சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

பெண்களும்  இணைய நட்பும்! Khan11

பெண்களும் இணைய நட்பும்!

5 posters

Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty பெண்களும் இணைய நட்பும்!

Post by Nisha Mon 20 Jul 2015 - 14:55

பொதுவாக பெண்களுக்கு 20 -25 வயதில் திருமணமாகிவிடும்..
பின் கணவன், குழந்தைகள், குடும்பம், school, வேலை என நாற்பது வயது வரை மிகவும் busy யாக இருப்பார்கள்.. நாற்பதை தொடும்போது 20 வருட குடும்ப வாழ்க்கை முடிந்திருக்கும்.



குழந்தைகள் வளர்ந்து வர வர அவர்களின் எதிர்காலம், படிப்பு என சிந்தனை திசைதிரும்பி கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான நெருக்கமான தருணங்களும், காதலும் ரொமான்ஸ் ம் கூட குறைந்து இரண்டு பேருக்கும் இடையேவும் ஒரு இடைவெளி உருவாகும், இருந்த தோழிகளையும் கல்யாண மேடையிலேயே கழட்டி விட்டிருப்பீர்கள்!
கணவன் பணம் சம்பாதிக்க ஓட, குழந்தைகள் மார்க்கை தேடி ஓட, பெண்கள் மட்டும் அந்த ஆபத்தான நாற்பது வயதில் தனிமையில் இருப்பார்கள்..

தன்னுடன் நேரம் செலவழிக்கவோ, தன் சமையல் குறித்தோ தனித்தன்மை குறித்தோ பாராட்ட ஆள் இருக்காது.. இதுபோன்ற தனிமையில் தூக்கம் வருவது தடைபடும்..


TV, phone தவிர்த்து கொஞ்சம் படித்தவர்கள் நண்பர்கள் சோல்லியோ அல்லது தனக்கே தெரிந்தோ இன்டர்நெட் பயன்படுத்த தொடங்குவார்கள்.. அதிலும் Facebook போன்ற சமூக வலைதளங்கள் தான் முதல் choice,..
முன்பின் தெரியாத நபர்களுடன் பொழுதுபோக்காக பேச ஆரம்பித்து நாளடைவில் அதற்கு அடிமையாகி நள்ளிரவுவரை பேச்சுக்கள் போட்டோ பறிமாற்றங்கள் என தான் என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத அளவுக்கு அந்த நட்பு சென்றுகொண்டு இருக்கும்..


பெரும்பாலும் பெண்கள் தான் அதில் பாதிக்கப்படுகிறார்கள் .. நன்கு பழக்கமான நம்பிக்கையான நண்பர்களிடம் எந்த நேரத்தில் பேசினாலும் தவறில்லை, ஆனால் இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு புதிதாக வருவோர் நள்ளிரவில் online ல் இருப்பது மிகுந்த ஆபத்தான ஒன்று,
பொதுவாக இரவு 10 மணிக்கு மேல் நன்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் chat பண்ணும் பெண்களை ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்,


குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாத ஒரு பெண் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பேசவேண்டிய அவசியமே இல்லை என்பது ஆண்களின் கணக்கு, பெண்கள் குடும்ப பிரச்சனையிலோ, மனஅழுத்தத்திலோ இருக்கும் போது யாராவது ஆறுதல் சொன்னால் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும், அதே நேரத்தில் சொல்பவரின் உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் ஆடு நனைவதற்காக ஓநாய் ஆறுதல் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்,


நள்ளிரவில் online ல் இருக்கும் பெண்களை ஆறுதல் வார்த்தை சொல்லியோ, அன்பாக இருப்பதுபோல் நடித்தோ, அழகாக இருப்பதாக பொய்சொல்லியோ, பணத்தாசை காட்டியோ, ஆபாசமாக பேசியோ தன் வலையில் சிக்கவைக்க ஆயிரக்கணக்கான ஓநாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன,


முன்பின் தெரியாதவர்களின் புகழ்ச்சிக்கு ஒருபோதும் மயங்காதீர்கள், உங்கள் குடும்பத்து பிரச்சனையில் மற்றவர்களை குளிர்காய அனுமதிக்காதீர்கள்,


உங்கள் குடும்பம், உங்கள் மதிப்பு, உங்கள் குழந்தைகள் எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நல்ல நண்பர்களை மட்டும் உடன் வைத்துக்கொள்ளுங்கள்..


உங்களின் தற்காலிக ஆறுதல் தேடல் நிரந்தரமான குடும்பத்தில் சலசலப்பை எற்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனம் கொள்ளுங்கள்!

பேஸ்புக்கிலிருந்து 

Kirupakaran Karan


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty Re: பெண்களும் இணைய நட்பும்!

Post by பானுஷபானா Mon 20 Jul 2015 - 16:03

அருமையான பகிர்வு நிஷா ....

என் பையன் என்னை முகனூலில் ரெக்வெஸ்ட் குடுத்தான் ... நான் அக்செப்ட் செய்தேன்... ஆனா இதுவரை மகன் என சொல்லி கமெண்ட் போட்டதில்ல என் பொண்ணு தான் அவன் போட்டோவுக்கு கமெண்ட் போடுவா....ரம்ஜான் அன்று வாழ்த்து சொல்லி போஸ்ட் இருந்தது . அதைப் பார்த்ததும் eid mubarak my dear son என போட்டேன் அவன் பிரான்ட் ஒரு பொண்ணு இது உங்கம்மாவா என கேட்டா இவனும் ஆமானு சொன்னான் , அதுக்கு அவ உங்கம்மா முகனூல் உபயோகிப்பாங்கலானு கேட்டா அதுக்கு பையன் வடிவேலு கமெடி பிக்சர் போட்டுட்டன்

அம்மா முகனூலில் இருப்பது பெரிய விஷயமா நிஷா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty Re: பெண்களும் இணைய நட்பும்!

Post by Nisha Mon 20 Jul 2015 - 16:14

ஹாஹா! ஏன்  பேஸ்புக்  அவங்களுக்கு மட்டும் சொந்தமாமா? அம்மாக்கள் என்ன பாட்டி, பூட்டியானாக்கூட  நாம பேஸ்புக்கில் மட்டும் இல்ல எல்லா நெட் வேக்கிலும் கவனமா இருக்கலாம் பானு. சிலருக்கு அம்மான்னால் பட்டிக்காடு என எண்ணம் போல! கண்டுக்காதிங்க.. 



எனக்கு  என்னை உயிப்பிக்கும் நல்ல நட்புக்கள் உறவுகள் எனில் அது முகமறியா இணைய  உறவுகள் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty Re: பெண்களும் இணைய நட்பும்!

Post by சே.குமார் Mon 20 Jul 2015 - 17:53

உண்மையான பகிர்வு அக்கா...
என்ன சொன்னாலும் திருந்துவதில்லை என்பதுதான் என் வருத்தம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty Re: பெண்களும் இணைய நட்பும்!

Post by *சம்ஸ் Mon 20 Jul 2015 - 18:05

அனைத்தும் உண்மை சிறப்பான பகிர்வு நிஷா மேடம் நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty Re: பெண்களும் இணைய நட்பும்!

Post by Nisha Mon 20 Jul 2015 - 19:38

இணையத்தில் எனக்கும் கடந்த ஆறேழு வருட நல்ல நட்புக்கள் உண்டு. என்னளவில் எனக்குள் உயிர்ப்பை தரும் நல்லுறவுகள் அவர்கள்.  இயல்பாக பெண்களுக்கு கடவுள் தந்திருக்கும் முன் ஜாக்கிரதை உணர்வு  எனக்குள்ளும் உண்டு. 

 நட்பழைப்பை முன்பெல்லாம் அறிந்தவர் தெரிந்தவர் என்பவருக்கு மட்டும் தான் என வைத்திருந்தேன். இப்போது சமீப காலமா பிசினஸ் ரிதியா  விளம்பரம் வேண்டி நட்பின் நட்பு என   வரும் அனைத்து அழைப்புக்களையும் ஏற்கின்றேன். 

சிலர்  அதை மிஸ்யூஸ் செய்ய  இன்பாக்ஸில் வந்திட்டு மேசேஜ் போடுவாங்க..  ஒரே பதில் எனக்கு  அரட்டை அடிக்க நேரமில்லை. இது என் பிசினஸுக்கான  விளம்பரம் தளமாக மட்டும் தான் பயன் படுத்துகின்றேன். ஸாரி என சொல்லி விடுவேன். 

போன வாரம் ஒருத்தர் வந்து பேஸ்புக் என்றாலே முகமறியா நட்புக்கள அரட்டை அடிப்பது தானே என்றார்-    நான் சொன்னேன் அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை. நான் இதை பயனுள்ளதாய் மட்டும் தான் பயன் படுத்துவேன் என..  ஸாரி சொல்லிட்டு போயிட்டார். 

இன்றைய நிலையில் பேஸ்புக்கில் போட்டோக்களிடுவது.. அன்றாடம் நடப்பதை பப்ளிக்கில்  சொல்வது , மனசு சரில்லை எனினும் அதையும்  ஒரு பதிவாய் போட்டு அதுக்கு ஆறுதல் சொல்கின்றேன் என பலரை வழிய விடுவது எல்லாமே ரெம்ப தப்புத்தான்.
 
நாம் ஆலோசனை சொல்லச்சென்ரால் நாம் தான் குற்றவாளிகளாகவும்.  பாமரராகவும் எண்ணப்படுவோம். 


தப்புன்னு தெரிந்தே செய்பவர்களை நாம் எதுவும் செய்ய இயலாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty Re: பெண்களும் இணைய நட்பும்!

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 21 Jul 2015 - 9:53

Nisha wrote:ஹாஹா! ஏன்  பேஸ்புக்  அவங்களுக்கு மட்டும் சொந்தமாமா? அம்மாக்கள் என்ன பாட்டி, பூட்டியானாக்கூட  நாம பேஸ்புக்கில் மட்டும் இல்ல எல்லா நெட் வேக்கிலும் கவனமா இருக்கலாம் பானு. சிலருக்கு அம்மான்னால் பட்டிக்காடு என எண்ணம் போல! கண்டுக்காதிங்க.. 



எனக்கு  என்னை உயிப்பிக்கும் நல்ல நட்புக்கள் உறவுகள் எனில் அது முகமறியா இணைய  உறவுகள் தான்.
ஹஹா உண்மைதான் நிஷா..நல்ல பகிர்வு. கவனமாக இருப்பது சரிதான்...அதே கவனம் நல்லவர்களையும் சந்தேகக்கண்ணோட்டத்தோடு அணுகி விலக்கிவைத்துவிடவும் செய்யும்.  எனக்கு மிக நல்ல நண்பர்கள் கிடைத்தது இந்த இணையம் மூலமாகவே. அனைத்து இடத்திலும் நன்றும் தீதும் உண்டு.  நாம் அணுகும் முறைப்பொறுத்தே அமையும். :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty Re: பெண்களும் இணைய நட்பும்!

Post by பானுஷபானா Tue 21 Jul 2015 - 12:54

Nisha wrote:ஹாஹா! ஏன்  பேஸ்புக்  அவங்களுக்கு மட்டும் சொந்தமாமா? அம்மாக்கள் என்ன பாட்டி, பூட்டியானாக்கூட  நாம பேஸ்புக்கில் மட்டும் இல்ல எல்லா நெட் வேக்கிலும் கவனமா இருக்கலாம் பானு. சிலருக்கு அம்மான்னால் பட்டிக்காடு என எண்ணம் போல! கண்டுக்காதிங்க.. 



எனக்கு  என்னை உயிப்பிக்கும் நல்ல நட்புக்கள் உறவுகள் எனில் அது முகமறியா இணைய  உறவுகள் தான்.


அம்மானா சும்மா இருக்கணும்னு நினைக்கிறாங்க போல நிஷா அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty Re: பெண்களும் இணைய நட்பும்!

Post by Nisha Tue 21 Jul 2015 - 13:00

அது சரி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty Re: பெண்களும் இணைய நட்பும்!

Post by *சம்ஸ் Wed 22 Jul 2015 - 21:11

Nisha wrote:அது சரி

 எது சரி நிஷா மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களும்  இணைய நட்பும்! Empty Re: பெண்களும் இணைய நட்பும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum