சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல் Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல் Khan11
நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல் Www10

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Go down

Sticky நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by Nisha on Tue 6 Oct 2015 - 0:21

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில்
உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட
முடியும் தெரியுமா ?

1) கையெழுத்துப் போட்டுவிட்டுக்
கீழே சின்னக் கோடு போட்டால்...

தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,
கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த
ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்
விவேகானந்தர், சச்சின், சாப்ளின்,
வின்ஃப்ரே.
.
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள்
வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி .
உடை மாற்றுவதுபோலக் காதலன் /
காதலியை மாற்றுவீர்கள் .
மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் .
அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.
.
3) கையெழுத்துக்குக்
கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .
பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்
பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.
டாக்டர் விக்ரம் சாராபாய்.
.
4) உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ,
கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் .
அடுத்தவர்கள் கருத்து சொன்னால்
கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்
ஒபாமா இருப்பார் .
.
5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல்
கையெழுத்துப் போட்டால்...
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்
சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . 

இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,
கபில்தேவ்.
.
6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,
கோழி கிண்டிய மாதிரி புரியாத
கையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,
யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .
ஒரு வரி பாராட்டுதலுக்கே
மயங்கி விடுவீர்கள் . இதில் இந்திரா காந்தி,
டாக்டர் ஜாகிர் ஹுசேன் .
.
7) முழுப் பெயரையும் பொறுமையாகக்
கையெழுத்துப் போட்டால்...
நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த
மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,
உங்கள் கருத்துக்களில் தெளிவாக
இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன்,
மன்மோகன்சிங் இதில் அடங்குவர் .
.
8) வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,
உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் . இந்த
வகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி,
மதர் தெரஸா .
.
9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம்
போடுவீர்களா ?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்
கலை பிடிக்கும் . முடிவெடுக்க
நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த
ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி . சர்.சி.
வி.ராமன் .
இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு...?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by *சம்ஸ் on Tue 6 Oct 2015 - 8:31

என் கையெழுத்து கலந்திருக்கு 2,3 இடத்தில் ஒத்துப் போகிறது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by நண்பன் on Tue 6 Oct 2015 - 11:11

இலக்கம் ஒன்று 1 நானும் அப்படித்தான் கீழே கோடிடுவேன்
அத்தோடு எனது பெயரும் உள்ளே அடங்குவது போன்று கூட்டெழுத்தில் இருக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by Nisha on Tue 6 Oct 2015 - 11:26

நண்பன் wrote:இலக்கம் ஒன்று 1 நானும் அப்படித்தான் கீழே கோடிடுவேன்
அத்தோடு எனது பெயரும் உள்ளே அடங்குவது போன்று கூட்டெழுத்தில் இருக்கும்

கையெழுத்துப் போட்டுவிட்டுக்
கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,
கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். ]இந்த
ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்
விவேகானந்தர், சச்சின், சாப்ளின்,
வின்ஃப்ரே.

நிஜமாவா? இருக்கும் இருக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by Nisha on Tue 6 Oct 2015 - 11:31

முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்... நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால், உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் .
நம்ம ரேன்ஞ்சே பிரைம் மினிஸ்டர்  ரேஞ்சாம்பா! சூப்பர்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by நண்பன் on Tue 6 Oct 2015 - 11:34

Nisha wrote:
நண்பன் wrote:இலக்கம் ஒன்று 1 நானும் அப்படித்தான் கீழே கோடிடுவேன்
அத்தோடு எனது பெயரும் உள்ளே அடங்குவது போன்று கூட்டெழுத்தில் இருக்கும்

 கையெழுத்துப் போட்டுவிட்டுக்
கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,
கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.  ]இந்த
ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்
விவேகானந்தர், சச்சின், சாப்ளின்,
வின்ஃப்ரே.

நிஜமாவா? இருக்கும் இருக்கும்!

இருக்கும் என்றால் இருக்கும்

நானும் நிரூபிப்பேன் உலகில் சுயநலம் இல்லா மனிதர் இல்லவே இல்லை சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by Nisha on Tue 6 Oct 2015 - 11:37

*சம்ஸ் wrote:என் கையெழுத்து கலந்திருக்கு 2,3 இடத்தில் ஒத்துப் போகிறது
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள்
வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி .
உடை மாற்றுவதுபோலக் காதலன் /
காதலியை மாற்றுவீர்கள் .

மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் .
அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி

இருக்கும் இருக்கும், இது நிஜமாகவே இருக்கும்.  நீங்க இல்லன்னு சொன்னாலும் இது நிஜம் தான் என நான் நம்பினால் நம்பினது தான். இனி அதை மாத்த முடியாது.  ஐ ஜாலி
3) கையெழுத்துக்குக்
கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .
பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்
பார்க்க மாட்டீர்கள்.
இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.
டாக்டர் விக்ரம் சாராபாய்.

ஓஓஓ ஹோ! அப்படியா!  இது நிஜமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by Nisha on Tue 6 Oct 2015 - 11:39

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இலக்கம் ஒன்று 1 நானும் அப்படித்தான் கீழே கோடிடுவேன்
அத்தோடு எனது பெயரும் உள்ளே அடங்குவது போன்று கூட்டெழுத்தில் இருக்கும்

 கையெழுத்துப் போட்டுவிட்டுக்
கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,
கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.  ]இந்த
ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்
விவேகானந்தர், சச்சின், சாப்ளின்,
வின்ஃப்ரே.

நிஜமாவா? இருக்கும் இருக்கும்!

இருக்கும் என்றால் இருக்கும்

நானும் நிரூபிப்பேன் உலகில் சுயநலம் இல்லா மனிதர் இல்லவே இல்லை சுட்டுத்தள்ளு.!!
அப்படியாங்க சார்? சுய நலம் என்றால் என்னாங்க சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by நண்பன் on Tue 6 Oct 2015 - 11:41

சுயநலமற்றவன் பொறுப்பற்றவன் இது எனது கருத்து புரிந்தால் சரி
விரிவாக சொல்லனும் என்றால் நிறைய எழுதனும் அப்றம் வருகிறேன் இப்போது ஐயா பிசி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by Nisha on Tue 6 Oct 2015 - 11:44

எங்கேயோ இடிக்குதே!
சுய நலமற்றவன் எப்படி பொறுப்பற்றவன் ஆவான்? ஆக முடியாதே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by நண்பன் on Tue 6 Oct 2015 - 12:24

Nisha wrote:எங்கேயோ இடிக்குதே!
சுய நலமற்றவன் எப்படி பொறுப்பற்றவன் ஆவான்? ஆக முடியாதே?

சிந்திங்க நல்லா சிந்திங்க விடை கிடைக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by கமாலுதீன் on Tue 6 Oct 2015 - 12:40

நம்ம ஒரு கோடு இரண்டு புள்ளி பார்ட்டி

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum