சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Regist11

Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Khan11
குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Www10

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Wed 8 Jul 2015 - 9:54

First topic message reminder :

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 11698513_10153493141154390_8685540525626800595_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Tue 11 Aug 2015 - 18:48

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 11825143_914439648623283_4752111833721426540_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Tue 11 Aug 2015 - 18:48

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 11836627_914439671956614_3873522280056291508_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Tue 11 Aug 2015 - 18:51

நண்பன் wrote:குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 11828837_914439125290002_5793266988679106093_n

அட எல்லாம் போயே பேச்!

குரும்பா? குறும்பா?

குறும்புத்தனம் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Tue 11 Aug 2015 - 18:53

Nisha wrote:
நண்பன் wrote:குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 11828837_914439125290002_5793266988679106093_n

அட எல்லாம் போயே பேச்!

குரும்பா? குறும்பா?

குறும்புத்தனம் தானே?
உள்ளே இன்னும் உள்ளது போய்ப் பாருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Tue 11 Aug 2015 - 19:05

எல்லாம் பார்த்தாச்சு!

தலைப்பை மாற்றுங்கள். குரும்பு என்றால் தென்னபாளையிலிருந்து வருவது.  குறும்பு என்றால் தான் சுட்டித்தனம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Tue 11 Aug 2015 - 19:07

Nisha wrote:எல்லாம் பார்த்தாச்சு!

தலைப்பை மாற்றுங்கள். குரும்பு என்றால் தென்னபாளையிலிருந்து வருவது.  குறும்பு என்றால் தான் சுட்டித்தனம்.
இல்லை நீங்கள் பார்க்காததும் உள்ளது பாருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 8:57

செல்வத்தில் சிறந்ததை சிறப்புற தந்தீர் நண்பா நன்றிகள் 
அருமை

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by *சம்ஸ் on Wed 12 Aug 2015 - 10:07

Nisha wrote:குரும்போ, குறும்போ இந்த மாதிரி அடுத்த வீட்டு பசங்க செய்தால் ரசிப்போம். நம்ம வீட்டு பசங்க செய்தால் நல்லா  முதுகில் நாலு போட்டு அழ வைப்போம். 

தாங்கள் சொல்வது உண்மை எத்தனை தடவை என் மகன் இப்படி செய்யும் போது அச்சத்தில் அவனை அடிக்க முயன்றுள்ளேன் தெரியுமா? அந்த நிமிடம் அவர்கள் மீது உள்ள பாசம் மட்டும் தான் தெரியும் இதை ரசிக்க மனசி வராது.ஒரு சிலதை ரசிக்கவும் சிரிக்கவும் முடியும்.

குழந்தைகளில் குறும்புத்தனத்தினை ரசிக்கும் அதே வேளை  அவர்கள் செய்வதிலிருக்கும் தவறுகளையும் சுட்டி திருத்துவது தான் நல்ல பெற்றோருக்கு அழகு!@ சின்னப்பிள்ளை தானே என செய்வதையெல்லாம் ரசித்தால் பின்னாளில் பிடிவாதக்காரராய்  வீம்பு பிடிப்பவராய் குழப்படி செய்பராய் தான் இருப்பார்கள். அதனால் குறும்பு செய்யும் போது அவை கரும்பென ரசிக்காமல்  கசப்புக்களையும்  தரும் என  உணர்ந்து  ரசிப்போம். 

நான் இதை தான் செய்கிறேன். அப்படி அவனை தண்டித்து விட்டு நான் செய்தது சரியோ,தவறோ என்று மனம் கலங்கியதும் உண்டு.

முக்கியமாக வெளியிடங்களில், வேறு வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் சூழலில், ஷாப்பிங்க் செல்லும் இடங்களில் குறும்பு செய்யும் குழந்தைகளை நான் ரசிப்பதில்லை.

நான் ஷாப்பிங்க் சென்ற இடத்தில் இது போன்று பிள்ளைகள் ஏறுவதும் பொருக்களை இழுப்பதுமாக குறும்பு செய்வதை கண்டு ரசித்த அதே வேளை எப்படி செய்யுதுங்க பார் என்று எண்ணியதும் உண்டு.அது போன்று என் பிள்ளை வேறு யாரும் திட்டிட கூடாது என்று நான் ரெம்பவும் கவனமாக இருப்பது உண்டு.

அழகாக அடுக்கி வைத்திருக்கும் ஆடைகளை  கலைத்து போடும்  குழந்தைகள் செயல் ரசிப்புக்குரியது அல்ல!  அவ்விடத்திலேயே கலைத்து விட்ட அத்தனையௌயும்  நீயே இருந்தது போல் அடுக்கி வை என கண்டிப்புடன் சொல்லி திருத்த வேண்டிய விடயம் அது!

அந்த இடத்தில் சிறு குழந்தைகளுக்கு சொல்ல முடியாது நாம் சொல்வதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருந்தால் சொல்லி  திருத்த முடியும்.

 விருந்துக்கு செல்லுமிடங்களில் மேசைகளில் அலங்கரிப்புக்கு வைத்திருக்கும்  பொருட்களை தட்டி விழுத்துவதும்,  குடிபானங்களை கொட்டி விடுவதும்,  தரையில் விருந்து அழுது அடம் பிடிக்கும் குழந்தைகள் செயலை கை தட்டி ரசிப்பதனால் அவர்கள் செய்யும் தவறு அவர்களுக்கு உணர்த்தப்படாமலே போவதை   பெற்றோர் உணர வேண்டும். 

உண்மை இதை நாம் ரசிக்கலாம் மற்றவர்களும் அதை ரசிப்பார்கள் என்று நாம் எண்ணி விட கூடாது. அவர் மனசிக்குள் பிள்ளையை திட்டி விடுவார்கள் அதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.அடம் பிடிப்பதை தரையில் விழுந்து அழுவதை கண்டித்து உணர்த்த வேண்டும் .

 நம் குழந்தையின் குறும்பு நமக்கு மட்டும் கரும்பு தான். எல்லோருக்கும் அப்படி அல்ல!

இது 100% உண்மை பெற்றோர்கள் நாம் இதை உணர வேண்டும்

முக்கியமான சிந்தனைக்கு வித்திட்ட  நண்பனின் படங்களின் பகிர்வுக்கு நன்றி. இன்னும்  தொடருங்கள்.

ரசனையும் படங்களும் அருமை தொடருங்கள் நண்பா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Wed 12 Aug 2015 - 10:14

நேசமுடன் ஹாசிம் wrote:செல்வத்தில் சிறந்ததை சிறப்புற தந்தீர் நண்பா நன்றிகள் 
அருமை
நன்றி நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Wed 12 Aug 2015 - 10:16

*சம்ஸ் wrote:

சியர்ஸ் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:17

என்னைப் பொறுத்தவரை நான் வீட்டிலிருந்தால் என் குழந்தைகள் எது செய்தாலும் அதை குறும்பாகவே பார்ப்பதுண்டு யாராவது தடுத்தால் அவர்களை ஒன்று இல்லை யென்றாக்கிடுவேன் அது ஒரு தனி ரசனை

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Wed 12 Aug 2015 - 10:19

நேசமுடன் ஹாசிம் wrote:என்னைப் பொறுத்தவரை நான் வீட்டிலிருந்தால் என் குழந்தைகள் எது செய்தாலும் அதை குறும்பாகவே பார்ப்பதுண்டு யாராவது தடுத்தால் அவர்களை ஒன்று இல்லை யென்றாக்கிடுவேன் அது ஒரு தனி ரசனை
சியர்ஸ் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:23

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 20150627_084538

Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:36; edited 2 times in total

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:23

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 20150627_084525

Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:37; edited 1 time in total

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:24

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 20150720_192031

Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:37; edited 1 time in total

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by *சம்ஸ் on Wed 12 Aug 2015 - 10:25

குறும்புகளை ரசிக்கம் அதேவேளை அவர்களுக்கு எது தவறு எது சரி என்று உணர்த்துவதும் நமது கடமை என்று நான் சொல்கிறேன். நமது குழந்தைகள் செய்வது நமக்கு சரியெனப் படும் ரசிக்கம் மனசு இருக்கும் அதேவேளை அடுத்தவர் வீட்டில் அதை செய்தால் அவர்கள் அதை குறும்பு என்று ஒரு போது ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இந்த உண்மையை நாம் உணர்ந்தால் சரி.

நானும் ரசிக்கிறேன் சிரிக்கிறேன் தண்டிப்பதால் எனக்கு மனசு இல்லை ரசனை இல்லை என்றாகி விடுமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:26

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 20150722_182246

Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:38; edited 1 time in total

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by *சம்ஸ் on Wed 12 Aug 2015 - 10:27

ஹாசிம் சார் தாங்கள் இணைக்கும் போட்டோக்கள் தெரியவில்லை கவனிக்கவும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:30

*சம்ஸ் wrote:குறும்புகளை ரசிக்கம் அதேவேளை அவர்களுக்கு எது தவறு எது சரி என்று உணர்த்துவதும் நமது கடமை என்று நான் சொல்கிறேன். நமது குழந்தைகள் செய்வது நமக்கு சரியெனப் படும் ரசிக்கம் மனசு இருக்கும் அதேவேளை அடுத்தவர் வீட்டில் அதை செய்தால் அவர்கள் அதை குறும்பு என்று ஒரு போது ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இந்த உண்மையை நாம் உணர்ந்தால் சரி.

நானும் ரசிக்கிறேன் சிரிக்கிறேன் தண்டிப்பதால் எனக்கு மனசு இல்லை ரசனை இல்லை என்றாகி விடுமா?
இந்தக் குணம்தான் அனைவரிடமும் இருக்கிறது அதைத்தான் அக்கா செல்லிவிட்டார் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்காமல் திருத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு குழந்தைகளைப் படுத்தும் பாடு இருக்கே சொல்லித்தீர்க்க முடியாது 

குழந்தைகள் என்பதால்தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் நாமும் குழந்தைகளாக இருந்து வந்தவர்கள்தான் நாம் செய்த அனைத்தையும் சொல்லித்தான் நாம் திருந்திக்கொண்டோமா இல்லையே ஒவ்வொரு வயதும் அவர்களை அடையும் போது அந்த வயதுக்கேற்ற பக்குவத்தினை இயல்பாகவே குழந்தைகள் அடைந்து விடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமே ஒழிய நாம் திருத்தித்தான் குழந்தை திருந்தியிருக்கிறது என்பது எமது கற்பனையே.....

அனைத்துக் குழந்தைக்கும் அவர்களின் போக்கில் விட்டுப்பாருங்கள் அவர்களின் திறமையை......

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by *சம்ஸ் on Wed 12 Aug 2015 - 10:37

நேசமுடன் ஹாசிம் wrote:

நல்லது தங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் தண்டிக்க வேண்டியவை என்று உள்ளதை தண்டிக்கதான் வேண்டும் அதை சொல்லத் தான் வேண்டும். நிச்சயமாக நல்லது கெட்டதை நமக்கு நமது பெறோர்கள் சொல்லிதான் வளர்த்துள்ளார்கள் சார் அதில் நாம் அவர்களை குறை சொல்ல முடியாது அவர்கள் காட்டிய வழியில் நாம் இன்னும் பயணிக்கிறோம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:38

*சம்ஸ் wrote:ஹாசிம் சார் தாங்கள் இணைக்கும் போட்டோக்கள் தெரியவில்லை கவனிக்கவும்.
சரி செய்திருக்கிறேன் இப்போது சரியா என்று பார்த்துச்சொல்லுங்கள்

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 10:41

நானறியேன் அவர்கள் காட்டிய வழி நல்லதா கெட்டதா என்பதை நாம் அறிந்து கொண்ட பருவம் எது பக்குவமான பின்னரா அல்லது குறும்புத்தனம் காட்டி நாம் செய்வது என்ன வென்றே நமக்குத் தெரியாத செழிப்பு மிகு குழந்தைப்பருவத்திலா?? எது சார்....??

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by *சம்ஸ் on Wed 12 Aug 2015 - 10:41

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:ஹாசிம் சார் தாங்கள் இணைக்கும் போட்டோக்கள் தெரியவில்லை கவனிக்கவும்.
சரி செய்திருக்கிறேன் இப்போது சரியா என்று பார்த்துச்சொல்லுங்கள்

வாவ் அருமை சார் குட்டிகளின் குறும்பு சிறப்பாக உள்ளது நாங்களும் ரசிக்கிறோம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by *சம்ஸ் on Wed 12 Aug 2015 - 10:47

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:குறும்புகளை ரசிக்கம் அதேவேளை அவர்களுக்கு எது தவறு எது சரி என்று உணர்த்துவதும் நமது கடமை என்று நான் சொல்கிறேன். நமது குழந்தைகள் செய்வது நமக்கு சரியெனப் படும் ரசிக்கம் மனசு இருக்கும் அதேவேளை அடுத்தவர் வீட்டில் அதை செய்தால் அவர்கள் அதை குறும்பு என்று ஒரு போது ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இந்த உண்மையை நாம் உணர்ந்தால் சரி.

நானும் ரசிக்கிறேன் சிரிக்கிறேன் தண்டிப்பதால் எனக்கு மனசு இல்லை ரசனை இல்லை என்றாகி விடுமா?
இந்தக் குணம்தான் அனைவரிடமும் இருக்கிறது அதைத்தான் அக்கா செல்லிவிட்டார் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்காமல் திருத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு குழந்தைகளைப் படுத்தும் பாடு இருக்கே சொல்லித்தீர்க்க முடியாது 

குழந்தைகள் என்பதால்தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் நாமும் குழந்தைகளாக இருந்து வந்தவர்கள்தான் நாம் செய்த அனைத்தையும் சொல்லித்தான் நாம் திருந்திக்கொண்டோமா இல்லையே ஒவ்வொரு வயதும் அவர்களை அடையும் போது அந்த வயதுக்கேற்ற பக்குவத்தினை இயல்பாகவே குழந்தைகள் அடைந்து விடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமே ஒழிய நாம் திருத்தித்தான் குழந்தை திருந்தியிருக்கிறது என்பது எமது கற்பனையே.....

அனைத்துக் குழந்தைக்கும் அவர்களின் போக்கில் விட்டுப்பாருங்கள் அவர்களின் திறமையை......

நல்லது தங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் தண்டிக்க வேண்டியவை என்று உள்ளதை தண்டிக்கதான் வேண்டும் அதை சொல்லத் தான் வேண்டும். நிச்சயமாக நல்லது கெட்டதை நமக்கு நமது பெறோர்கள் சொல்லிதான் வளர்த்துள்ளார்கள் சார் அதில் நாம் அவர்களை குறை சொல்ல முடியாது அவர்கள் காட்டிய வழியில் நாம் இன்னும் பயணிக்கிறோம்.
நானறியேன் அவர்கள் காட்டிய வழி நல்லதா கெட்டதா என்பதை நாம் அறிந்து கொண்ட பருவம் எது பக்குவமான பின்னரா அல்லது குறும்புத்தனம் காட்டி நாம் செய்வது என்ன வென்றே நமக்குத் தெரியாத செழிப்பு மிகு குழந்தைப்பருவத்திலா?? எது சார்....??

நாம் அறிந்து கொண்டது என்னமோ பக்குவமான பின்னர் தான். ஆனால் நாம் செய்யும் போது தவறு என்று சுட்டிக் காட்டியதை மீண்டும் நாம் செய்ய வில்லை என்ற உண்மை உங்களுக்கு தெரியாதா சார்?அதனால் தான் தவறை சுட்டிக் காட்ட வேண்டும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Wed 12 Aug 2015 - 11:19

எனக்கு இன்னும் பக்குவம் வரல சார் நான் செய்யும் குறும்புகளை இப்போது கூட சிலர் ரசிக்கிறார்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum