சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ? - Page 2 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ? - Page 2 Khan11
அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ? - Page 2 Www10

அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 2:56

First topic message reminder :

என்றுமே ஆண்களின் காதலை விட பெண்களின் காதலில் தான் அழகும் வலியும் அதிகம்…..


நம் கை கோர்த்து நடக்க நம் மடி சாய்ந்து உறங்க நம் தோள்சாய்ந்து அமர நம் நெஞ்சினில் சாய்ந்து கொள்ள நம்மோடு மனம் திறந்து பேச
 கணக்கில்லா ஆசைகள் இருந்தும் நாம் அருகில் இருக்கும் போது யாதும் அறியாதவளாய் அடக்கமாய் அமர்ந்து நம்மை இம்சிக்கும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


விரட்டி விரட்டி காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேச மாட்டாள என்று ஏங்கிய நம்மை பேசி பேசியே கொள்ளும் போது பெண்களின் காதல் அழகோ அழகுதான்…!.தங்கம், மா, செல்லம், அம்முகுட்டி, என்று நாம் கொஞ்சும் போது அவள் மௌனமாக சிரிக்கும் போதும் பெண்களின் காதல் அழகு தான்…!

காய்ச்சல் என்று சிறிய பொய் சொன்னாலும் கூட உடனே நம்பி கண்ணீர் சிந்தி நம்மை காதல் மழையில் நனைய வைக்கும் போதும் பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!
ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில் கொடுத்து விட்டு நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை தவிக்கவிடும் போதும் பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


யாரேனும் நம்மை தவறாக பேசும் போது அங்கே பேசாமல் இருந்து விட்டு வீட்டிற்க்கு வந்ததும் நம்மை திட்டி தீர்க்கும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…?


யார் கூடவும் பகிர்ந்து கொள்ள முடியாத விசயங்களை நம்மோடு பகிர்ந்து வெட்கப்படும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


நாம் முதல் முறை காதலை சொல்லும் போது முறைத்து பார்த்து விட்டு பின்னர் நம்மை காதல் கண்கள் கொண்டு தாக்கும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


நம்மோடு வெளியே வரும் போது யாரும் பார்க்காத போதும் நம்மை யாரோ பார்த்து விடுவார்களோ என்று நம்மையும் சேர்த்து பயமுறுத்தும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


வெண்ணிலா ஐஸ் கிரீம் டைரி மில்க் சாக்லேட் மாச கூல்ட்ரிங்க்ஸ இதுவே அதிகம் பிடிக்குமென நம் செலவை சிக்கனம் செய்யும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


எதுவும் வேணுமா என்று கேட்டாலும் நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு என்று நம்மளையே அசத்தவைக்கும் போது பெண்களில் காதல் அழகோ அழகு தான்…!


நம்மோடு பகிர்ந்து கொள்ள முடியாத ஆசைகளை படுக்கை அறையில் தனியாக தலையனையோடு பகிர்ந்து கொள்ளும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


ஆயிரம் உறவுகளை காதலுக்காய் தூக்கி எரியும் போதும் உறவுக்காய் காதலை தூக்கி எரியும் போதும் பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!
இரண்டில் எது நடந்தாலும் அதிகம் பதிக்க படுவது பெண்கள் தான்…!
ஆண்களின் காதல் தோல்வியை காட்டி கொடுக்கும் தாடியும் பீடியும்…!
ஆனால் பெண்களின் காதலும் சரி காதல் தோல்வியும் சரியாருக்குமே தெரியாது அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலி வாழ்க்கை முழுவதும்…!


சுதந்திரமான இந்த உலகில் சுதந்திர மற்ற பறவைகள் பெண்கள் தான் இந்த காதல் வானில் சிறகொடிந்தபறவைகளே அதிகம்…
அதிலும் ஆண் பறவைகளை விட பெண் பறவைகளே அதிகம்…!


மனதார விரும்பி மனதை கொடுத்தது ஒருவனோடு…மனமில்லாமல் போவது ஒருவனோடு….
காதலன் ஒருவன் கணவன் ஒருவன் நரக வாழ்க்கை பெண்களின் காதலை ஒரு போதும் ஒப்பிட முடியாது
ஆண்களின் காதலோடு…!!!


என்றுமே ஆண்களின் காதலை விட பெண்களின் காதலில் தான் அழகும் வலியும் அதிகம்…..Kirupakaran Karan 


Last edited by Nisha on Sun 23 Aug 2015 - 19:00; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சுறா on Sun 23 Aug 2015 - 19:10

இது இந்த கால காதலில் நிலைமை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 19:15

சுறா wrote:இது இந்த கால காதலில் நிலைமை.

அப்படியும் சொல்லலாம். சொல்லாமலும் இருக்கலாம்.. இந்த காதல்.. எனும் சொல்  நம்ம தமிழ் மொழியில் மட்டும் தான்  இத்தனை பாடு படுது.  எல்லாம் தமிழ் சினிமா கட்டிக்கிட்ட புண்ணியம் தான். 

ஆங்கிலத்தில் ஐவல் மை மம்மி , ஐலவ் மை டியர் பிரெண்ட், ,  ஐவல் மை ஸ்வீட் ஹார்ட், மை லவ்  என சொல்வதெல்லாம்  கணவன் மனைவிக்கு மட்டுமாய் வருவதில்லை தெரியுமோ..  ஆங்கிலமென்ன  ஜேர்மன் மொழியிலும் அப்படித்தான். இதயமும் லவ்வும்  அன்புக்கு பொதுவானது. ஆழமான அன்பை வெளிப்படுத்த  பயன் படுத்தப்படும் ஸ்மிலர்ஸ் அவைகள்! பட் நம்ம தமிழில் எல்லாமே தலைகீழ் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சுறா on Sun 23 Aug 2015 - 19:17

Nisha wrote:
சுறா wrote:இது இந்த கால காதலில் நிலைமை.

அப்படியும் சொல்லலாம். சொல்லாமலும் இருக்கலாம்.. இந்த காதல்.. எனும் சொல்  நம்ம தமிழ் மொழியில் மட்டும் தான்  இத்தனை பாடு படுது.  எல்லாம் தமிழ் சினிமா கட்டிக்கிட்ட புண்ணியம் தான். 

ஆங்கிலத்தில் ஐவல் மை மம்மி , ஐலவ் மை டியர் பிரெண்ட், ,  ஐவல் மை ஸ்வீட் ஹார்ட், மை லவ்  என சொல்வதெல்லாம்  கணவன் மனைவிக்கு மட்டுமாய் வருவதில்லை தெரியுமோ..  ஆங்கிலமென்ன  ஜேர்மன் மொழியிலும் அப்படித்தான். இதயமும் லவ்வும்  அன்புக்கு பொதுவானது. ஆழமான அன்பை வெளிப்படுத்த  பயன் படுத்தப்படும் ஸ்மிலர்ஸ் அவைகள்! பட் நம்ம தமிழில் எல்லாமே தலைகீழ் தானே?

பொதுவாக காதல் என்பதே ஒரு இனக்கவர்ச்சி தானே... முகம் பார்க்காமல் இதயம் மட்டும் முதலில் பாரத்துக்கொள்ளுமா ?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 19:20

கொள்ளுமே என நான் சொல்கின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சுறா on Sun 23 Aug 2015 - 19:22

Nisha wrote:கொள்ளுமே என நான் சொல்கின்றேன்!

நான் ஏட்டில் தான் கண்டிருக்கிறேன். நிசத்தில் இல்லை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 19:25

நான் நிஜத்தில் கண்டிருக்கின்றேன்பா..! 
 ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by *சம்ஸ் on Sun 23 Aug 2015 - 19:35

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:யாருக்காக இருந்தாலும்.... காதலியாயிருக்கட்டும், மனைவியாயிருக்கட்டும்.. யாரையும் யாருக்கும் விட்டுக்கொடுக்காத காதல் பெண்கணோடதுன்னு தான் இப்ப டாபிக் போயிட்டிருக்கு சார்.

யாருக்காவும் விட்டுக் கொடுக்காத காதல் ஆண்களின் காதல் மேடம். சீக்கிரம் மறப்பதும் கிடையாது வெறுப்பதும் கிடையாது ஆண்கள்.

ஹல்ல்ல்லோ சார்! முதலில் நீங்க காதல் என்பதை  மனைவிக்கும் காதலிக்கும் மட்டும் தான் சொந்தமாய் இருக்கும் எனும் கருத்தை மாத்துங்கோ.. 

 நாங்கல்லாம்  காதலுக்கு வேற அர்த்தம் சொல்லுவோம்ல.

எதிர்பார்ப்பில்லாமல்.. ஆழ் மனதில் வெறுமைதனை நீக்கி.. துன்ப நேரம் தென்றலாய் வருடி ,  எதையும் எப்பவும் நம்பி  சொல்லலாம் என நம்பிக்கை தந்து.. எண்ணில்லா நம்பிக்கை தனை  என்னில் விதைக்கும் எவரையும் நான் காதலிப்பேன்... நேசிப்பேன்... நேசித்தால் என் உயிருக்கும் வரை அந்த  நேசிப்பை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்.

நானும்  இங்கு சொல்லுவது மனைவியை காதலிப்பதை மட்டும் அல்ல பிடித்தவங்களை நன்றாக புரிந்தவங்களை காதலிப்பதையும் அவர்கள் சிறிய விடயங்களை தூக்கி பிடித்துக் கொண்டு வெறுப்பதையும் விலகுவதையும் தான் சொல்கிறேன்.

அடேங்கப்பா! மனைவிக்காக  விட்டு கொடுப்பது தான் காதல் என சொன்ன மாதிரி இருந்திச்சே!
ஒ! உங்களுக்கு அப்படிதான் கேட்க்கும். நான் என் மனைவி மீது வைத்துள்ள காதல் வேறு  மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 19:35

அப்படியா? சரிங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சுறா on Sun 23 Aug 2015 - 19:37

Nisha wrote:அப்படியா? சரிங்க சார்!

நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum