சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

 பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்!  பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா? Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்!  பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா? Khan11
 பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்!  பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா? Www10

பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Sticky பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Tue 2 Jun 2015 - 14:44

 பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்!  பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா? 2yyujq9

 பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்!  பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா? 10qjdop

மாப்பிள்ளை சார் ரெடியாம்!

பெண் ரெடியான்னு கேளுங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Tue 2 Jun 2015 - 14:55

 பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்!  பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா? 35lafyd

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by பானுஷபானா on Tue 2 Jun 2015 - 15:05

Nisha wrote: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்!  பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா? 35lafyd

சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by *சம்ஸ் on Tue 2 Jun 2015 - 15:08

ஒரு கூட்டம் அங்க ரெடியாக இருக்காம் உங்களை வரவேற்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Tue 2 Jun 2015 - 15:42

நீங்க பெண்னு வீடா? மாப்பிள்ளை வீடா சம்ஸ் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by *சம்ஸ் on Tue 2 Jun 2015 - 15:52

நான் எந்த வீடும் இல்லை ஆள விடுங்க. ம் யாரு இதோ வந்திட்டேன்  அய்யோ நான் இல்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by பானுஷபானா on Tue 2 Jun 2015 - 16:00

எத்தனை தடவை பொண்ணு பார்ப்பிங்க உங்க தும்பிக்கு உருட்டுக்கட்டை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by *சம்ஸ் on Tue 2 Jun 2015 - 16:03

பானுஷபானா wrote:எத்தனை தடவை பொண்ணு பார்ப்பிங்க உங்க தும்பிக்கு உருட்டுக்கட்டை

 தம்பி மேல அவளவு பாசம் அவங்களுக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Tue 2 Jun 2015 - 17:10

பானுஷபானா wrote:எத்தனை தடவை பொண்ணு பார்ப்பிங்க உங்க தும்பிக்கு உருட்டுக்கட்டை

அதுக்கெல்லாம் கணக்கு வைச்சிக்க மாட்டோம்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Tue 2 Jun 2015 - 17:11

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:எத்தனை தடவை பொண்ணு பார்ப்பிங்க உங்க தும்பிக்கு உருட்டுக்கட்டை

 தம்பி மேல அவளவு பாசம் அவங்களுக்கு

ஆமாம் பாசம் நேசம் எல்லாம் தான் இருக்கு . அதுக்கென்ன இப்ப. அநியாயம்  அநியாயம் அநியாயம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by *சம்ஸ் on Wed 3 Jun 2015 - 7:39

நாங்க உங்கள ஒன்னும் சொல்ல மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Wed 3 Jun 2015 - 11:18

அதெல்லாம் சரி,

முசம்மில் எங்கே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by *சம்ஸ் on Wed 3 Jun 2015 - 11:21

நீங்க பார்த்த பெண் வீட்டுக்கு போய் உள்ளார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Wed 3 Jun 2015 - 11:37

அதெல்லாம் போக மாட்டார்!

 நீங்க போ என துரத்தினாலும் அவர் போக மாட்டார். என் தும்பி நல்ல தும்பி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by பானுஷபானா on Wed 3 Jun 2015 - 12:39

பொண்ணு பார்த்தாச்சா பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் நல்லா இருந்துச்சா ???????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by *சம்ஸ் on Wed 3 Jun 2015 - 15:18

Nisha wrote:அதெல்லாம் போக மாட்டார்!

 நீங்க போ என துரத்தினாலும் அவர் போக மாட்டார். என் தும்பி நல்ல தும்பி.

 ஆமா நல்ல தும்பி தான்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Wed 3 Jun 2015 - 15:35

பானுஷபானா wrote:பொண்ணு பார்த்தாச்சா பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் நல்லா இருந்துச்சா ???????????

மாப்பிள்ளை பையனை காணோமே பானு?  பிடிச்சி இழுத்து வாங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by *சம்ஸ் on Wed 3 Jun 2015 - 15:58

Nisha wrote:
பானுஷபானா wrote:பொண்ணு பார்த்தாச்சா பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் நல்லா இருந்துச்சா ???????????

மாப்பிள்ளை பையனை காணோமே பானு?  பிடிச்சி இழுத்து வாங்க!

 நீங்க பார்த்த பெண் பிடிக்கலையாம் என்று சொல்லி ஓடிட்டார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Wed 3 Jun 2015 - 16:00

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. என் தும்பி நிஜமாலுமே அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் அப்படில்லாம் ஓடவே மாட்டார் தெரியுமோ சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by *சம்ஸ் on Wed 3 Jun 2015 - 16:12

அவர் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார் அப்படியா? அப்ப ஒரு நல்ல பெண் பாருங்க மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Wed 3 Jun 2015 - 16:46

*சம்ஸ் wrote:அவர் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார் அப்படியா? அப்ப ஒரு நல்ல பெண் பாருங்க மேடம்

ரெம்ப தவறான புரிதல் சம்ஸ்!  சந்தர்ப்பம் என்பது காத்திருப்பதனால் வருவதில்லை. அதிலும் முஸம்மிலுக்கான சந்தர்ப்பம் என்றும் அவர் சார்பில் உண்டு எனும் நிலையிலும் தன் நிலையில் உறுதியாய் இருக்கும் அவரை  நினைத்து எனக்குள் என்றுமே பெருமை தான். 

சரி தவறு  பேசிடாமல்  எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என  காத்திருக்கும் மனிதர்முன்  இன்பம் துன்பம் எதுவானாலும் அதை  வெளிக்காட்டாது தன்னை உற்சாகமாய் வைத்திருப்பது எல்லோராலும் இயலக்கூடியதல்ல தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by *சம்ஸ் on Wed 3 Jun 2015 - 16:55

 ஹலோ மேடம் நான் எதை தவறாக புரிந்தேன். என்ன தப்பாக சொன்னேன். இங்கு நான் அரட்டைக்காக எழுதியதை தாங்கள் எப்படி புரிந்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு விடயம் தெரிந்து கொள்ளுங்கள் உங்களை விட எனக்கு முஸ்ஸம்மிலை, நன்கு தெரியும் 1,2 நாளைய பழக்கம் இல்லை. பல வருடங்கள் பழக்கம் என்னை நான் நம்ப தாமதம் ஆனாலும். அவனை நம்புவேன் அப்படி இருக்க நீங்கள் இப்படி சொன்னால் எப்படி மேடம்.இது அரட்டை பேச்சு பேச்சா இருக்கணும் இந்த கோட்டை தாண்டி நீங்களும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் ஆமா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Nisha on Wed 3 Jun 2015 - 17:24

அரட்டையாகத்தான் இந்த பதிவை போட்டேன் சம்ஸ்.   நண்பனும் அதை புரிந்திடுவார் எனும் நம்பிக்கை  அதனுடன் கூடிய உரிமையில் தான் அவர் படத்தினை இட்டு அரட்டையே அடிச்சிட்டிருக்கோம். 

 அரட்டையானாலும்  எப்படி நாம் ஒருவரை சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றார் என  சொல்ல முடியும் என சொல்லுங்கள். 

நானும் அரட்டையாக தான் பதில் சொன்னேன் எனில் ஏற்றுக்கொள்வீர்கள் தானே?

 அதையும் விட  ஒருவரை புரிந்து உணர்ந்திட  ஆயிரமாயிரம் ஆண்டும் வருடங்களும் பழகணும் என்பதில்லை. பல நேரங்களில் பெற்றவர்களும் உடன் பிறந்தாரும் கூடவே  சரியாக புரிந்திடுவதில்லை எனும் போது நான் சரியாக புரிந்து கொண்டேன்.. என்னை விட உனக்கு அதிகம் தெரியுமா? உன்னை விட அதிகம் புரியுமா எனும் கேள்விகள்  எவரிடமும் அவசியமற்றது என்பது என் புரிதல்.

 நாம் வெளியில் பார்க்கும் ஒருவரின் சிந்தனைகளும் அவரின் உள்ளான சிந்தனைகளும் வேறு பட்டிருக்கும். ஒருவர் பேசுவதை வைத்து அவர் இப்படி என முடிவெடுக்க இயலாது. ஆனால் அவரின் செயல் பாடுகள், அவர் சூழ இருப்போரின் கருத்துக்கள்  புரிதல்கள் வைத்து   மிககுறைந்த பட்சமாய் புரிந்திட முடியும். 

அந்த புரிதல்... எனக்குள் இருப்பவர்களிடம் மட்டும் தான் நான் நம்பிக்கையோடு பழகுவதும் பேசுவதும்.  
 இது என் பொதுவான கருத்து.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by *சம்ஸ் on Wed 3 Jun 2015 - 17:54

 பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்!  பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா? Aradai11

நான் உங்களின் இந்த பதிலுக்காக தான் அப்படி எழுதியது நான் தப்பா எழுதி இருந்தால் மன்னிக்கவும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by நண்பன் on Wed 3 Jun 2015 - 18:24

அப்போ இன்னும் பொண் பெண் கிடைக்க வில்லையா அடப்பாவிங்களா அரட்டையில் எனக்கு பெண் பார்க்கும் காரியத்தை மறந்தே விட்டீர்கள்  சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum