சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்  Regist11


Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்  Khan11
2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்  Www10

2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Go down

Sticky 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Mon 17 Aug 2015 - 19:13

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றைக் கலைத்தமை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியே மறுபடியும் பாராளுமன்றம் கூடவேண்டியுள்ளது.
இந்நிலையில், நடந்து முடிந்த பொதுத் தேர்தலூடாக புதிதாக தெரிவாகும் உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியே சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டியுமுள்ளது.
ஆக, அரசியல் யாப்பின் பிரகாரம், நாட்டின் பிரதமரும் முதலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவே சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில், புதிய பிரதமரும் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி அல்லது அதற்கு பிந்திய தினமொன்றிலேயே சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் வாய்ப்புள்ளதாக சட்ட அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Mon 17 Aug 2015 - 19:16

தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் குருநாகல் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னிலை வகிக்கின்றது. இரண்டாம் இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், மூன்றாம் இடத்தில் ஜே.வி.பி யும் உள்ளன என்று உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தபால் மூல வாக்குகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலிடத்தில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் சுமார் 60 வீத தபால் மூல வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 23 வீத வாக்குகளும், ஈ.பி.டி.பி.யினர் அண்ணளவாக 7 வீத வாக்குகளையும் மாத்திரமே பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி 60-62 வரையான வீத தபால் மூல வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அண்ணளவாக 30 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
இவை உத்தியோகப் பற்றற்றமுறையில் எமக்கு கிடைக்கப்பெற்ற தபால் மூல வாக்குகளின் முடிவுகளாகும்.
nanri jvp thalam
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Mon 17 Aug 2015 - 19:22

தேர்தல் ஆணையாளருக்கு குவியும் பாராட்டு!

நாலாபுறத்திலிருந்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பொதுநலவாய அமைப்பின் கண்காணிப்பாளர்களுடன் இது குறித்து எமது செய்தியாளர் வினவிய போது தாம் எதிர்பார்த்ததை விட மிகவும் அமைதியான தேர்தலாக அமைந்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் தேர்தல் தொடர்பில் திருப்திகரமான கருத்துக்களை வெளியிட்டிருப்பதுடன் மதிய வேளையின் பின் மக்கள் ஆர்வம் அதிகரித்திருந்ததாகவும் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த தேசப்பிரிய, சிறு சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பெரும்பாலும் தேர்தல் அமைதியாகவே இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளதுடன் அனைத்து தரப்பிற்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
thanks jvpcom
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by *சம்ஸ் on Mon 17 Aug 2015 - 19:46

தொடர்ந்து தேர்தல் முடிவுகளை அறியத் தாருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Mon 17 Aug 2015 - 22:18

இன்று தேர்தலின் பெரும்பான்மை ஐ.தே.கவுக்கு - தற்போது வெளியாகிய அறிக்கைஇன்று நடைபெற்ற தேர்தலில் பிரதான அரசியல் கட்சி மற்றும் ஏனைய குழுக்கள் பெற்று கொள்ளும் வாக்குகள் மற்றும் ஆசனங்கள் தொடர்பில் டீ.கே.ரிசர்ச் என்ற நிறுவனத்தினால் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆய்விற்கமைய அதிகமான வாய்ப்புகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு காணப்படுவதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வின் அறிக்கைகமைய ஐக்கிய தேசிய கட்சி 110 ஆசனங்களையும் முன்னணி 84 ஆசனங்களை பெற்று கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்  Election-results-2015
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Mon 17 Aug 2015 - 22:23

2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்  12015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்  2
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by *சம்ஸ் on Mon 17 Aug 2015 - 22:26

பொருத்திருந்து பார்கலாம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Mon 17 Aug 2015 - 23:33

பஷில் ராஜபக்‌ஷ நீக்கம்…. சந்திரிகா நியமனம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேரின் உறுப்புரிமைகள் நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, பேராசிரியர் விஸ்வ வர்ணபால உட்பட 25 பேர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ் அறிவிப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  இந்நிலையில், முன்னாள் பிரதமர்களான தி.மு.ஜெயரத்ன, ரத்னசிறி விக்கிரமநாயக்கவோடு ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேம ஜெயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனக பண்டார தென்னகோன் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக அறியக் கிடைக்கிறது.
அத்துடன், பஷில் ராஜபக்‌ஷ, அர்ஜுன ரணதுங்க, ஹிருணிகா பிரேமசந்திர, மேர்வின் சில்வா, சஜின்வாஸ் குணவர்தன, ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோ, டிலான் பெரேரா, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அழுத்கமகே ஆகியோரும் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Mon 17 Aug 2015 - 23:34

*சம்ஸ் wrote:பொருத்திருந்து பார்கலாம்
ஆமாம்
பொறுத்திருப்போம்
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Tue 18 Aug 2015 - 5:14

யாழ்ப்பாணம் மாவட்ட முடிவுகள்

கட்சி மொத்த வாக்குகள் சதவீதம் % மொத்த ஆசனங்கள்
 ITAK    207577       69.12%                                    5
 EPDP  30232        10.07%                                      1
 UNP    20025          6.67%                                     1
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Tue 18 Aug 2015 - 5:15

பொலநறுவை மாவட்ட முடிவுகள்

[th]கட்சி[/th][th]மொத்த வாக்குகள்[/th][th]சதவீதம் %[/th][th]மொத்த ஆசனங்கள்[/th]
 UNP11884550.26%3
 UPFA10317243.63%2
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Tue 18 Aug 2015 - 5:32

மஹிந்தவின் பிரதமர் கனவு கலைந்தது…..


பிரதமர் பதவியை இலக்கு வைத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது கூட்டமைப்பின்
தோல்வியை ஒத்துக் கொள்வதாக ஏ.எப்.பி. தெரிவித்துள்ளது.

ஆயினும், தான் பாராளுமன்றம் சென்று மக்களுக்கு சேவையாற்றப்
போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கனவு கலைந்தது…நாம் தோல்வியுற்றோம்…ஆயினும்,

நாம் சிறந்த முறையில்
களமிறங்கியிருந்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக
ஏ.எப்.பி.தெரிவித்துள்ளது.

www.jvpnews.com
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Tue 18 Aug 2015 - 5:41

[th]திருகோணமலை மாவட்ட முடிவுகள்[/th][th]மொத்த வாக்குகள்[/th][th]சதவீதம் %[/th][th]மொத்த ஆசனங்கள்[/th]
 UNP8363846.36%2
 ITAK4589425.44%1
 UPFA3846321.32%1
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Tue 18 Aug 2015 - 9:15

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்: ஜனாதிபதி செயலகம்


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை மிகவும் எளிமையான நிகழ்வு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அமைச்சரவை நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி 15வது நாடாளுமன்றின் முதல் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Last edited by Ulakanathan on Tue 18 Aug 2015 - 9:22; edited 1 time in total
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Tue 18 Aug 2015 - 9:20

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளுக்கமைய 10 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியும், 9 மாட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் வெற்றி பெற முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய கொழும்பு கண்டி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொலனறுவை, திகாமடுல்லை, மாத்தளை, திருகோணமலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் முன்னிலையில் இருப்பது ஐக்கிய தேசிய கட்சியாகும்.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துரை, மொனராகலை, இரத்தினபுரி, அனுராதபுரம், கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலையில் உள்ளன.

யாழப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது.

அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி ஒட்டுமொத்தமாக 102 ஆசனங்களையும், முன்னணி ஒட்டுமொத்தமாக 100 ஆசனங்களையும் பெற்று கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by நண்பன் on Tue 18 Aug 2015 - 9:29

மகிழ்ச்சியான சந்தோசமான தருணங்கள்
இனி ஆண்டவன் துணையால் இலங்கையில் நல்லாட்சி நிலவும் என்று நினைக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Wed 19 Aug 2015 - 4:50

2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்  Ms-1
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Ulakanathan on Wed 19 Aug 2015 - 4:54

ஞானசாரர் படு தோல்வி….
களுத்துறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி
இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்கிய பொதுபலசேனா அமைப்பின்
பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தோல்வியைத் தழுவியுள்ளார்.
முழு மாவட்டத்திலும் பொதுஜன பெரமுனவுக்கு 5727 (0.82%) வாக்குகளே
கிடைக்கப் பெற்றுள்ளன.
இதேநேரம், இம்மாவட்டத்தில் 338801 வாக்குகளைப் பெற்றுள்ள
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 05 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐ.தே.க. 310234 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும்,
மக்கள் விடுதலை முன்னணி 38475 வாக்குகளைப் பெற்று ஒரு
ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Aug 2015 - 8:09

நண்பன் wrote:மகிழ்ச்சியான சந்தோசமான தருணங்கள்
இனி ஆண்டவன் துணையால் இலங்கையில் நல்லாட்சி நிலவும் என்று நினைக்கிறேன்
இதுவே அனைவரது பிரார்த்தனை


2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 20 Aug 2015 - 4:50

மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: 2015 ம் ஆண்டு இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum