சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்  Regist11


Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்  Khan11
நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்  Www10

நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Go down

Sticky நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by நண்பன் on Tue 22 Sep 2015 - 16:32

எனது அன்பு மகளின் இரண்டாவது மேடை மைக் பிடித்து குர்ஆன் வசனம் ஓதிக்காண்பிக்கிறார் மிகவும் சந்தோசம் எல்லாப் புகழும் இறைவனுக்கே  ( பாதிமா ஹப்ஷா)

என் மகள் ஓதும் அந்த அரபு மொழியின் அர்த்தம் அவளுக்கு தெரியாது இதோ நான் உங்களுக்காத தருகிறேன்




1:1   بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)


1:2   اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ 
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.


1:3   الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏ 
அர்ரஹ்மான் நிர்ரஹிம்

1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

1:4   مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏ 
மாலிகி யவ்மித்தீன்
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:5   اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏ 
இய்யாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தயீன்
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6   اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏ 
இஹ்திநஸ் ஸிராத்தல் முஸ்தகீம்
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:7   صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ 
ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by Nisha on Tue 22 Sep 2015 - 16:40

ஹப்சாகுட்டியின்  பாடல் அருமை.  தைரியமாக பாடுகின்றாள். அவளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் சொல்லி விடுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by நண்பன் on Tue 22 Sep 2015 - 17:32

Nisha wrote:ஹப்சாகுட்டியின்  பாடல் அருமை.  தைரியமாக பாடுகின்றாள். அவளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் சொல்லி விடுங்கள்.

ஹப்ஷா ஓதும் போது ஒரு பயம் தெரிகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by சே.குமார் on Tue 22 Sep 2015 - 19:57

மிக அழகாகப் பாடுகிறார்...
நிறைந்த செல்வமும் நிறைவான வாழ்க்கையும் பெற்று வாழ் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 23 Sep 2015 - 7:12

வாழ்த்துகள் ஆயிரம் ஆயிரம் 
வாழ்நாள் முழுவதும் 
எல்லா செல்வத்தையும் 
பெற்று வாழ்க வளமுடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by *சம்ஸ் on Wed 23 Sep 2015 - 7:30

மாஷா அல்லாஹ்!

இம்மைக்கும் மறுமைக்கும் நல்லதை கற்று நலமுடன் வாழ வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக!! ஆமீன்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by நண்பன் on Sun 27 Sep 2015 - 9:42

சே.குமார் wrote:மிக அழகாகப் பாடுகிறார்...
நிறைந்த செல்வமும் நிறைவான வாழ்க்கையும் பெற்று வாழ் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

பிறந்த நாள் வாழ்த்தா சரி சரி ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் வாழ்த்து மகளுக்கு போய்ச்சேரட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by நண்பன் on Sun 27 Sep 2015 - 9:42

கவிப்புயல் இனியவன் wrote:வாழ்த்துகள் ஆயிரம் ஆயிரம் 
வாழ்நாள் முழுவதும் 
எல்லா செல்வத்தையும் 
பெற்று வாழ்க வளமுடன்

நன்றி நன்றி நன்றி ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by நண்பன் on Sun 27 Sep 2015 - 9:43

*சம்ஸ் wrote:மாஷா அல்லாஹ்!

இம்மைக்கும் மறுமைக்கும் நல்லதை கற்று நலமுடன் வாழ வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக!! ஆமீன்!
இறைவன் உங்களுக்கும் நற்கூலி நல்கட்டும் மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by *சம்ஸ் on Sun 27 Sep 2015 - 10:08

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:மாஷா அல்லாஹ்!

இம்மைக்கும் மறுமைக்கும் நல்லதை கற்று நலமுடன் வாழ வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக!! ஆமீன்!
இறைவன் உங்களுக்கும் நற்கூலி நல்கட்டும் மகிழ்ச்சி
ஆமீன்! ஆமீன்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 28 Sep 2015 - 7:51

வல்லோனின் பாதுகாப்பில் 
இவ் வையகம் வென்றிட பிரார்த்திக்கிறேன்


நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by நண்பன் on Mon 28 Sep 2015 - 18:43

நேசமுடன் ஹாசிம் wrote:வல்லோனின் பாதுகாப்பில் 
இவ் வையகம் வென்றிட பிரார்த்திக்கிறேன்
ஆமீன் சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நண்பனின் மகள் பாத்திமா ஹப்ஷா தனது ஆறாவது வயதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum