்.
ஏறாளர் - படை வீரர்.
ஏறான் - பள்ளிக் கூடத்துக்கு முதன் முதல் வருபவன்.
ஏறி - இவர்ந்து : ஏறியது : ஏறியவன் : உயர்ந்த.


24
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:30

ஏறிடுதல் - ஏற்றுதல் : நாணேற்றுதல் : உயர்த்துதல்.
ஏறுகடை - கடைசி முடிவு.
ஏறுக்கோட்பறை - முல்லை நிலப் பறை.
ஏறுகோள் - ஒரு பெண்ணை மணஞ் செய்தற் பொருட்டு ஏறுதழுவுதல்.
ஏறுசலாகை - கைமரங்கோக்குஞ் சட்டம்.


ஏறுகேசவன் - உயர்ந்த வீரன்.
ஏறுண்ணல் - அம்பு தைக்கப்படுதல் : வெட்டுண்ணல் : அறுக்கப்படுதல் : தள்ளப்படுதல்.
ஏறுதழுவல் - ஏறுகோள்.
ஏறுநெற்றி - அகன்ற நெற்றி.
ஏறுபடி - அதிகப்படி : தாழ்வாரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:30

ஏறுபெட்டி - மரமேறிக் கள்ளூற்றுமாறு அறையிற் கட்டிக் கொள்ளும் பெட்டி.
ஏறுபொழுது - முற்பகல்.
ஏறுமாறு - குழப்பம் : தாறுமாறு : இகலுகை.
ஏறுமுகம் - வளரும் நிலை.
ஏறுவது - ஊர்தி.


ஏறுவால் - நீண்ட வால்.
ஏறுவெயில் - முற்பகல் வெயில்.
ஏறுழவர் - படைவீரர்.
ஏறூர்ந்தோன் - சிவன்.
ஏறெடுத்தல் - மேலெடுத்தல் : நிமிர்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:30

ஏற்க - இணங்க : உவப்பாக : இசைவாக இருக்க : ஐயமேற்க.
ஏற்குதல் - இணங்குதல் : இரத்தல் : எதிர்த்தல் : ஒப்புக் கொள்ளல் : பொருந்தல் : வாங்கல்.
ஏற்குமட்கலம் - கடிஞை : ஐயம் : ஏனம்.
ஏற்கை - வாங்குந்தன்மை : ஒப்புக் கொள்ளுதல்.
ஏற்படுதல் - உண்டாதல் : தலைப்படுதல்.


ஏற்பது - இரப்பது.
ஏற்பு - இரப்பு : பொருத்தம் : தகுதி.
ஏற்புடைக்கடவுள் - நூலுக்கு உரிமை பூண்டுள்ள கடவுள் : வழிபடு கடவுள்.
ஏற்புழிக்கோடல் - நூல் உத்திகளில் ஒன்று : அஃதாவது பொருந்தும் இடங்களில் கொள்ளுகை.
ஏற்புறவணிதல் - தலைவிக்குத் தக்க வகையாக அணிகளை அணிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:31

ஏற்போர் - இரப்போர்.
ஏற்ற - தகுதியான : பக்குவமான : ஒப்பான : வாங்கிய : கையேற்ற : உயர்ந்த.
ஏற்றக்குறைச்சல் - ஏற்றத்தாழ்ச்சி : உயர்வு தாழ்வு.
ஏற்றணை - அரியணை : அரசுகட்டில்.
ஏற்றத்தாழ்வு - பெருமை சிறுமை.


ஏற்றப்பட்டரை - ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த விளை நிலம்.
ஏற்றம்போடுதல் - துலாமரம் அமைத்தல் : தோப்புக்கரணம் போடுதல்.
ஏற்றரவு - முகனை : மிகக் கிட்டின காலம் முதல்.
ஏற்றல் - இசைவாதல் : இணங்கல் : இரத்தல் : உணர்த்தல் : எதிர்த்தல் : எழுப்பல் : ஏற்றுதல் : 
எறிதல் : ஏந்தல் : நடத்தல் : பொருந்தச் செய்தல்.
ஏற்றவன் - காளையூருஞ் சிவபிரான் : தகுந்தவன் : இரந்தவன் : எதிர்த்தவன் : வாங்கிக் கொண்டவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:31

ஏற்றார் - பகைவர் : தக்கவர் : யோக்கியர் : பெற்றவர் : சிவபிரான்.
ஏற்றியல் - ஏறுதலின் இயல்பு : இடபராசி.
ஏற்றியிறக்குதல் - திருட்டி கழிக்கும் சடங்கு நிகழ்த்துகை.
ஏற்றிழவு - உயர்வு தாழ்வு : மேடு பள்ளம் : பெருமை சிறுமை.
ஏற்று - ஏறுதல் : கற்பி : புகழு : மரத்தினாற் செய்த மேடை : ஏற்றென்னேவல்.


ஏற்றுதல் - தூக்குதல் : மிகுதிப்படுத்துதல் : சுமத்துதல் : ஏறச்செய்தல் : அடுக்குதல் : மேம்படுத்துதல் : 
உட்செலுத்துதல் : ஏற்றுமதி செய்தல்.
ஏற்றுதுறை - ஏற்றிவிடுந்துறை : துறைமுகம்.
ஏற்றுத்தொழில் - யானை முதலியவற்றை நடத்துந் தொழில்.
ஏற்றுப்பனை - ஆண்பனை : ஏற்றைப்பனை.
ஏற்றுவாகனன் - சிவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:31

ஏற்றூண் - இரந்துண்ணும் உணவு.
ஏற்றைப்பனை - ஆண்பனை.
ஏன - பிற : ஏனைய : மற்றைய : வேறான.
ஏனபாடம் - தட்டுமுட்டு.
ஏனப்படம் - பன்றி முகக் கேடகம்.


ஏனமுத்து - பாத்திரம் : ஓலைக்கலம் : காட்டுப்பன்றி : பாலம் : ஆய்த எழுத்தின் சாரியை : கருவி : 
பன்றி : அணிகலன்.
ஏனல் - கதிர் : தினை : தினைப்புனம் : பைந்தினை : கருந்தினை : செந்தினை.
ஏனவர் - மற்றையோர்.
ஏனவாயன் - பேதை.
ஏனவும் - ஒழிந்தவும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:32

ஏனவை - மற்றவை.
ஏனாதி - மறவன் : படைத்தலைவன் : அமைச்சன் : நாவிதன்.
ஏனாதிமோதிரம் - ஏனாதிப்பட்டத்தார்க்கு அரசன் அளிக்கும் மோதிரம்.
ஏனும் - என்றாலும்.
ஏனென்னுதல் - இடுக்கணுக்குதவ வினாதல்.


ஏனைய - ஒழிந்த.
ஏனையர் - மற்றோர்.
ஏனோதானோவெனல் - பாராமுகமாயிருத்தல்.
ஏனோர் - மற்றோர்.
ஏனோன் - மற்றவன்.


ஏன்றல் - இயலல் : குறித்தல் : பொருத்தல்.
ஏன்றுகொள் - ஏற்றுக் கொள்.
ஏன்றுகோள் - ஆதரிக்கை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum