சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Khan11

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

5 posters

Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by Nisha Mon 20 Jul 2015 - 20:01

ஆனால், அவர் தனது நீர் சறுக்கு பலகையின் உதவியுடன் அதன் தாக்குதலில் இருந்து தப்பி கரைக்கு வந்துவிட்டார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிக் ஃபன்னிங் என்னும் அந்த வீரர் தென்னாப்பிரிக்காவின் ஜெஃபிரி குடாவில் நடந்த சர்வதேச போட்டியில் கலந்துகொண்ட போதே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், போட்டி ரத்துச் செய்யப்பட்டுவிட்டது.
 www.tamilarnet.com/8425.html#sthash.j81LNbje.dpuf

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by சுறா Sun 26 Jul 2015 - 15:36

சுறாவையே அடிச்சிட்டானா? செம்ம தில்லுதான்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by *சம்ஸ் Sun 26 Jul 2015 - 15:40

அதானே சுறாவை அடித்தது யார்?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by சுறா Sun 26 Jul 2015 - 15:48

*சம்ஸ் wrote:அதானே சுறாவை அடித்தது யார்?

சுறான்னு போட்டதும் என்னை பற்றித்தான்னு நினைச்சேன். ஹாஹா.

ஒருவேளை அது வளர்ப்பு சுறாவோ?????

ஒரு கடி கூட விழலையே  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by *சம்ஸ் Sun 26 Jul 2015 - 15:54

எல்லாம் சும்மா லக்க லக்கவாக இருக்கும் அண்ணா ஒருவேளை வளர்ப்பு சுறாவாகத் தான் இருக்குமோ...

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by சே.குமார் Mon 27 Jul 2015 - 6:30

இது வளர்ப்பு சுறாவா இருக்கும் போல... டக்கால்டி காண்பிக்குதே....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by Nisha Mon 27 Jul 2015 - 11:36

கடவுளே!  போட்டியையே ரத்து செய்ததாக சொல்லி இருக்கினம். அப்ப எப்படி வளர்ப்பு சுறாவாய் இருக்குமாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by *சம்ஸ் Mon 27 Jul 2015 - 11:49

மேடம் பீகூல் ஏன் இவ்வளவு டென்சன்!! அமைதி வளர்ப்பு சுறாவாக இருக்கலாம்!! என்று சொல்லப் படுகிறது  அய்யோ நான் இல்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by Nisha Mon 27 Jul 2015 - 12:00

யாருக்கு டென்சன்!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by *சம்ஸ் Mon 27 Jul 2015 - 12:05

எனக்கு தான் மேடம் என்ன கொடுமை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by Nisha Mon 27 Jul 2015 - 12:07

அது சரி! எப்பத்தான் டென்சன் இல்லாமல் இருந்திச்சாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by பானுஷபானா Mon 27 Jul 2015 - 12:10

கூட்டணி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by *சம்ஸ் Mon 27 Jul 2015 - 12:21

Nisha wrote:அது சரி! எப்பத்தான் டென்சன் இல்லாமல் இருந்திச்சாம்?

அதானே எப்பதான் இருந்திச்சு என்ன செய்யலாம் எல்லாம் அவன் விட்ட வழி..நேற்று முதல் சின்னதான மனக்கஷ்டம்  அழுகை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by *சம்ஸ் Mon 27 Jul 2015 - 12:22

பானுஷபானா wrote:கூட்டணி

ஆமா இந்த கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by Nisha Mon 27 Jul 2015 - 12:29

*சம்ஸ் wrote:
Nisha wrote:அது சரி! எப்பத்தான் டென்சன் இல்லாமல் இருந்திச்சாம்?

அதானே எப்பதான் இருந்திச்சு என்ன செய்யலாம் எல்லாம் அவன் விட்ட வழி..நேற்று முதல் சின்னதான மனக்கஷ்டம்  அழுகை

ஓ! என்னாச்சாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by பானுஷபானா Mon 27 Jul 2015 - 12:40

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:கூட்டணி

ஆமா இந்த கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் அக்கா
நீங்க நான் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by Nisha Mon 27 Jul 2015 - 12:41

நானா? எங்கே இருக்கேன்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by பானுஷபானா Mon 27 Jul 2015 - 13:48

Nisha wrote:நானா? எங்கே இருக்கேன்?
kootanila yarunu ketar neengalumnu sonen
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by Nisha Mon 27 Jul 2015 - 14:33

கூட்டணியிலா? அது எங்கே இருக்கு இங்கே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by *சம்ஸ் Mon 27 Jul 2015 - 14:49

அக்கா மேடதிற்கு புரியும் படி சொல்லுங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by பானுஷபானா Mon 27 Jul 2015 - 15:56

NAN POTTA SMILY LA SONNEN NISHA
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by *சம்ஸ் Mon 27 Jul 2015 - 16:30

கூட்டணி இந்த முகநயம் பத்தி சொல்லப் பட்டது மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி  வீரர் ஒருவரை சுறா தாக்கியது  Empty Re: நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமண் முதலிடம்
» பிரமாண்டமான ஆசிய விளையாட்டு போட்டி தொடக்கவிழா
» உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இறுதி வாய்ப்பை நழுவ விட்ட இந்திய வீரர்
» காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: 14-வது வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது
» இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum