சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Khan11

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

+2
பானுஷபானா
Nisha
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Nisha Thu 8 Oct 2015 - 23:59

அன்பு நண்பன் அவர்களின் மனைவி நிஷாவின் பிறந்த நாள் 09.10.2015 அன்று வெகு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. முன்கூட்டியே திட்டமிட்டு பல பரிசில்கள்  வாங்கி பட்டாசு எல்லாம் கொழுத்தி கொண்டாடும் நம்ம முஸம்மில் எனும் நண்பனோடு நாமும் சேர்ந்து வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!

பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Image_thumb1

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Nisha Fri 9 Oct 2015 - 0:00

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! 97

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா Fri 9 Oct 2015 - 13:46

இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் நிஷா முஸம்மில்... பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by சே.குமார் Sat 10 Oct 2015 - 14:16

wish you a many more மகிழ்ச்சி returns of the day sister.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Sat 10 Oct 2015 - 15:24

புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!

காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!

நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!

இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Nisha Sat 10 Oct 2015 - 16:20

*சம்ஸ் wrote:புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!

காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!

நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!

இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!

அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா!  நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்கா உண்மையாக நான் இந்தக்கவிதையை எதிர்பார்க்கவே இல்லை!  ஒரு நாள் தாமதமான வாழ்த்தாயிருந்தாலும் அசத்தல் வாழ்த்துப்பா பாடி அசத்திய எங்கள்  சம்ஸுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஒ போட்டாச்சு!

நிஷா நிலா ஓடிவா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேல் ஏறி வா! 
கேக் சாப்பிடலாம் ஆடிவா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 11 Oct 2015 - 17:23

Nisha wrote:அன்பு நண்பன் அவர்களின் மனைவி நிஷாவின் பிறந்த நாள் 09.10.2015 அன்று வெகு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. முன்கூட்டியே திட்டமிட்டு பல பரிசில்கள்  வாங்கி பட்டாசு எல்லாம் கொழுத்தி கொண்டாடும் நம்ம முஸம்மில் எனும் நண்பனோடு நாமும் சேர்ந்து வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!

பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Image_thumb1

வாழ்த்துத் திரி துவங்கிய நிஷா அக்காவிற்கு ஆயிரம் நன்றிகள்
அன்றே நான் சேனை வந்திருந்தால் நானும் நிஷாவை வாழ்த்தி இருப்பேன்
எட்டி சரி பார்த்தேனே சேனையை பார்த்திருந்தால் இப்படி நடந்திருக்குமா அநியாயம்

எது எப்படி நடந்தாலும் அனைத்தும் நன்மைக்கே என்று கருதிக்கொண்டு வாழ்த்திய என் பாசமிகு நிஷா அக்காவிற்கு நன்றிகலந்த அன்போடு
மாறாஅன்புடன்
நண்பன் முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 11 Oct 2015 - 17:24

பானுஷபானா wrote:இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் நிஷா முஸம்மில்... பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து

உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி அக்கா பிறந்த நாள் வாழ்த்து

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 11 Oct 2015 - 17:25

சே.குமார் wrote:wish you a many more மகிழ்ச்சி returns of the day sister.

அனைவரும் என்னை விட வேகமாக வாழ்த்து சொல்லி விட்டீர்கள் நான்தான் லேட்டு
நன்றி அண்ணா மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 11 Oct 2015 - 17:26

*சம்ஸ் wrote:புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!

காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!

நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!

இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!

நிஷாவிற்கு முதல் தடவையாக இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்துக் கவிதைக்கு நிஷா சார்பாகவும் உங்கள் உயிர் நண்பன் சார்பாகவும்
என்றும் என் அன்பும் மதிப்பும்
மாறா அன்புடன் உன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 11 Oct 2015 - 17:27

Nisha wrote:
*சம்ஸ் wrote:புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!

காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!

நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!

இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!

அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா!  நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்கா உண்மையாக நான் இந்தக்கவிதையை எதிர்பார்க்கவே இல்லை!  ஒரு நாள் தாமதமான வாழ்த்தாயிருந்தாலும் அசத்தல் வாழ்த்துப்பா பாடி அசத்திய எங்கள்  சம்ஸுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஒ போட்டாச்சு!

நிஷா நிலா ஓடிவா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேல் ஏறி வா! 
கேக் சாப்பிடலாம் ஆடிவா!

பேசாமல் நிலாவுக்கே வாழ்த்தி இருக்கலாம் பெயரை நிஷாவென்று மாற்றினால் என்ன என்று யோசிக்கிறேன்
இனி மாற்றி என்ன மாற்றாமல் என்ன விடுங்க அக்கா போகட்டும்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும்
என் உள்ளம் நிறைந்த நன்றிகள்
மாறா அன்புடன்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Oct 2015 - 7:36

வாழ்த்துகள் என்றும் மகிழ்வோடு திகழ என் பிரார்த்தனைகள் 
தாமதத்திற்கு வருந்துகிறேன் 
சம்ஸின் கவிதை அருமை 
அக்காவுக்கும் நன்றிகள் 
அனைவரும் மனதாற வாழ்த்தியிருக்கிறார்கள் அவர்களுடன் நானும்

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 7:49

Nisha wrote:
*சம்ஸ் wrote:புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!

காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!

நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!

இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!

அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா!  நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்கா உண்மையாக நான் இந்தக்கவிதையை எதிர்பார்க்கவே இல்லை!  ஒரு நாள் தாமதமான வாழ்த்தாயிருந்தாலும் அசத்தல் வாழ்த்துப்பா பாடி அசத்திய எங்கள்  சம்ஸுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஒ போட்டாச்சு!

நிஷா நிலா ஓடிவா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேல் ஏறி வா! 
கேக் சாப்பிடலாம் ஆடிவா!

பாராட்டுக்கு நன்றி மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 7:55

நண்பன் wrote:
Spoiler:

நிஷாவிற்கு முதல் தடவையாக இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்துக் கவிதைக்கு நிஷா சார்பாகவும் உங்கள் உயிர் நண்பன் சார்பாகவும்
என்றும் என் அன்பும் மதிப்பும்
மாறா அன்புடன் உன் நண்பன்

பாராட்டுக்கும் நன்றிக்கும் நன்றிகள் நண்பா.

யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது எல்லாரோட சின்ன மனசுமே பாராட்டுக்கு தான் ஏங்கி கிடக்குது இதில் நான் என்ன விதிவிலக்கா?சின்னதாய் ஒரு வலி  அழுகைகல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நண்பன் Mon 12 Oct 2015 - 8:00

நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் என்றும் மகிழ்வோடு திகழ என் பிரார்த்தனைகள் 
தாமதத்திற்கு வருந்துகிறேன் 
சம்ஸின் கவிதை அருமை 
அக்காவுக்கும் நன்றிகள் 
அனைவரும் மனதாற வாழ்த்தியிருக்கிறார்கள் அவர்களுடன் நானும்

மிக்க மகிழ்ச்சி சந்தோசம்
மாறான அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நண்பன் Mon 12 Oct 2015 - 8:42

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Spoiler:

நிஷாவிற்கு முதல் தடவையாக இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்துக் கவிதைக்கு நிஷா சார்பாகவும் உங்கள் உயிர் நண்பன் சார்பாகவும்
என்றும் என் அன்பும் மதிப்பும்
மாறா அன்புடன் உன் நண்பன்

பாராட்டுக்கும் நன்றிக்கும் நன்றிகள் நண்பா.

யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது எல்லாரோட சின்ன மனசுமே பாராட்டுக்கு தான் ஏங்கி கிடக்குது இதில் நான் என்ன விதிவிலக்கா?சின்னதாய் ஒரு வலி  அழுகைகல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?

எறும்பு ஊர ஊர கற்குழியும் என்பார்கள்
நீ என் நண்பேன்டா முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Nisha Mon 12 Oct 2015 - 9:27

சின்னதாய் ஒரு வலி  திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! 876805கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?

புரியலயே
புரியலயே 
விளக்கம் பிளிஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Nisha Mon 12 Oct 2015 - 9:32

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Spoiler:

நிஷாவிற்கு முதல் தடவையாக இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்துக் கவிதைக்கு நிஷா சார்பாகவும் உங்கள் உயிர் நண்பன் சார்பாகவும்
என்றும் என் அன்பும் மதிப்பும்
மாறா அன்புடன் உன் நண்பன்

பாராட்டுக்கும் நன்றிக்கும் நன்றிகள் நண்பா.

யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது எல்லாரோட சின்ன மனசுமே பாராட்டுக்கு தான் ஏங்கி கிடக்குது இதில் நான் என்ன விதிவிலக்கா?சின்னதாய் ஒரு வலி  அழுகைகல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?

எறும்பு ஊர ஊர கற்குழியும் என்பார்கள்
நீ என் நண்பேன்டா முத்தம்

எறும்பு ஊறாதுங்கோவ்  ஊரத்தான் செய்யும்.  எறும்பு ஊறினால்   இரும்பும் கரையுமா? யார் சொன்னாங்களாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 15:30

Nisha wrote:
சின்னதாய் ஒரு வலி  திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! 876805கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?

புரியலயே
புரியலயே 
விளக்கம் பிளிஸ்!
என்ன விளக்கம் மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 15:31

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Spoiler:

நிஷாவிற்கு முதல் தடவையாக இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்துக் கவிதைக்கு நிஷா சார்பாகவும் உங்கள் உயிர் நண்பன் சார்பாகவும்
என்றும் என் அன்பும் மதிப்பும்
மாறா அன்புடன் உன் நண்பன்

பாராட்டுக்கும் நன்றிக்கும் நன்றிகள் நண்பா.

யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது எல்லாரோட சின்ன மனசுமே பாராட்டுக்கு தான் ஏங்கி கிடக்குது இதில் நான் என்ன விதிவிலக்கா?சின்னதாய் ஒரு வலி  அழுகைகல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?

எறும்பு ஊர ஊர கற்குழியும்  என்பார்கள்
நீ என் நண்பேன்டா முத்தம்
ம்! சரிதான் நண்பா சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Nisha Mon 12 Oct 2015 - 15:32

*சம்ஸ் wrote:
Nisha wrote:
சின்னதாய் ஒரு வலி  திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! 876805கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?

புரியலயே
புரியலயே 
விளக்கம் பிளிஸ்!
என்ன விளக்கம் மேடம்

ஆமாம் ஒன்றும் தெரியாத பாப்பா! இப்ப உங்க கவி படித்து யார் மனசு கரையல்லை சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 15:35

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
சின்னதாய் ஒரு வலி  திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! 876805கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?

புரியலயே
புரியலயே 
விளக்கம் பிளிஸ்!
என்ன விளக்கம் மேடம்

ஆமாம் ஒன்றும் தெரியாத பாப்பா! இப்ப உங்க கவி படித்து யார் மனசு கரையல்லை சார்?

ஏன் உங்களுக்கு தெரியாதா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Nisha Mon 12 Oct 2015 - 15:36

தெரிந்திருந்தால் நான் ஏன் இங்கே இப்படி கேட்கின்றேனாம். மண்டையில் அடிவிழும்

கேள்விக்கு கேள்வி கேட்காமல் பதிலை மட்டும் சொல்லுங்கோ!உருட்டுக்கட்டை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 15:39

Nisha wrote:தெரிந்திருந்தால் நான் ஏன் இங்கே இப்படி கேட்கின்றேனாம். மண்டையில் அடிவிழும்

கேள்விக்கு கேள்வி கேட்காமல் பதிலை மட்டும் சொல்லுங்கோ!உருட்டுக்கட்டை
உலகில் மனசை காட்டும் கண்ணாடி இருந்தால் சொல்லுங்கள் விலை கொடுத்து வாங்கிடலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Nisha Mon 12 Oct 2015 - 15:40

ஹேய் சம்பந்தமில்லாமல் பதில் சொல்லக்கூடாது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!
» என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
» திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum