சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 Khan11

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

+4
பானுஷபானா
சுறா
Nisha
நண்பன்
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 Empty குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் Wed 8 Jul 2015 - 9:54

First topic message reminder :

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 11698513_10153493141154390_8685540525626800595_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 Empty Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha Thu 13 Aug 2015 - 17:56

இதில் பேசப்பட்ட  கருத்துக்களை பிரித்து தனித்திரியாக்க முடியுமா  தலையில் மை தடவிய நடத்துனரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 Empty Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் Thu 13 Aug 2015 - 17:56

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 11889432_919651988102049_1645334486348410384_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 Empty Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் Thu 13 Aug 2015 - 18:00

Nisha wrote:இதில் பேசப்பட்ட  கருத்துக்களை பிரித்து தனித்திரியாக்க முடியுமா  தலையில் மை தடவிய நடத்துனரே!
அந்தப்பொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறேன் மஹா ராணி இசை

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 11870780_919652058102042_508609877132323256_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 Empty Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha Thu 13 Aug 2015 - 18:17

விவாதம் தனியாக்கப்பட்டது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 Empty Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha Thu 13 Aug 2015 - 18:29

நேசமுடன் ஹாசிம் wrote:தவறு என்று சுட்டிக்காட்டியது எது என்று எனக்குப் புரியவில்லை
 
இருட்டில் போகாதே 
நெருப்பைத் தொடாதே 
சேற்றில் விழையாடாதே 
மழையில் நனையாதே 
வெயிலில் போகாதே 
நாய் வருகுது 
வாகனம் வருகுது 
கடல் பக்கம் போகாதே 
மரத்தில் ஏறாதே 
மண்ணைத் தின்னாதே 
மண்ணில் வழையாடாதே 

இவைகளைத்தானே சொல்கிறீர்கள் இவைகள்தான் தவறு என்று குழந்தைக்கு சொல்கிறீர்கள் இவைகளைச் சொல்லி குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறிக்கிறீர்கள் என்பது புரியவில்லையா அவர்களின் பருவத்தில் அவர்களுக்குண்டான இயற்கைக் குணத்தினை கட்டுப்படுத்துகிறீர்கள் என்பது புரியவில்லையா.......

தவறுகளை விட்டு விட்டு தவறு அல்லாததைச் சொல்லி தடுக்கிறோமே..... அதுதான் எம் தவறு என்கிறேன்

சரி. இதை நான் கவனிக்கல்லை. இதை குறித்து  என் பதில்  அப்புறம் தரேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 Empty Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha Thu 13 Aug 2015 - 19:00

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:தவறு என்று சுட்டிக்காட்டியது எது என்று எனக்குப் புரியவில்லை
 
இருட்டில் போகாதே 
நெருப்பைத் தொடாதே 
சேற்றில் விழையாடாதே 
மழையில் நனையாதே 
வெயிலில் போகாதே 
நாய் வருகுது 
வாகனம் வருகுது 
கடல் பக்கம் போகாதே 
மரத்தில் ஏறாதே 
மண்ணைத் தின்னாதே 
மண்ணில் வழையாடாதே 

இவைகளைத்தானே சொல்கிறீர்கள் இவைகள்தான் தவறு என்று குழந்தைக்கு சொல்கிறீர்கள் இவைகளைச் சொல்லி குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறிக்கிறீர்கள் என்பது புரியவில்லையா அவர்களின் பருவத்தில் அவர்களுக்குண்டான இயற்கைக் குணத்தினை கட்டுப்படுத்துகிறீர்கள் என்பது புரியவில்லையா.......

தவறுகளை விட்டு விட்டு தவறு அல்லாததைச் சொல்லி தடுக்கிறோமே..... அதுதான் எம் தவறு என்கிறேன்

சரி. இதை நான் கவனிக்கல்லை. இதை குறித்து  என் பதில்  அப்புறம் தரேன்.

ஹாசிம் கூறிய  சுதந்திரகட்டுப்பாட்டுக்கான காரணங்கள் அனைத்துமே குழந்தைகளுக்கு நேரடி தீங்கு தரக்கூடியவை எனும் போது அவைகளை தவறென சொல்லி வளர்ப்பதும்.  கண்டிப்பதும்  எப்படி தவறாகும். எப்படி அவர்கள் சுதந்திரத்தினை பறிப்பதாகும்.?

முதலில் சுதந்திரம் என்றால் என்ன என்பதை தெளிவாக்கிக்கொள்ளுங்கள். தன்னம்பிகை , தைரியம் என்ன என்பதை  தெளிவாக்குவோம்.  

குறுப்புத்தனத்தில் ஆரோக்கியமானவை ஆரோக்கியமில்லாதவை என இரு பிரிவுண்டு. ஆரோக்கியமாய்  யாருக்கும் எந்த தீங்கும் வராத எந்த குறும்பையும் எவர் செய்தாலும் ரசிக்கலாம். ஆனால்  பாதுகாப்பில்லாத ஆபத்தான அனைத்தையும் கட்டாயம் த்டை செய்யத்தான் வேண்டும்.
Code:
 இருட்டில் போகாதே 
ஏன் இருட்டில் போகக்கூடாது எனும் காரணம் சொல்லி கொடுத்து தடை செய்யுங்கள்.  இரவில் பாம்புகளும் விஷ ஜந்துக்களும் தைரியமாக் வெளி வரும் என்பதனாலும்  தற்காலத்தில் இரவு என்பது கொள்ளையர் கொடியவருக்குரியதானபடியாலும் இருளில் செல்வதை தடை செய்யத்தானே வேண்டும். அதே நேரம் இருள் எனில் அச்சம், பயம், என பயங்காட்டத்தேவையில்லை.  பகலைப்போல் இருளும் ஒரு காலம் என்பதால் தகுந்த பாதுகாப்போடு  செல்ல வேண்டும் என சொல்லி கொடுக்கணும்.
நான் என் மகளை இரவில் வெளியே விட மாட்டேன்.  கார்ணம் அவளின் பாதுகாப்பு எனக்கு முக்கியம். இது எப்படி தவறாகும?

Code:
நெருப்பைத் தொடாதே 
ஒ! நெருப்பில் விளையாடலாமோ.. நெருப்பு என்பது விளையாடு பொருளோ? இவ்வுலகில்  மனிதனால் கட்டுப்படுத்த முடியாத  பூதங்கள். நீர், நெருப்பு, காற்று இவைகளுடன் குழந்தைகள் மட்டுமல்ல எவருமே விளையாடக்கூடாது. 

அதே நேரம்  நெருப்பை தொட்டால் என்னாகும். சுடும் என்பதையும் சுடுவதால் வரக்கூடிய தீக்காயங்கள்.  அதே நேரம் நெருப்பின் அவசியம்.. எப்படி அதை பயன் படுத்தணும் என கற்றுக்கொடுப்போம்.  நெருப்பு ஆபத்தானது தான்.
Code:
சேற்றில் விழையாடாதே 
மழையில் நனையாதே 
வெயிலில் போகாதே 
காரணங்களோடு தடுக்கப்பட்டால் ஏற்கப்படக்கூடியவை தான். குழந்தைக்கு ஒவ்வாமை, ஜீரம்,  தடிமல், இருமல் அலர்ஜி, ஆஸ்துமா என  பல காரணங்கள் இருக்கலாம். சேற்றில்  பக்ரீரியாக்கள் சேற்றுப்புண்களை தோற்றுவிக்கலாம்.  எது எப்படி எனினும்  தகுந்த காரணம் இருப்பின்  தடுப்பதில் தப்பே இல்லை. 
Code:
நாய் வருகுது 
வாகனம் வருகுது 

அப்படின்னால் இப்படி சொல்லி  தடை செய்யகூடாதோ! வளர்ப்பு நாய்களுடனேயே இபோதெல்லாம் மிக கவனமாய் இருக்கணும். அதன் குணம் எப்போது மாறும் என தெரிவதில்லை எனும் போது தெருவில் நாயோ, வாகனமோ வந்தால் அங்கே செல்லகூடாது என சொல்வதில் என்ன தவறு?

இங்கே நாம் குழந்தைகளை குறித்து தான் பேசிட்டிருக்கோம். சிறுவர்களை குறித்தல்ல என நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகள் என்பவர்கள் ஐந்து வயதுக்குட்பட்டு ஓடும் பாம்பை ரப்பர் என நினைத்து விளையாடக்கூடியவர்கள். அவர்களை அவர்கள் போக்கில் சுதந்திரமாய் விடுகின்றோம் என நீரோடும், நெருப்போடும் மட்டுமல்ல தெருவில் வரும் வாகனத்தோடும்  தானா தன்னம்பிக்கையை கற்பிக்க வேண்டும்.?
Code:
கடல் பக்கம் போகாதே 
குழந்தைகள் என்னப்பா பெரியவங்களே இப்பல்லாம் கடல் பக்கம் போகும் போது கவனமாத்தான் இருக்கணும். அப்படி இருக்கும் போது குழந்தையிடம் கடலுக்கு தனியே போகாதேம்மா என சொல்வதில் என்ன தப்பு?
Code:
மரத்தில் ஏறாதே 
மண்ணைத் தின்னாதே 
மரத்தில் ஏற விடுங்க.. ஏறிய பிள்ளை எப்படி ஏறிப்போச்சோ அப்படியே தானாய் இறங்கவும் சொல்லிக்கொடுங்க.. இங்கே காலை வை.. அதைப்பிடி.. இப்படிமெதுவா பிடிச்சிட்டு இறங்கு என சொல்லி கொடுங்கப்பா..!

மண்ணைத்தின்னுவது... ரெம்ப தப்புன்னு தான் சொல்லணும். மண்ணோட பக்ரீரியாக்கணும். புழுக்களும்  அந்த குட்டி வயிற்றில் போல் வ்யிற்று வலி வந்து கஷ்டப்படுவதை விட... ஒரு வாய் மண் வாயில் போனதை கண்டதும் வாயில் இனி மண் தின்பியா என கேட்டு இரண்டு அடி போட்டால் மூன்றாவது தடவை  மண்ணுடன் விளையாடலாம். அது உண்ணும் பொருள் அல்ல என்பது அக்குழந்தைக்கு புரியும். மண் என்பது தின்னும் பொருள் அல்ல என்பதை எப்படி புரிய வைக்கலாம்? புரிய வைக்கணும். 

மத்தப்படி சுதந்திரம் என்பது... தனி மனித வாழ்க்கையில் அவர்கள் தமக்கு தாமே முடிவெடுப்பதும், சுயமாய் வாழ ஊக்குவிப்பதும் தானே தவிர.... இம்மாதிரி தவறை  சுட்டி திருத்தாமல் வளர்ப்பது அல்ல...

கீழே விழுந்தால்  ஐயோ அம்மான்னு ஓடி தூக்கி விடாமல்...தானே எழுந்திருக்க  சொல்லுங்க.கல்லில் விழுந்து அடிபட்டு அழுதால் கல்லுக்கு போய் அடித்து நீங்களும் நேர்ந்து அழாமல் நீ ஏன் கல்லில் விழுந்தாய் இனி கவனமாயிரு என சொல்லுங்க.. தோல்வி வந்தால் இது உனக்கான வாழ்க்கை பாடம் இதில் கற்றதை வைத்து அடுத்த தடவை வெல் என சொல்லி கொடுங்க.. படிக்கும் பாடங்களை உங்கள் விருப்புக்கேற திணிக்காமல் அவர்கள் விருப்புக்கு முடிவெடுக்க விடுங்க.
உடுத்தும் ஆடைகளை  பாதுகாப்பானதாய். கண்ணியமாய்  அதே நேரம் அவர்கள் விருப்பத்துக்கு உடுத்திக்க விடுங்க. .. எதிர்காலவாழ்க்கை என வரும் போது உங்கள் கருத்தினை திணிக்காமல் அவர்கள் கருத்தினை கேட்டு  முடிவெடுகக் விடுங்க.. இது தான் சுதந்திரம்...!

அதை விட்டு சுதந்திரமாய் வளர்க்கின்றோம் என சொல்லி உங்கள் குழந்தைக்கு நீங்களே  பெரும் தீங்கை செய்திராதிங்க.. 

குழந்தைகள் என்பவர்கள் களிமண்கள். நாம் எப்படி வளைக்கின்றோம் அப்படி வளைந்து  உருவாகக்கூடியவர்கள். களிமண குயவன் கையில் எப்படியெல்லாம் பிசைபடும் அடிபடும். சுடுபடுமே.. அப்படித்தான் குழந்தைகளும்  சரியான முறையில் தகுந்தவை சொல்லி வளர்க்கப்பட்டால் தான் அவர்கள்  தனித்து ஒளி வீசுவார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 Empty Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

பல படங்கள் தெரியவில்லை...
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 121
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 4 Empty Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum