சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 2 Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 2 Khan11
ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 2 Www10

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் on Thu 7 May 2015 - 17:59

First topic message reminder :

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 2 E8e7e735-052f-4bbc-918d-2cb7680ee516_S_secvpf
ஐரோப்பாவிலேயே அதிக அளவில் தனி நபர்கள் துப்பாக்கிகள் வைத்துள்ள நாடு எது? என்று கேட்டால் நிச்சயமாக யாரும்  சுவிட்சர்லாந்து என்று பதில் சொல்லமாட்டார்கள். ஆனால், அதுதான் உண்மை. அதிக அளவில் துப்பாக்கிகளை வைத்துள்ள அந்நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

செல்வச் செழிப்புக்கும், அமைதிக்கும், அழகான பனி மலைகளுக்கும், சுற்றுலாவுக்கும் பெயர் போனது சுவிட்சர்லாந்து. அந்த நாட்டில் 100 பேருக்கு 47 துப்பாக்கிகள் வீதம் இருப்பதாக கூறப்படுகிறது. 8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் 3.4 மில்லியன் துப்பாக்கிகள் உள்ளன. இதுதான் ஐரோப்பாவிலேயே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.  எல்லா வீடுகளிலும் துப்பாக்கிகள் இருந்தாலும் அதன்மூலம் ஏற்படும் இறப்பு என்பது மிகவும் குறைவுதான். சராசரியாக ஒரு லட்சம் பேரில் 3 பேர் துப்பாக்கிகள் மூலம் கொல்லப்படுகிறார்கள். இது அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கு 10.3 பேராக உள்ளது.

மிகச்சிறிய நாடான சுவிட்சர்லாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 34 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண்களும் ராணுவ சேவைசெய்ய வேண்டும் என்பது கட்டாயம். எப்போது வேண்டுமானாலும் நாட்டைக் காக்க தயாராக இருக்கும் வகையில் அரசே அனைவருக்கும் ஒரு கைத்துப்பாக்கி அல்லது ரைபிள் துப்பாக்கியை கொடுத்துள்ளது. போதைப் பொருட்கள், வறுமை போன்ற பிரச்சனைகள் இல்லாதால் அந்நாட்டு மக்கள் துப்பாக்கிகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

நன்றி மாலைமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by பானுஷபானா on Thu 14 May 2015 - 13:20

Nisha wrote:இல்லப்பா! உங்களுக்கு வேண்டுமா?

இருந்தா குடுங்க கொள்ளை பயலுகள கொல்ல வேண்டி இருக்கு சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha on Thu 14 May 2015 - 13:24

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:சுவிட்சர்லாந்துக்கு கண் திருஷ்டி பட்டுவிட்டதுன்னு நினைக்கிறேன். நிஷா மேடம் திருஷ்டி சுத்தி போடுங்க.

ஆமா என் கண்ணுதான் பட்டிருக்கும் அதுவும் நிஷா அக்கா இருக்கும் ஏரியாவில் உள்ள சுற்றமும் அழகுதான் பார்த்தேன் ரசித்தேன் ஆனால் கண் வைத்தேனா...!

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 2 Zjgfbt

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 2 14jcmlu

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 2 Ddi16v

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 2 Idbvab

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by பானுஷபானா on Thu 14 May 2015 - 13:25

வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha on Thu 14 May 2015 - 13:26

பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லப்பா! உங்களுக்கு வேண்டுமா?

இருந்தா குடுங்க கொள்ளை பயலுகள கொல்ல வேண்டி இருக்கு சிரிப்பு வருது
 
என் வங்கிக்கணக்கில் காசைப்போடுங்க வாங்கி அனுப்பிச்சு வைப்பேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha on Thu 14 May 2015 - 13:27

பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

வீட்டுக்கு வெளியே! வீட்டிலிருந்து பார்த்தால் தெரியும் காட்சி இது தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by நண்பன் on Thu 14 May 2015 - 13:29

பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லப்பா! உங்களுக்கு வேண்டுமா?

இருந்தா குடுங்க கொள்ளை பயலுகள கொல்ல வேண்டி இருக்கு சிரிப்பு வருது

எனக்கும் ஒன்று  சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by நண்பன் on Thu 14 May 2015 - 13:34

நிஷா அக்காவின் வீட்டிலிருந்து வெளியில் பார்த்தால் இப்படித்தான் அழகாக இருக்கும் நான் பல முறை நேரடியாக பார்த்திருக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் on Thu 14 May 2015 - 13:36

பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

அவ்வளவு அழகாகவா உள்ளது? சும்மா சுமாராதான் இருக்கு.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha on Thu 14 May 2015 - 13:39

பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

 அழகானவங்க கண்ணுக்கு எல்லாம் அழகாகத்தான் தெரியும் இல்லையா பானு! எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது தானே?

சுமாராத்தெரிவதும் அவங்க  பார்வையை பொறுத்தது தான்.. !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by பானுஷபானா on Thu 14 May 2015 - 13:41

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லப்பா! உங்களுக்கு வேண்டுமா?

இருந்தா குடுங்க கொள்ளை பயலுகள கொல்ல வேண்டி இருக்கு சிரிப்பு வருது
 
என் வங்கிக்கணக்கில் காசைப்போடுங்க வாங்கி அனுப்பிச்சு வைப்பேன்.
சும்மா குடுங்க சுட்டுட்டு குடுத்துறேன் அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by நண்பன் on Thu 14 May 2015 - 13:42

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

அவ்வளவு அழகாகவா உள்ளது? சும்மா சுமாராதான் இருக்கு.

ஏ அவளவு அசிங்கமாவா உள்ளதுஊஊஊஊஊஊஊஊஊஊஊ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் on Thu 14 May 2015 - 13:42

ஆமா ஆமா நல்லவங்க கண்ணுக்கு எல்லாம் நல்லதா தெரியும்  உண்மை தான்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் on Thu 14 May 2015 - 13:42

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

அவ்வளவு அழகாகவா உள்ளது? சும்மா சுமாராதான் இருக்கு.

ஏ அவளவு அசிங்கமாவா உள்ளதுஊஊஊஊஊஊஊஊஊஊஊ

மன்னிக்கனும் பாஸ் நான் அசிங்கமாக உள்ளது என்று சொல்ல வில்லை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by பானுஷபானா on Thu 14 May 2015 - 13:45

Nisha wrote:
பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

 அழகானவங்க கண்ணுக்கு எல்லாம் அழகாகத்தான் தெரியும் இல்லையா பானு! எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது தானே?

சுமாராத்தெரிவதும் அவங்க  பார்வையை பொறுத்தது தான்.. !

ஆமா நிஷா நாம அழகா இருக்கோம் அதனால அழகா தெரியுது....
எனக்கும் ஒரு நாள் ஸ்கைப்ள பேசும்போது வீட்டை சுத்தி காமிங்க நிஷா

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha on Thu 14 May 2015 - 13:45

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லப்பா! உங்களுக்கு வேண்டுமா?

இருந்தா குடுங்க கொள்ளை பயலுகள கொல்ல வேண்டி இருக்கு சிரிப்பு வருது
 
என் வங்கிக்கணக்கில் காசைப்போடுங்க வாங்கி அனுப்பிச்சு வைப்பேன்.
சும்மா குடுங்க சுட்டுட்டு குடுத்துறேன் அய்யோ நான் இல்லை.

 அடி ஆத்தீ!   காப்பிப்பொடி ஒரு கரண்டி இனாமா கொடு என்பது போல் எம்பூட்டு தைரியமா கேட்கிறீக!

 நல்லா வருவீக  நீங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by பானுஷபானா on Thu 14 May 2015 - 13:47

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லப்பா! உங்களுக்கு வேண்டுமா?

இருந்தா குடுங்க கொள்ளை பயலுகள கொல்ல வேண்டி இருக்கு சிரிப்பு வருது
 
என் வங்கிக்கணக்கில் காசைப்போடுங்க வாங்கி அனுப்பிச்சு வைப்பேன்.
சும்மா குடுங்க சுட்டுட்டு குடுத்துறேன் அய்யோ நான் இல்லை.

 அடி ஆத்தீ!   காப்பிப்பொடி ஒரு கரண்டி இனாமா கொடு என்பது போல் எம்பூட்டு தைரியமா கேட்கிறீக!

 நல்லா வருவீக  நீங்க!

அட இதுக்கெலாம் பயந்தா முடியுமா .... ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் on Thu 14 May 2015 - 13:47

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

 அழகானவங்க கண்ணுக்கு எல்லாம் அழகாகத்தான் தெரியும் இல்லையா பானு! எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது தானே?

சுமாராத்தெரிவதும் அவங்க  பார்வையை பொறுத்தது தான்.. !

ஆமா நிஷா நாம அழகா இருக்கோம் அதனால அழகா தெரியுது....
எனக்கும் ஒரு நாள் ஸ்கைப்ள பேசும்போது வீட்டை சுத்தி காமிங்க நிஷா

 அப்படி சுத்தி காட்டினால் எனக்கும சொல்லுங்க அக்கா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha on Thu 14 May 2015 - 13:47

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

 அழகானவங்க கண்ணுக்கு எல்லாம் அழகாகத்தான் தெரியும் இல்லையா பானு! எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது தானே?

சுமாராத்தெரிவதும் அவங்க  பார்வையை பொறுத்தது தான்.. !

ஆமா நிஷா நாம அழகா இருக்கோம் அதனால அழகா தெரியுது....
எனக்கும் ஒரு நாள் ஸ்கைப்ள பேசும்போது வீட்டை சுத்தி காமிங்க நிஷா

முதல்ல நீங்க ஸ்கைப் வரும் வழியை பாருங்க.. அப்புறம் நாம் அழகானவங்க என தானே சொல்லி பேசிக்கின்றோம். இதில் எப்படி நல்லவங்க, கெட்டவங்க  பேச்சு வந்திச்சு.. அழகானவங்க எல்லோரும் நல்லவங்க என நாம் பேசிக்கல்லை தானே...!

இப்படித்தான் சிலர் நாம் ஒன்றை சொன்னால் தாமாய் எதையோ  நினைச்சுக்குவார்களாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் on Thu 14 May 2015 - 13:48

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லப்பா! உங்களுக்கு வேண்டுமா?

இருந்தா குடுங்க கொள்ளை பயலுகள கொல்ல வேண்டி இருக்கு சிரிப்பு வருது
 
என் வங்கிக்கணக்கில் காசைப்போடுங்க வாங்கி அனுப்பிச்சு வைப்பேன்.
சும்மா குடுங்க சுட்டுட்டு குடுத்துறேன் அய்யோ நான் இல்லை.

 அடி ஆத்தீ!   காப்பிப்பொடி ஒரு கரண்டி இனாமா கொடு என்பது போல் எம்பூட்டு தைரியமா கேட்கிறீக!

 நல்லா வருவீக  நீங்க!

அட இதுக்கெலாம் பயந்தா முடியுமா .... ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி

அக்கா அங்கு சொல்லப் பட்டது பயம் இல்லை நீங்கள் பேசுவதில்லை என்பதை சொல்றாங்க மண்டையில் அடிவிழும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha on Thu 14 May 2015 - 13:50

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லப்பா! உங்களுக்கு வேண்டுமா?

இருந்தா குடுங்க கொள்ளை பயலுகள கொல்ல வேண்டி இருக்கு சிரிப்பு வருது
 
என் வங்கிக்கணக்கில் காசைப்போடுங்க வாங்கி அனுப்பிச்சு வைப்பேன்.
சும்மா குடுங்க சுட்டுட்டு குடுத்துறேன் அய்யோ நான் இல்லை.

 அடி ஆத்தீ!   காப்பிப்பொடி ஒரு கரண்டி இனாமா கொடு என்பது போல் எம்பூட்டு தைரியமா கேட்கிறீக!

 நல்லா வருவீக  நீங்க!

அட இதுக்கெலாம் பயந்தா முடியுமா .... ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி

 பயமா? நம்மளை பார்த்தால் பயமே பயந்து ஓடிரும் பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் on Thu 14 May 2015 - 13:50

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

 அழகானவங்க கண்ணுக்கு எல்லாம் அழகாகத்தான் தெரியும் இல்லையா பானு! எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது தானே?

சுமாராத்தெரிவதும் அவங்க  பார்வையை பொறுத்தது தான்.. !

ஆமா நிஷா நாம அழகா இருக்கோம் அதனால அழகா தெரியுது....
எனக்கும் ஒரு நாள் ஸ்கைப்ள பேசும்போது வீட்டை சுத்தி காமிங்க நிஷா

முதல்ல நீங்க ஸ்கைப் வரும் வழியை பாருங்க.. அப்புறம் நாம் அழகானவங்க என தானே சொல்லி பேசிக்கின்றோம். இதில் எப்படி நல்லவங்க, கெட்டவங்க  பேச்சு வந்திச்சு.. அழகானவங்க எல்லோரும் நல்லவங்க என நாம் பேசிக்கல்லை தானே...!

இப்படித்தான் சிலர் நாம் ஒன்றை சொன்னால் தாமாய் எதையோ  நினைச்சுக்குவார்களாம்?

ஆமா ஆமா நினைப்பதை எல்லாம் அறியும் சக்கி இன்னும் எனக்கு கிடைக்கல என்று தெரியாது போல!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha on Thu 14 May 2015 - 13:53

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

 அழகானவங்க கண்ணுக்கு எல்லாம் அழகாகத்தான் தெரியும் இல்லையா பானு! எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது தானே?

சுமாராத்தெரிவதும் அவங்க  பார்வையை பொறுத்தது தான்.. !

ஆமா நிஷா நாம அழகா இருக்கோம் அதனால அழகா தெரியுது....
எனக்கும் ஒரு நாள் ஸ்கைப்ள பேசும்போது வீட்டை சுத்தி காமிங்க நிஷா

 அப்படி சுத்தி காட்டினால் எனக்கும சொல்லுங்க அக்கா.

ஆமாமாமாம் சொல்லிட்டு தான் பேசவே வாங்க பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha on Thu 14 May 2015 - 13:54

*சம்ஸ் wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

 அழகானவங்க கண்ணுக்கு எல்லாம் அழகாகத்தான் தெரியும் இல்லையா பானு! எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது தானே?

சுமாராத்தெரிவதும் அவங்க  பார்வையை பொறுத்தது தான்.. !

ஆமா நிஷா நாம அழகா இருக்கோம் அதனால அழகா தெரியுது....
எனக்கும் ஒரு நாள் ஸ்கைப்ள பேசும்போது வீட்டை சுத்தி காமிங்க நிஷா

முதல்ல நீங்க ஸ்கைப் வரும் வழியை பாருங்க.. அப்புறம் நாம் அழகானவங்க என தானே சொல்லி பேசிக்கின்றோம். இதில் எப்படி நல்லவங்க, கெட்டவங்க  பேச்சு வந்திச்சு.. அழகானவங்க எல்லோரும் நல்லவங்க என நாம் பேசிக்கல்லை தானே...!

இப்படித்தான் சிலர் நாம் ஒன்றை சொன்னால் தாமாய் எதையோ  நினைச்சுக்குவார்களாம்?

ஆமா ஆமா நினைப்பதை எல்லாம் அறியும் சக்கி இன்னும் எனக்கு கிடைக்கல என்று தெரியாது போல!

ஹலோ மிஸ்டர் சம்ஸ் அவர்களே! உங்களை யார் என்ன சொன்னாங்க... இப்ப இடையில்  யார் வரச்சொன்னது.? இந்த உலகத்தில  நாங்க இரு பெண்கள் பேசிக்கவும்  முடியல்லப்பா!என்ன கொடுமை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by பானுஷபானா on Thu 14 May 2015 - 13:56

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாவ் எவ்ளோ அழகா இருக்கு நிஷாவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு....இந்த இடம் உங்க வீடா?

 அழகானவங்க கண்ணுக்கு எல்லாம் அழகாகத்தான் தெரியும் இல்லையா பானு! எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது தானே?

சுமாராத்தெரிவதும் அவங்க  பார்வையை பொறுத்தது தான்.. !

ஆமா நிஷா நாம அழகா இருக்கோம் அதனால அழகா தெரியுது....
எனக்கும் ஒரு நாள் ஸ்கைப்ள பேசும்போது வீட்டை சுத்தி காமிங்க நிஷா

முதல்ல நீங்க ஸ்கைப் வரும் வழியை பாருங்க.. அப்புறம் நாம் அழகானவங்க என தானே சொல்லி பேசிக்கின்றோம். இதில் எப்படி நல்லவங்க, கெட்டவங்க  பேச்சு வந்திச்சு.. அழகானவங்க எல்லோரும் நல்லவங்க என நாம் பேசிக்கல்லை தானே...!

இப்படித்தான் சிலர் நாம் ஒன்றை சொன்னால் தாமாய் எதையோ  நினைச்சுக்குவார்களாம்?
கண்டிப்பா வருகிறேன் நேரம் தான் ஒத்து வருவதில்லை...

நல்லவங்க கெட்டவங்க எனும் பேச்சு எப்போது வந்தது எனக்கு புரியல நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by பானுஷபானா on Thu 14 May 2015 - 13:58

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லப்பா! உங்களுக்கு வேண்டுமா?

இருந்தா குடுங்க கொள்ளை பயலுகள கொல்ல வேண்டி இருக்கு சிரிப்பு வருது
 
என் வங்கிக்கணக்கில் காசைப்போடுங்க வாங்கி அனுப்பிச்சு வைப்பேன்.
சும்மா குடுங்க சுட்டுட்டு குடுத்துறேன் அய்யோ நான் இல்லை.

 அடி ஆத்தீ!   காப்பிப்பொடி ஒரு கரண்டி இனாமா கொடு என்பது போல் எம்பூட்டு தைரியமா கேட்கிறீக!

 நல்லா வருவீக  நீங்க!

அட இதுக்கெலாம் பயந்தா முடியுமா .... ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி

 பயமா? நம்மளை பார்த்தால் பயமே பயந்து ஓடிரும் பானு!

ஆமா ஆமா குதூகலம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum