சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தமிழ் அகராதி - "க" - Page 2 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
தமிழ் அகராதி - "க" - Page 2 Khan11
தமிழ் அகராதி - "க" - Page 2 Www10

தமிழ் அகராதி - "க"

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:00

First topic message reminder :

க - அரசன் : நான்முகன் : தீ : ஒன்று என்னும் எண்ணின் குறி : ஒரு வியங்கோள் விகுதி : ஆன்மா : உடல் : ஓர் எழுத்து : கந்தர்வ சாதி : காமன் : காற்று : கதிரவன் : செல்வன் : திருமால் : தொனி : நமன் : மயில் : மனம் : ஆனைமுகக் கடவுள் : காந்தாரமாகிய கைக்கிளையிசையின் எழுத்து : அடிக்கும் மணி : இயமன் : ஒரு கந்தருவன் : திங்கள் : உடல் : நலம் : சூனியச் சொல் : தலை : திரவியம் : நனைதல் : நீர் : பறவை : ஒளி : பொருத்து : முகில் : வல்லவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:07

கயலாமணக்கு - காட்டாமணக்கு.
கடலிறைஞ்சி - கடற்கரை மரவகை.
கடலிறைவன் - வருணன்.
கடலுப்பு - கறியுப்பு.
கடலெல்லை - உலகம்.


கடலோடி - கடற் பயணக்காரன்.
கடல் - இராக சின்னத்தொன்று : ஓரெண் : சமுத்திரம் : பசு : சதய நாள் : மிகுதி : உவர்நீர் : நன்னீர் : பால் : தயிர் : நெய் : கருப்பஞ்சாறு : தேன் : அகதி : அப்பு : அம்பரம் : அம்புராசி : அரி : அம்போதி : அருணவம் : அலை : அளக்கர் : ஆர்கலி : ஊழி : உததி : உந்தி : உப்பு : உவரி : உவர் : ஓதம் : கலி : கார்வேள் : குரவை : சக்கரம் : சலதி : சலநிதி : சலராசி : சாகரம் : சிந்து : தெண்டிரை : நதிபதி : நரலை : நீராழி : நேமி : பயோததி : பரப்பு : பரவை : பாராவாரம் : புணரி : பெருநீர் : பௌவம் : மகராலயம் : மகோததி : முந்நீர் : வாரம் : வாரணம் : வாராதி : வாரிதி : வாரி : வாருணம் : 
வீ : வெள்ளம் : வேலாவலயம் : வேலை.
கடல்கட்டி - வலைஞன் : நீர் : தடுப்போன்.
கடல்கலக்கி - பேய்முசுட்டை.
கடல்கோத்தல் - கடல் பொங்கி எங்கும் பெருகுதல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:08

கடல்பல் திரவியம் - ஓர்க்கோலை : சங்கம் : பவளம் : முத்து : உப்பு : கடல்படு பொருள்.
கடல்மரம் - கப்பல்.
கடல்மா - சூரபதுமன்.
கடல்வண்ணன் - திருமால்.
கடவது - செய்ய வேண்டியது.


கடவன் - கடமைப் பட்டவன் : தலைவன்.
கடவர் - கடவார் : உரியவர்.
கடவல் - செலுத்தல்.
கடவனாள் - செல்லுநாள்.
கடவாத்தியம் - இசைக் கருவியாகப் பயன்படுத்திய மண்குடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:08

கடவான் - செய்வரப்பில் கழிவு நீர் செல்லுவதற்கு வெட்டப்பட்ட நீர் மடை.
கடவு - வழி : எருமைக்கடா : ஆட்டுக்கடா : பக்கம் : தணக்கு மரம் : செலுத்து : முடுக்கு : பிரயோகி : கேள் : கடவென்னேவல்.
கடவுட்கணிகை - தேவலோகத்து ஆடல் மகள்.
கடவுட்சடை - வரிக்கூத்து வகை.
கடவுட்டீ - ஊழித்தீ.


கடவுட்பணி - ஆதிசேடன் : தேவர் தொண்டு : தெய்வகைங்கரியம்.
கடவுட்பள்ளி - பௌத்த சைத்தியம்.
கடவுணதி - கங்கை.
கடவுண்மங்கலம் - தெய்வத்தை நிலை நிறுத்துதல்.
கடவுண்மண்டிலம் - கதிரவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:08

கடவுண்மை - தெய்வத்தன்மை.
கடவுதல் - கடவல் : முடுக்குதல் : வினாதல்.
கடவுதி - ஏவுவாய்.
கடவுதிர் - கேட்கிறீர் : கடவுநர் : செலுத்துவோர்.
கடவுளார் - தேவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:09

டவுளாளர் - நாகர் : அண்டர் : அமரர்.
கடவுள் - குரு : தெய்வம் : நன்மை : முனிவன் : வானவன் : மேன்மை : இறைவன் : தெய்வத்தன்மை : நான்முகன் : முனிவன் : அத்தன் : உள்வழி : கடந்தோன் : சீபதி : அகநிலை : அகாரி : அசலன் : அச்சயன் : அடிகள் அதிகுணன் : அதுலன் : அந்தாதி : அபயன் : அமலன் : அருட்குடையோன் : அருளாழி : வேந்தன் : அரூபி : அறக்கொடியோன் : அறவாழி மன்னன் : அறுகுணன் : அனகன் : அநந்த ஞானி : அநந்தலோசன் : அநந்தன் : அநாதி : ஆதி : ஆதிபுங்கவன் : இறையோன் : ஈசன் : ஈசுவரன் : ஈறிலி : உள்ளத் துறைவோன் : எண் குணத்தோன் : ஏகதேவன் : ஏகன் : ஐ : ஐம்புலத் தடங்கான் : கருணாலயன் : கருத்தா : குணநிதி : குணபத்திரன் : சகநாதன் : சகலவியாபி : சச்சிதாநந்தன் : சுயம்பு : சருவேச்சுரன் : சாமி : சோதி : தற்பரன் : தனிக்கோலான் : தாபரன் : தேவன் : தேவாதி நாயகன் : நிதானன் : நித்தன் : நிமலன் : நிரஞ்சன் : நிரந்தன் : நிரம்பன் : நிராமயன் : நிருநாமன் : நிருமலன் : நிரூபன் : நீதிபரன் : பகவன் : பகாப் பொருள் : பரஞ்சோதி : பரப்பிரமம் : பரம் : பரமேசுவரன் : பராபரம் : தந்தை : பிரமம் : பிரான் : பிறப்பில்லான் : புங்கவன் : பூரணன் : மயேச்சுரன் : மாசேனன் : முக்குற்றம் கடிந்தோன் : முதலோன் : முத்தொழிற்பகவன் : முழுதொருங் குணர்ந்தோன் :முன்னூற்கேள்வன் : முன்னோன் : மூவுலகாதாரன் : மூவுலகாளி : மூவுலகேந்தி : விதித்தோன் : விமலன் : விளைவிநாசன் : வேதன்.
கடவுள் எழுதுதல் - தெய்வ வடிவை ஏற்படுத்துதல்.
கடவை - கடக்கை : வழி : வாயில் : ஏணி : கடத்தல் : கடவுமரம் : கவரிலுக்கு : குற்றம் : தகுதியுடைமை.
கடவைப்படுதல் - நீங்குதல் : காணாமற் போதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:09

கடறு - காடு : பாலைநிலம் : மலைச்சாரல் : அருநெறி : வாளுறை : வெப்ப நிலம் : மலைப்பக்கம்.
கடற்கிடந்தோன் - திருமால்.
கடற்குதிரை - ஒருவகை மீன்.
கடற்குருவி - கல்லுப்பு.
கடற்கொஞ்சி - ஒருமரம்.


கடற்கொடி - தும்பை.
கடற்கொழுப்பை - எழுத்தாணிப் பூண்டு.
கடற்கோ - வருணன் : கடலரசன் : சமுத்திரராசன் : கடற்கோன் : மேற்றிசையிறைவன் : கடல் தெய்வம்.
கடற்கோடு - கடற்கரை.
கடற்சாதம் - கடலில் தோன்றிய பஞ்சதருக்கள் : காமதேனு : சங்கநிதி : பதுமநிதி : உச்சைச் சிரவம் : ஐராவதம் : அமிர்தம் : உப்பு : மீன் : பவளம் : கடல் திரவியம்.


____________________________________________
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:10

கடற்சார்பு - நெய்தல் நிலம்.
கடற்சேர்ப்பன் - நெய்தல் நிலத்தலைவன் : பாண்டியன்.
கடற்பஞ்சு - கடற்காளான்.
கடற்பட்சி - கிளிஞ்சில்.
கடற்பிணா - நெய்தல் நிலப்பெண்.


கடற்பிறந்தாள் - திருமகள்.
கடற்பூ - செம்மருது.
கடற்றாரா - ஒருவகைக் கடற்பறவை.
கடற்றெய்வம் - வருணன்.
கடனம் - தாழ்வாரம் : முயற்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:10

கடனாய் - நீர்நாய்.
கடனாளி - கடன்காரன் : கடமையுடையவன்.
கடனிறவண்ணன் - திருமால் : ஐயனார்.
கடனிறுத்தல் - கடனைக் கொடுத்தல் : கடமையைச் செய்தல்.
கடன் - அந்திய கருமம் : அளத்தல் : இயல் : ஒருவன் மற்றொருவனிடத்திலே பின்னர் தருவேனென்று வாங்கிய பொருள் : கடப்பாடு : காரணம் : கிரியை : குடியிறை : செய்தற்குரியது : தகுவது : மரக்கால் : மாறம் : முறை : விருந்தோம்பல்.


கடன் கட்டாய்ப் பேசுதல் - கடுமையாகப் பேசுதல்.
கடன்கழித்தல் - கடமையைச் செய்தல் : மனமின்றிச் செய்தல்.
கடன்படுதல் - கடன்வாங்குதல்.
கடன்மரம் - மரக்கலம் : கப்பல் : நாவாய்.
கடன்மல்லை - மகாபலிபுரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:10

கடன்முரசோன் - காமன்.
கடன்முறி - கடன்சீட்டு.
கடன்முறை - பெரியோர் வழிபாடு.
கடன்மை - தன்மை : இயல்பு : இயற்கை : முறைமை.
கடா - ஆடு : எருமை முதலிய விலங்கின் ஆண் : யானைமதம் : வினா : தடை : சர்க்கரை காய்ச்சும் ஏனம்.


கடாகம் - அண்ட கோளகை : கிணறு : கொப்பரை : உலக உருண்டை.
கடாகாசம் - குடத்தில் தோன்றும் ஆகாயம்.
கடாகு - பறவை.
கடாக்கன்று - ஆண் எருமைக் கன்று.
கடாக்குட்டி - ஆண் ஆட்டுக்குட்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:10

கடாசலம் - யானை.
கடாசு - ஆப்படி : எறி.
கடாசுதல் - எறிதல் : கடாவுதல் : ஆணி ஆப்பு முதலிய அடித்தல் : கடாவுதல்.
கடாச்சங்காத்தம் - மடத்தனம் : மதியாத்தன்மை.
கடாஞ்செய்தல் - மதஞ்சொரிதல்.


கடாட்சம் - கடைக்கண் பார்வை : அருள்.
கடாதல் - வினாதல்.
கடாத்தன்மை - கீழ்ப்படியாமை : மடமை.
கடாம் - யானைமத நீர் : மதம்படுதுளை : பத்துப் பாட்டுள் ஒன்றான மலைபடுகடாம்.
கடாரம் - பர்மா : கொப்பரை : பொன் வர்ணம் : பெருநாரத்தை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:11

கடாரி - ஈனாத இளம்பசு.
கடாவல் - கேட்டல்.
கடாவிடுதல் - நெற்போர் முதலியவைகளைக் கடாக்கொண்டு மிதிப்பித்தல் : பிணையடித்தல்.
கடாவுதல் - ஆணி முதலியன கடாவுதல் : குட்டுதல் : செலுத்துதல் : வினவுதல்.
கடாவுவட்டி - வட்டிக்கு வட்டி.


கடி - அச்சம் : வியப்பு : அரை : இரப்போர்கலம் : இன்பம் : கடுமை : ஐயம் : ஒளி : ஓசை : கரிப்பு : களிப்பு : காலநுட்பம் : காலம் : காவல் : குறுந்தடி : கூர்மை : சிறப்பு : சிறுகொடி : விரைவு : மலர்ப்பொழில் : நிதம்பம் : பேய் : பிணம் : புதுமை : மிகுதி : திருமணம் : நீக்கம் : கடியென்னேவல்.
கடிகாரம் - நேரங்காட்டுங் கருவி.
கடிகுரங்கு - குரங்கு வடிவினதாகச் செய்யப்பட்டுள்ளதும் சேர்ந்தாரைக் கடிப்பதுமாகிய மதிற்பொறி.
கடிகை - அரையாப்பு : உண்கலம் : கரகம் : தாழக்கோல் : துண்டம் : தோள்வளை : நாழிகை : மங்கல பாடகர் : முகூர்த்தம் : விதிப்பவன் : கழுத்துப்பட்டை : குத்துக்கோல் : கேடகம் : திரைச்சீலை : விரைவு : கட்டுவடகு.
கடிகைமாக்கள் - நாழிகைக் கவி சொல்வோர் : மங்கல பாடகர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:11

கடிகையார் - அரசனுக்குச் சென்று நாழிகைக்குக் கவி சொல்வோர் : பறை மூலம் அரசன் ஆணையை அறிவிப்போர்.
கடிகைவெண்பா - நாழிகை வெண்பா : தேவரிடத்தும் அசுரரிடத்தும் நிகழுங் காரியங் கடிகையளவிலே தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாவாற் சொல்லப்படுவது.
கடிகொள்ளல் - காத்தல்.
கடிகொள்ளுதல் - விளக்குதல்.
கடிகோல் - பறவையோட்டுங்கழி.


கடிக்கை - கருக்கு வாய்ச்சி மரம்.
கடிசு - கடிகை : நிமிர்வு.
கடிசூத்திரம் - அரைநாண்.
கடிசை - பாய்மரந்தாங்கி.
கடிச்சை - உலோபகுணம் : ஒரு பூண்டு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:11

கடிஞை - இரப்போர் கலம்.
கடிதடம் - நிதம்பம்.
கடிதல் - அழித்தல் : அறுத்தல் : ஒட்டுதல் : கடிந்து கொள்ளுதல் : சொல்லுதல் : தடை செய்தல் : ஒறுத்தல் : நீக்குதல் : வெட்டுதல்.
கடிது - கடியது : விரைவு : சீக்கிரம் : கடிதில் : மிக : கடுமையானது.
கடித்தகம் - கேடகம்.


கடித்தல் - கறித்தல் : துண்டாக்கல் : கயிறு முதலியன இறுக்கிப் பிடித்தல் : பல்லாற் கடித்தல்.
கடித்திரம் - மேகலை.
கடிநகர் - காவலுள்ள நகரம் : மண வீடு.
கடிநம் - கடுமை : கொடுமை : யானை : வன்மை : வெல்லம்.
கடிநிலை - நீக்கும் நிலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:11

கடிந்தமன் - குயவன் : குலாலன் : மட்கலஞ் செய்வோன்.
கடிந்தீவார் - வெறுப்பார்.
கடிந்து - போக்கி : விரைந்து.
கடிந்தோர் - முனிவர் : துறந்தோர்.
கடிப்பகை - வேம்பு : வெண்சிறு கடுகு.


கடிப்பம் - காதணி : கெண்டிகை : பூண்கொள்கலம்.
கடிப்பா - ஊறுகாய் : கறி.
கடிப்பிடுகோல் - முரசறைகோல்.
கடிப்பிணை - ஒருவகைக் காதணி.
கடிப்பு - குறுந்தடி : துருத்திக் கைப்பிடி : காதணி : ஆமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:12

கடிப்பை - சிறுகடுகு.
கடிமரம் - பகைவர் அணுகா வண்ணம் வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம்.
கடிமாடம் - காவலமைந்த கன்னி மாடம்.
கடிமுரசம் - அரசாங்கத்திற்குரிய முரசம்.
கடிமூலம் - முள்ளங்கிச் செடி.


கடியடு - சிற்றரத்தை.
கடியது - கடுமையானது : வேகமானது : முரடானது.
கடியர் - கடியவர்.
கடியல் - மரக்கலங்களின் குறுக்கு மரம்.
கடியறை - மணவறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:12

கடியன் - கடுமையுள்ளவன் : கடிக்கப்பட்டது : கடிக்கிற குணமுடையது : கடினசித்த முடையவன்.
கடியிருக்கை - திருமண மண்டபம்.
கடிலா - முக்கிரட்டைப் பூண்டு.
கடில்லகம் - துளசி.
கடிவட்டு - வட்டுடை.


கடிவாலுவன் - பேய்மடையன்.
கடிவுகம் - அரையில் பெருந் திரட்சி.
கடிவை, கடிறு - யானை.
கடினம் - வன்மை : கொடுமை : கடுமை : மிகுதி : முறைப்பு : வருத்தம்.
கடீரம் - அல்குல் : பெண்குறி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:12

கடு - வெறுப்பு : உறைப்பு : கசப்பு : கடுக்காய் : கடுகு : கடுமரம் : கடுகு ரோகினிப் பூண்டு : கடுவென்னேவல் : கார்த்தல் : கூர்மை : கடன் : தகாத செயல் : வைவு : நஞ்சு : பாம்பு : மாவிலங்கு : முதலை : முள் : விரைவு : 
தவணை : முள்ளி.
கடுக - கடிதில்.
கடுகடுப்பு - சினக்குறிப்பு : மிக்க வுறைப்பு.
கடுகடுத்தல் - உவர்த்தல் : உறைத்தல் : கசத்தல் : சினக் குறிப்புக் காட்டுதல் : விருவிருத்தல்.
கடுகம் - கடுகு : கடுகுரோகினி : கார்ப்பு : கார்ப்புள்ள பொருள் : குடம் : திரிகடுகம் : மோதிரம். 


கடுதல் - உதைத்தல் : நெருங்கல்.
கடுகாலாத்தி - கண்ணூறு நீங்கக் கடுகினாற் சுற்றும் ஆலாத்தி.
கடுகி - சுண்டைச் செடி.
கடுகீடகம் - கொசு.
கடுகு - கடுகென்னேவல் : கடுகுப் பூண்டு : சிறுகடுகு : வெண்கடுகு : நாய்க்கடுகு : மலைக்கடுகு முதலியன. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:12

கடுகுதல் - நெருங்கல் : விரைதல் : மிகுதல் : குறைதல்.
கடுக்கம் - விரைவு.
கடுக்கல் - கடுக்குதல்.
கடுக்கன் - ஆடவர் காதணி.
கடுக்குதல் - களித்தல் : ஒதுக்குதல் : முலாம் பூசுதல்.


கடுக்கும் - ஒக்கும் [ உவமையுருபு ].
கடுக்கெனல் - வளருதல் : மிகுதல்.
கடுக்கை - கொன்றை : சரக் கொன்றை : மருத மரம்.
கடுங்கணாளன் - வன்கணாளன் : கொடியோன்.
கடுங்கண் - தறுகண்மை : கொடுமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:12

கடுங்கதிர் - கதிரவன்.
கடுங்கருத்து - கூரிய கருத்து : வன் கருத்து.
கடுங்கவி - ஆசுகவி வல்லான்.
கடுங்கள் - அழன்றகள்.
கடுங்காய் - சாதிக்காய் : பழுக்கும் பருவஞ் சிறிதும் பெறாத காய்.


கடுங்காரம் - ஆபக்கல் : ஓர் உப்பு : சாதிப்பத்திரி : மிகு உறைப்பு.
கடுங்காலம் - கொடிய காலம் : பஞ்ச காலம் : வெப்பமான காலம்.
கடுங்கால் - கொடிய காற்று : பெருங் காற்று : புயல்.
கடுங்கை - கடுமை : வருத்துகின்ற கை.
கடுங்கோன் - ஒரு பாண்டிய மன்னன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:13

கடுஞ்சுண்ணத்தி - சீனக்காரம்.
கடுஞ்சூல் - முதற்சூல்.
கடுஞ்செட்டு - கொடிய வியாபாரம் : நியாயமல்லாத செட்டு : பெருஞ் சிக்கனம்.
கடுஞ்சொல் - இழிசொல்.
கடுதல் - களைபிடுங்குதல் : திருடல் : பறித்தல்.


கடுதை - உறைப்பு.
கடுத்தது - மிக்கது : ஐயுற்றது : வெம்மையானது : உறைத்தது : ஒத்தது.
கடுத்தம் - அழுத்தம் : உலோபம்.
கடுத்தலை - வாள்.
கடுத்தல் - நோவெடுத்தல் : வெம்மையாதல் : உறைத்தல் : மிகுதல் : சினத்தல் : வெறுத்தல் : ஐயுறுதல் : ஒத்தல் : குறித்தல் : விரைதல் : விறுவிறுத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:13

கடுத்தேறு - குளவி.
கடுநகை - எள்ளல் பற்றிய பெருநகை.
கடுநடை - கடுமையான சொல்.
கடுநட்பு - மிகுநட்பு.
கடுநீர் - மதி : முகில்.


கடுந்தழற்பூமி - உழமண்.
கடுந்தி - நாயுருவி.
கடுபத்திரம் - சுக்கு.
கடுபலம் - இஞ்சி.
கடுப்ப - ஒப்ப [ உவம உருபு ].
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:13

கடுப்பு - நோவு : வேகம் : வெகுளி : ஒப்பு : ஆணவம் : ஊமத்தை : கொதிப்பு : கருவூமத்தை : முகஞ்சுளிக்கை.
கடுப்புமரம் - எள் முதலியன ஆட்டும் ஆலை.
கடுப்பை - வெண் கடுகு.
கடுமரம் - எட்டிமரம் : கடுக்காய் மரம் : நச்சு மரம்.
கடுமா - புலி : சிங்கம் : யானை : விரைந்து செல்லும் விலங்கு.


கடுமான் - சிங்கம்.
கடுமீன் - சுறா முதலியன.
கடுமுடுத்தல் - விரைதல்.
கடுமுடெனல் - ஓர் ஒலிக்குறிப்பு.
கடுமை - கொடுமை : கண்டிப்பு : வேகம் : மிகுதி : வெம்மை : கடினம் : வன்மை : விரைவு : மூர்க்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum