சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Khan11

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

4 posters

Go down

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Empty பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by anuradha Sun 2 Aug 2015 - 12:54

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் 330px-Burgerkingheadquarters
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் BK
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் 1024px-Burger_King_Whopper_Combo
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் 1024px-BK_Stacker
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் 1024px-Veggie_burger_burger_king_flickr_user_moe_creative_commons
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் 1024px-Spicy_bean_burger
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Buyukaavm03
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Buyukaavm02
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் 1923i5o8h4fahjpg
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் 54074ed578abe
[/img]
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-chicken-nuggets-1
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-chicken-nuggets-4-1024x768
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-turkey-burger-2-1024x768
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-turkey-burger-8-1024x768
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் 1024px-Big_King
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-big-king
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-mushroom-swiss-big-king
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-extra-long-bbq-cheeseburger-2
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-extra-long-bbq-cheeseburger-3
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-extra-long-bbq-cheeseburger-6
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-chicken-big-king-promo
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-bbq-bacon-whopper-promo
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king-ads2
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-King
பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Burger-king

உலகெங்கும் பிரபலமான பர்கர் கிங் துரித உணவு நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் கால் பதிக்கிறது.

டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டி வாக் மாலில், நவம்பர் மாதம் 9 ஆம் தேதி துவங்கப்படவுள்ள இந்த நிறுவனத்தின் சேவையை எதிர்பார்த்து பலர் காத்திருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில், பர்கர் கிங்கின் உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய அந்நிறுவனம் ஈ-பே வர்த்தக இணையத்தளம் மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இந்த புதுமையான சேவையை அறிமுகப்படுத்த ஈ-பே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள பர்கர் கிங் நிறுவனம், அதன் பிரபலமான ஹூப்பர் வகை பர்கர்களை ரூ. 128க்கு சலுகை விலையில் அளிப்பதாக தெரிவித்திருந்தது.

பர்கர் கிங்கின் உணவு வகைகளை முன் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கொரியர் மூலம் இரண்டு கூப்பன்கள் வழங்கப்படுகிறது. அதனை பர்கர் கிங்கின் கடையில் கொடுத்து வாடிக்கையாளர்கள் பர்கர்களை பெற்றுகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு மூலம் உணவு பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு டி-ஷர்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Empty Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by Nisha Mon 3 Aug 2015 - 9:35

ம்ம் இவர்கள் செய்யும் பர்கரின் விடும் சாஸ் சுவையாயிருக்கும். மெக்டோனால்ஸ் போன்ற கடைகளில் கிடைப்பதை விட விலையும் கம்மி தான். எப்படி இருந்தாலும் இப்போது எமக்கு இந்த துரித வகை உணவு என்றாலே  பிடிக்காமல் போய் விட்டது. 

 பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Empty Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by *சம்ஸ் Mon 3 Aug 2015 - 9:45

இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Empty Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by Nisha Mon 3 Aug 2015 - 9:49

*சம்ஸ் wrote:இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இன்னிக்கு இந்த கடைக்கு போய் நல்லா சாப்பிட்டு விட்டு வருகின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Empty Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by *சம்ஸ் Mon 3 Aug 2015 - 9:52

Nisha wrote:
*சம்ஸ் wrote:இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இன்னிக்கு இந்த கடைக்கு போய் நல்லா சாப்பிட்டு விட்டு வருகின்றேன்!

ஏன் மேடம் கடைக்கு போகப் போறீங்க தாங்கள் செய்து சாப்பிடுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Empty Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by ahmad78 Mon 3 Aug 2015 - 16:42

இயற்கையான உணவுமுறைகளை விட்டுவிட்டு மக்கள் நோயை விலைகொடுத்து வாங்குகிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள் Empty Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
» திருமணம் செய்து கொள்ளாமல் பேரறிவாளனின் விடுதலைக்காக காத்திருக்கும் தங்கை
» ரயில்வே டிக்கெட் முன்பதிவு மே1 முதல் 60 நாளாகிறது.
» மருமகனுக்கு கதை எழுதிய ஆக்‌ஷன் கிங்! –
» இந்தியாவில் தீண்டத்தகாதவராக அறிமுகப்படுத்தப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum