சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க?? Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க?? Khan11
இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க?? Www10

இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 11:39

இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க?? Fish10

மிளகாய் வறுத்து அரைத்து வாய்க்கு ருசியா மீன் கறி யாரெல்லாம் வாறீங்க சாப்பாட்டுக்கு...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by Nisha on Wed 29 Jul 2015 - 11:43

இது என்னா மீனுங்க?

பார்க்கவே நல்லா இல்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 11:44

இது பனையான் மீன் என்று சொல்வார்கள் நல்ல ருசியா இருக்கும் தெரியுமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by Nisha on Wed 29 Jul 2015 - 11:47

அப்படியா? ஆனால் மீன் போட்டோவுக்கு வடிவா வெளிக்கிட்டு போஸ் கொடுக்கல்ல! அதனா அழகாக இல்லை.  அடுத்ததடவை போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் மேக்கப் போட்டு போட்டோ எடுங்க..!

மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும்.  ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 11:49

அழகு அவசியமில்லை மேடம் கறி ருசியா இருக்கணும் அது தான் முக்கியம் ஹிஹிஹி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 11:52

Nisha wrote:அப்படியா? ஆனால் மீன் போட்டோவுக்கு வடிவா வெளிக்கிட்டு போஸ் கொடுக்கல்ல! அதனா அழகாக இல்லை.  அடுத்ததடவை போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் மேக்கப் போட்டு போட்டோ எடுங்க..!

மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும்.  ஹாஹா!
இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க?? Lllledsdef

மேக்கப் போட ஆள் இல்லை என்று அதுவா போட்டது மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 11:57

இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க?? 11825585_514770078686401_7927034608221886465_n

காலையில் நான் சாப்பிட நெய் தோசை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by Nisha on Wed 29 Jul 2015 - 12:05

நெய் தோசையா? 

வாழை இலையிலா பரிமாறுவாங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 12:17

Nisha wrote:நெய் தோசையா? 

வாழை இலையிலா பரிமாறுவாங்க!

நான் இது எனது வேலை செய்யும் இடத்தில் இருந்து சாப்பிட்டது மேடம்.வழை இலை அல்ல வழை இலை மாதரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by கமாலுதீன் on Wed 29 Jul 2015 - 12:51

*சம்ஸ் wrote:
Nisha wrote:அப்படியா? ஆனால் மீன் போட்டோவுக்கு வடிவா வெளிக்கிட்டு போஸ் கொடுக்கல்ல! அதனா அழகாக இல்லை.  அடுத்ததடவை போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் மேக்கப் போட்டு போட்டோ எடுங்க..!

மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும்.  ஹாஹா!
இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க?? Lllledsdef

மேக்கப் போட ஆள் இல்லை என்று அதுவா போட்டது மேடம்.
கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருக்கும்லடா கோமுடித்தலையான்னு கவுண்டமணி ஒரு படத்துல செந்திலப் பார்த்து கேட்பார். அதுபோல மீன் மேக்கப் போட்டா என்ன போடலன்னா என்ன மீன் கொழம்பும் வருவலும் ருசியா இருந்தா போதும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by பானுஷபானா on Wed 29 Jul 2015 - 12:59

நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by Nisha on Wed 29 Jul 2015 - 13:32

*சம்ஸ் wrote:
Nisha wrote:நெய் தோசையா? 

வாழை இலையிலா பரிமாறுவாங்க!

நான் இது எனது வேலை செய்யும் இடத்தில் இருந்து சாப்பிட்டது மேடம்.வழை இலை அல்ல வழை இலை மாதரி

 எங்க இருந்து சாப்பிட்டால் என்ன? வாழை இலையா? தட்டா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by Nisha on Wed 29 Jul 2015 - 13:35

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:அப்படியா? ஆனால் மீன் போட்டோவுக்கு வடிவா வெளிக்கிட்டு போஸ் கொடுக்கல்ல! அதனா அழகாக இல்லை.  அடுத்ததடவை போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் மேக்கப் போட்டு போட்டோ எடுங்க..!

மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும்.  ஹாஹா!
இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க?? Lllledsdef

மேக்கப் போட ஆள் இல்லை என்று அதுவா போட்டது மேடம்.
கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருக்கும்லடா கோமுடித்தலையான்னு கவுண்டமணி ஒரு படத்துல செந்திலப் பார்த்து கேட்பார். அதுபோல மீன் மேக்கப் போட்டா என்ன போடலன்னா என்ன மீன் கொழம்பும் வருவலும் ருசியா இருந்தா போதும்.

நோ நோ! கமாலூதூன்! 

மீனும் மேக்கப் போட்டு வடிவா இருக்கணும். வைக்கும் கறியும் ருசியா இருக்கணும்.  அம்புட்டுத்தேன்!  நிஷா மலேசியா வந்தால் வடிவான மீனா வாங்கித்தான் குழம்பு வைக்கணும். இப்பவே சொல்லிட்டேன்! 

உங்கூரில்விற்கும் கரப்பான் பூச்சியை வாங்கில்லாம்  பொரியல் செய்து தரக்கூடாது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by Nisha on Wed 29 Jul 2015 - 13:38

பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி

தின். நகர் டூ பெரம்பரூர் பஸ் டிக்கட்டுக்கே காசு இல்லன்னுவாருப்பா உங்க தொம்பி! இதில  மீனாம்பக்கம் டூ தோகாவுக்கு விமான டிக்கட் கட்டார் ஏர்வேஸில் போட்டுத்தந்துட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்! ரெம்ப பாசக்காரப்புள்ள பாருங்க!என்ன கொடுமை

ஆசை தோசை அப்பளம் வடை! மீனை சமைத்து  நீங்களே சாப்பிடுங்க என சொல்லுங்க! சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by பானுஷபானா on Wed 29 Jul 2015 - 13:55

Nisha wrote:
பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி

தின். நகர் டூ பெரம்பரூர் பஸ் டிக்கட்டுக்கே காசு இல்லன்னுவாருப்பா உங்க தொம்பி! இதில  மீனாம்பக்கம் டூ தோகாவுக்கு விமான டிக்கட் கட்டார் ஏர்வேஸில் போட்டுத்தந்துட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்! ரெம்ப பாசக்காரப்புள்ள பாருங்க!என்ன கொடுமை

ஆசை தோசை அப்பளம் வடை! மீனை சமைத்து  நீங்களே சாப்பிடுங்க என சொல்லுங்க! சிரிப்பு வருது

என்ன நிஷா இப்புடி சொல்லிட்டிங்க .... எங்க தொம்பி பற்றி தெரியாதா உங்களுக்கு அவரோட பின்னூட்டம் பாருங்க அப்புறம் தொம்பிய பத்தி சொல்றேன் சரியா ....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 15:14

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:நெய் தோசையா? 

வாழை இலையிலா பரிமாறுவாங்க!

நான் இது எனது வேலை செய்யும் இடத்தில் இருந்து சாப்பிட்டது மேடம்.வழை இலை அல்ல வழை இலை மாதரி

 எங்க இருந்து சாப்பிட்டால் என்ன? வாழை இலையா? தட்டா?

நான் மேல பதில் சொல்லி இருக்கிறேன் மேடம்!வாழை இலை போல் தட்டு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by Nisha on Wed 29 Jul 2015 - 15:14

பின்னூட்டமா? எந்தப்பின்னூட்டம் பார்க்கணும் பானு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 15:15

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:அப்படியா? ஆனால் மீன் போட்டோவுக்கு வடிவா வெளிக்கிட்டு போஸ் கொடுக்கல்ல! அதனா அழகாக இல்லை.  அடுத்ததடவை போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் மேக்கப் போட்டு போட்டோ எடுங்க..!

மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும்.  ஹாஹா!
இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க?? Lllledsdef

மேக்கப் போட ஆள் இல்லை என்று அதுவா போட்டது மேடம்.
கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருக்கும்லடா கோமுடித்தலையான்னு கவுண்டமணி ஒரு படத்துல செந்திலப் பார்த்து கேட்பார். அதுபோல மீன் மேக்கப் போட்டா என்ன போடலன்னா என்ன மீன் கொழம்பும் வருவலும் ருசியா இருந்தா போதும்.

நான் நினைத்தை தாங்கள் சொன்னீர்கள் சார்  சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 15:17

பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி

டிக்கெட் மட்டும் போதுமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 15:20

Nisha wrote:
பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி

தின். நகர் டூ பெரம்பரூர் பஸ் டிக்கட்டுக்கே காசு இல்லன்னுவாருப்பா உங்க தொம்பி! இதில  மீனாம்பக்கம் டூ தோகாவுக்கு விமான டிக்கட் கட்டார் ஏர்வேஸில் போட்டுத்தந்துட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்! ரெம்ப பாசக்காரப்புள்ள பாருங்க!என்ன கொடுமை

ஆசை தோசை அப்பளம் வடை! மீனை சமைத்து  நீங்களே சாப்பிடுங்க என சொல்லுங்க! சிரிப்பு வருது

மேடம் அக்கா வரதாக இருந்தால் டிக்கெட் கண்டிப்பாக கொடுப்பேன் இந்த தம்பி பத்தி அப்படி நினைக்காதீங்க.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 15:23

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி

தின். நகர் டூ பெரம்பரூர் பஸ் டிக்கட்டுக்கே காசு இல்லன்னுவாருப்பா உங்க தொம்பி! இதில  மீனாம்பக்கம் டூ தோகாவுக்கு விமான டிக்கட் கட்டார் ஏர்வேஸில் போட்டுத்தந்துட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்! ரெம்ப பாசக்காரப்புள்ள பாருங்க!என்ன கொடுமை

ஆசை தோசை அப்பளம் வடை! மீனை சமைத்து  நீங்களே சாப்பிடுங்க என சொல்லுங்க! சிரிப்பு வருது

என்ன நிஷா இப்புடி சொல்லிட்டிங்க .... எங்க தொம்பி பற்றி தெரியாதா உங்களுக்கு அவரோட பின்னூட்டம் பாருங்க அப்புறம் தொம்பிய பத்தி சொல்றேன் சரியா ....

அப்படி சொல்லுங்க  அக்கா சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 15:24

Nisha wrote:பின்னூட்டமா? எந்தப்பின்னூட்டம் பார்க்கணும் பானு?

அக்காவின் கேள்விக்கு இந்த தம்பின் பின்னூட்டம் அதை பார்க்க சொன்னார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by Nisha on Wed 29 Jul 2015 - 15:34

ஓஓஓஓஓஓஓஓஓஹோஓஓஓஓஓஓஓஓஓ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 15:43

Nisha wrote:ஓஓஓஓஓஓஓஓஓஹோஓஓஓஓஓஓஓஓஓ!

ஏன் மேடம் என்னாச்சி இவ்வளவு பெரிசா இருக்க! எங்கள வெச்சு காமெடி கிமெடி ஒன்னும் பண்ணலயே.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by *சம்ஸ் on Thu 30 Jul 2015 - 10:37

இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க?? 11825813_515066728656736_3452046759224033361_n
யாரெல்லாம் வருறீங்க காலை உணவு சாப்பிட.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum