சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்by rammalar Wed 14 Aug 2019 - 18:28
» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23
» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21
» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20
» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17
» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16
» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15
» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11
» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10
» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05
» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47
» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49
» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42
» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41
» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39
» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38
» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04
» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03
» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01
» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00
» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58
» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57
» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56
.
வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
Page 2 of 3 • 1, 2, 3

First topic message reminder :
பல உறவுகளையும் வரவுகளையும் பார்த்திருக்கிறேன் பழகியும் இருக்கிறேன் அந்த வகையில் இன்று நான் சொல்லவிருப்பதும் எழுதவிருப்பதும் என் வாழ்கையில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு உன்னதமான உறவைப் பற்றித்தான்.
அது யாராக இருக்கும்? என்ன உறவாக இருக்கும்? என்று நினைக்கிறீர்களா! அது வேறு யாரும் இல்லங்க உங்களுக்கும் தெரிந்த பழகிய ஒரு உறவுதான் சேனையின் முத்து நட்பின் சிகரம் உண்மையின் வெளிச்சம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதுதான் என் நண்பனெனும் நண்பன் முஸம்மில் என் வாழ்கையின் ஒரு பாகமென்று கூட சொல்ல முடியும். நான் பல நட்புகளை பாத்திருக்கிறேன் குறுகிய காலம் மட்டுமே உறவாக இருப்பார்கள் அதன் பின் அவர்களின் தொடர்பு கானல் நீராகிவிடும். இந்த நட்பு அப்படியில்லை என்றும் என்னுடன் எப்போதும் என்னுடன் எங்கு சொன்றாலும் தொடர்கிறது இன்னும் தொடரனும் மரணம் எங்களை சுவைக்கும் வரை. அதற்கு அல்லாஹ் துணைபுரியனும் என்று வேண்டிக்கிறேன்.
எதிர் பார்ப்பற்ற பாசம் கண் மூடித்தனமான அன்பு விட்டுக்கு கொடுக்கும் தன்மை இவையெல்லாம் தான் எங்களை இவ்வளவு காலம் நட்பாக இணைந்திருக்கிறது என்று சொல்லிக் கொள்வதில் ஐயமில்லை. என்னைக் குறித்து எனக்கே புரியாத நேரம் என்னில் நம்பிகை வைத்து என்னையும் அடுத்தவர் மதிக்க வேண்டும் மனிதனாக பாரினில் உலாவ வேண்டும் என்று சிந்தித்த உத்தம உள்ளம் தான் இந்த நண்பன் எனும் முஸம்மில்.
எனக்கு நல்ல வாழ்கை துணை கிடைக்க வேண்டும் அதுவும் நல்லதாக அமைய வேண்டும் எனக்குப் பிடித்தாப் போல் அதையும் அல்லாஹ்வின் துணையால் ஏற்பாடு செய்து சிறப்பாய்ச் செயல் படுத்தி பேசியதும் என் நண்பன் தான். இப்படி எனக்காக ஒவ்வென்றையும் பார்த்துப் பார்த்துச் செய்த உயர் தரமான உள்ளத்தை பற்றி நம் சேனை உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறு வயதில் இருந்து கஷ்டத்தை பார்த்து அதை ருஷித்து வளர்ந்த என் நண்பன் அடுத்தவன் கஷ்டப் படக்கூடாது என்று ஓடி ஓடி உதவுதில் வள்ளல்! அவன் எனக்கு நண்பனாக கிடைத்தது எனக்கு உலகில் கிடைத்த மிகப்பெரிய பரிசு அதற்காக அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் நன்றி சொல்ல கடமைப் பட்டவனாக இருக்கிறேன். எதிர் பார்ப்பற்றது நட்பு என்று கேள்விப் பட்டதுண்டு ஆனால் இவனால்தான் நான் அதை நேரில் பார்த்திருக்கிறேன். எனக்காக உதவிய இந்த உள்ளத்திற்கு நான் உதவ ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை எதுவாக இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாட்டத்தோடு என்றும் உயிருடன் உலாவ வேண்டும் எங்கள் நட்பு காலம் காலமாக கதைகள் பேசப்பட வேண்டும் என்று ஒரு சிறிய ஆசை.
காதல் என்றால் எடுத்துக் காட்ட வரலாற்று சிறப்புமிக்க 8க் காதல் கதைகள் உள்ளன
விக்டோரியா மற்றும் ஆல்பர்ட், ஷாஜகான் மற்றும் மும்தாஜ், ட்ரிஸ்டன் மற்றும் சோல்ட்,என்று உள்ளார்கள் அது போன்று நட்பு என்றால் இப்படித்தான் அவர்கள் என்று சொல்ல யார் உள்ளார்கள்? நல்ல நட்பாக நாமும் வாழ்ந்து பார்க்கலாம் நட்புகளே!
இவனிடம் படிப்பதற்கு அதிகம்மதிகமுண்டு குடும்பத்துடன் எப்படி இருக்கவேண்டும் சகோதர்களிடம் எப்படி இருக்க வேண்டும் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அமைதியாக அருமையாக செயல் படுத்தக் கற்றுக் கொள்ள முடியும் முதியோர் அரவணைப்பு குழந்தைகளின் குரும்பு என்று அத்தனையும் இவனின் சிறப்பு
மனிதன் என்றால் எதிர்பார்ப்பு ஒன்று வைத்தே பழகுவார்கள் இவன் அப்படி இல்லை எதையும் எதிர் பார்க்காத நல்ல நட்பை மட்டும் நேசிக்கும் உயிர். ஏமாற்றம் நம்பிக்கைத் துரோகம் என்று வரும் போது நமக்கு கோபம் தலைக்கு மேல் வரும். ஆனால் ஏன் இவர்கள் இப்படி என்ற கேள்வி இல்லை இவனிடம்! அவர்கள் அப்படிதான் என்று சொல்லிக் கொண்டு நடக்கவிருப்பதை நோக்கி நடந்து கொண்டே இருப்பான் இப்படி அனைவராலும் இருக்க முடியாது! இந்த வயதில் பல இன்னல்களை கடந்து இடிந்து போகாது பொறுத்தார் அரசால்வார் என்ற பழமொழிக்கிணங்க அமைதி காத்து அனைத்தையும் சிறப்பாக வெற்றி கொள்ளும் மனப்பாங்கு கொண்ட தைரியசாலிங்க இவன். என் நண்பன் நீ வாழ்க பார்போற்றிட! உயிர் உள்ளுவரை வாழ்வது வாழ்வன்றி அடுத்தவர் மனதில் வாழ்வதே உண்மையான வாழ்வு இதை நிரூபித்துள்ளான் என் நண்பன்.
என் நண்பன் எங்கு சென்றாலும் எனக்குமொரு இடம் இருக்கும் இது இன்று நேற்று இல்லை பல வருடங்கலாக தொடர்கிறது எங்கள் பந்தம். உண்மைய சொல்லப் போனால் இவனைப் பற்றி எழுத பக்கம் போதாது பல பக்கங்கள் கொண்ட புத்தகம் எழுத முடியும் நல் ஒழுக்கம் அன்பு பாசம் கருணை என்று பக்கங்களாக பிரித்து எழுதலாம்! ஒருவரிடம் தவறு என்று ஒன்றைக் கண்டு கொண்டால் அதை நான் உடனே சொல்லி விடுவேன் என் நண்பன் அப்படி இல்லை அடுத்தவனின் மனதை காயப் படுத்த விரும்பாதவன் இதை சொல்லிவிட்டால் அவனின் மனசு வலிக்குமோ என்று எண்ணி அதை மௌனமாக கையாழுவான் இப்படி இது போன்று இன்னும் பல விடயங்கள் படிக்க முடியும் வாழ்கையில் எடுத்து நடக்க முடியும் இவனுடன் நட்புக் கொண்டால்.
அன்மையில் நான் படித்த ஒரு விடயம் அடுத்தவரின் குறைகள் மட்டும் நம் கண்ணுக்கு தெரிந்தால் நாம் நேயாளி அதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று அறிஞரின் வழியாக அறிந்தேன் ஆனால் இதை என் நண்பன் என்றோ செய்து வருகிறான் அவனுக்கு குறைகள் தெரியாது நிறைகள் மட்டும் தான் தெரியும் அல்ஹம்துலில்லாஹ் இவன் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வவும் பெற்று இப்பாரினில் நெடுங்காலம் வாழ்ந்து ஈகையில் இன்பங்களை அடைந்து ஈருலக வெற்றியாளனாய் மாறிட இறைவனை வேண்டுகிறேன். இன்னும் எழுத முடியும் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் மீண்டும் ஒரு சந்தர்பம் கிடைத்தால் தொடர்கிறேன்.
என் நண்பனை குறித்து எழுத ஒரு நல்ல சந்தர்பத்தை அமைத்து தந்த வல்ல அல்லாவுக்கே புகழ் அனைத்தும்.
:-நட்புடன் சம்ஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
இம்மையிலும் மறூமையிலும் இதே நட்பு தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ...
ஆமீன் ஆமீன்![]()
சல்யூட்ட் இருக்கட்டும் என்கிட்ட தான் பேசவேமாட்டேங்குறிங்க....
நண்பா அக்காவிடம் பேசுப்பா உன் ஓய்வு நேரத்தில்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
இம்மையிலும் மறூமையிலும் இதே நட்பு தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ...
ஆமீன் ஆமீன்![]()
சல்யூட்ட் இருக்கட்டும் என்கிட்ட தான் பேசவேமாட்டேங்குறிங்க....
பேசலாம் அக்கா எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் நீங்கள் உறக்கத்தில் இருப்பீர்கள் எழுப்பி பேச மனம் கேட்க வில்லை பாவம்தானே நீங்கள் வேலை செய்த களைப்பில் இருப்பிங்க
அது சரி நல்ல சமாளிப்பு தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
இம்மையிலும் மறூமையிலும் இதே நட்பு தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ...
ஆமீன் ஆமீன்![]()
சல்யூட்ட் இருக்கட்டும் என்கிட்ட தான் பேசவேமாட்டேங்குறிங்க....
பேசலாம் அக்கா எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் நீங்கள் உறக்கத்தில் இருப்பீர்கள் எழுப்பி பேச மனம் கேட்க வில்லை பாவம்தானே நீங்கள் வேலை செய்த களைப்பில் இருப்பிங்க
அது சரி நல்ல சமாளிப்பு தான்
இல்லை அக்கா உண்மையில் நண்பனுக்கு ரெம்ப பெரிய மனசு கண்டிப்பாக பேசுவார். அது மாத்திரம் இல்லை உங்களின் மகனை நாங்கள் சென்று பார்ப்பதாக பேசிக் கொண்டோம் இன்ஷா அல்லாஹ் அதுவும் நடக்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
உங்கள் இருவரின் இணைபிரியா உண்மை நட்பு என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
கமாலுதீன் wrote:உங்கள் இருவரின் இணைபிரியா உண்மை நட்பு என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி சார் உங்களின் பிராத்தனைக்கும் வாழ்த்திற்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
மிக்க மகிழ்ச்சி எல்லாப்புகழும் இறைவனுக்கே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
மகிழ்ச்சியுடன் சென்று நோன்பு பிடியுங்கள் பாஸ் அல்லாவும் மகிழ்ச்சியடைவான்.நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி எல்லாப்புகழும் இறைவனுக்கே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
*சம்ஸ் wrote:மகிழ்ச்சியுடன் சென்று நோன்பு பிடியுங்கள் பாஸ் அல்லாவும் மகிழ்ச்சியடைவான்.நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி எல்லாப்புகழும் இறைவனுக்கே
இறைவன் நாடினால் பிடிக்கலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நல்லதை செய் அதே அன்றே செய் அதை நன்ரே செய். எப்படி பாஸ்.நண்பன் wrote:*சம்ஸ் wrote:மகிழ்ச்சியுடன் சென்று நோன்பு பிடியுங்கள் பாஸ் அல்லாவும் மகிழ்ச்சியடைவான்.நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி எல்லாப்புகழும் இறைவனுக்கே
இறைவன் நாடினால் பிடிக்கலாம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
*சம்ஸ் wrote:நல்லதை செய் அதே அன்றே செய் அதை நன்ரே செய். எப்படி பாஸ்.நண்பன் wrote:*சம்ஸ் wrote:மகிழ்ச்சியுடன் சென்று நோன்பு பிடியுங்கள் பாஸ் அல்லாவும் மகிழ்ச்சியடைவான்.நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி எல்லாப்புகழும் இறைவனுக்கே
இறைவன் நாடினால் பிடிக்கலாம்
இன்றே செய்கிறேன் நன்றே செய்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
என்ன நோன்பு முஸம்மில்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
சேனையில் நுழையும் போது இந்தப் பதிவினை திறந்து படிக்காத நாளில்லை பதில் எழுத நாதியில்லை அந்த அளவு வேலைப்பழு
என் நண்பனைப் பற்றிய எழுத்து அவன் பற்றி எழுத ஆயிரம் பக்கங்கள் என் மனதினுள்ளே திறக்காமல் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது இவன் பற்றி எழுதினால் வார்த்தைகள் தீராது அத்தனை உன்னதமான உறவு இவன் இவரைப்பற்றி எழுதிய தலக்கி நன்றி அவரது உள்ளத்தில் இருந்தவற்றை எழுதியிருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது மிக்க நன்றிகள் இருவரும் இவ்வாறே உயர்ந்த நட்போடும் பிணைப்போடும் என்றும் மகிழ்ந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்
பிறிதொரு பதிவில் நண்பன் பற்றி எழுதுகிறேன் மற்றவர்கள் தெரியாத எனக்கு மட்டும் தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்

பானுஷபானா wrote:என்ன நோன்பு முஸம்மில்?
சம்ஸ் பிடித்த நோன்பு சுன்னத் நோன்பு நேர்ச்சை நோன்பு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நண்பன் wrote:பானுஷபானா wrote:என்ன நோன்பு முஸம்மில்?
சம்ஸ் பிடித்த நோன்பு சுன்னத் நோன்பு நேர்ச்சை நோன்பு
ஓஓ நேர்ந்து கொண்ட நோன்பா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நேசமுடன் ஹாசிம் wrote:சேனையில் நுழையும் போது இந்தப் பதிவினை திறந்து படிக்காத நாளில்லை பதில் எழுத நாதியில்லை அந்த அளவு வேலைப்பழு
என் நண்பனைப் பற்றிய எழுத்து அவன் பற்றி எழுத ஆயிரம் பக்கங்கள் என் மனதினுள்ளே திறக்காமல் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது இவன் பற்றி எழுதினால் வார்த்தைகள் தீராது அத்தனை உன்னதமான உறவு இவன் இவரைப்பற்றி எழுதிய தலக்கி நன்றி அவரது உள்ளத்தில் இருந்தவற்றை எழுதியிருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது மிக்க நன்றிகள் இருவரும் இவ்வாறே உயர்ந்த நட்போடும் பிணைப்போடும் என்றும் மகிழ்ந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்
பிறிதொரு பதிவில் நண்பன் பற்றி எழுதுகிறேன் மற்றவர்கள் தெரியாத எனக்கு மட்டும் தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்
சீக்கிரம் எழுதுங்கோ! சீக்கிரம் எழுதினால் நண்பன் சார் உங்க வங்கிக்கணக்கில் காசு போடுவதாக சொல்ல சொல்லி என்னிடம் சொன்னார். நான் இரகசியமாக உங்களிடம் சொல்லி விட்டேன். நீங்கள் எழுதுங்க சாரே!
மற்றவர்கள் தெரியாத எனக்கு மட்டும் தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்
நள்ளிரவில் பக்கத்து வீட்டு பாட்டியின் தோட்டத்தில் மாங்காய் திருடிய கதையும், வாராவாரம் பாகிஸ்தான், பங்களாதேஸ், பிலிப்பைன்ஸ் பெண்ணுங்களை சைட் அடிக்கும் கதையும் தானேப்பா! நீங்கள் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நேசமுடன் ஹாசிம் wrote:சேனையில் நுழையும் போது இந்தப் பதிவினை திறந்து படிக்காத நாளில்லை பதில் எழுத நாதியில்லை அந்த அளவு வேலைப்பழு
என் நண்பனைப் பற்றிய எழுத்து அவன் பற்றி எழுத ஆயிரம் பக்கங்கள் என் மனதினுள்ளே திறக்காமல் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது இவன் பற்றி எழுதினால் வார்த்தைகள் தீராது அத்தனை உன்னதமான உறவு இவன் இவரைப்பற்றி எழுதிய தலக்கி நன்றி அவரது உள்ளத்தில் இருந்தவற்றை எழுதியிருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது மிக்க நன்றிகள் இருவரும் இவ்வாறே உயர்ந்த நட்போடும் பிணைப்போடும் என்றும் மகிழ்ந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்
பிறிதொரு பதிவில் நண்பன் பற்றி எழுதுகிறேன் மற்றவர்கள் தெரியாத எனக்கு மட்டும் தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்
நன்றி நண்பா உங்களின் கருதிற்கு.
கண்டிப்பாக எழுதுங்கள் உங்களுக்கு தெரிந்ததை படிக்க ஆசையாக இருக்கிறோம்.நண்பன் என்ற புத்தகம் ஒவ்வொரு பக்கமும் படிக்க ரெம்ப சுவரசியமாக இருக்கும்.

மிக்க மகிழ்ச்சி நேசமுடன் ஹாசிம் என் அன்புத் தோழரே நாம் என்றும் இவ்வாறே மனக் கசப்புகளின்றி சந்தோசமா இதே நட்புடன் அன்புடன் சேனையில் மட்டுமில்லாது உலகிலும் ஆகிரத்திலும் ஒன்றாய் இருக்க இறைவன் துணை செய்ய வேண்டும்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சேனையில் நுழையும் போது இந்தப் பதிவினை திறந்து படிக்காத நாளில்லை பதில் எழுத நாதியில்லை அந்த அளவு வேலைப்பழு
என் நண்பனைப் பற்றிய எழுத்து அவன் பற்றி எழுத ஆயிரம் பக்கங்கள் என் மனதினுள்ளே திறக்காமல் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது இவன் பற்றி எழுதினால் வார்த்தைகள் தீராது அத்தனை உன்னதமான உறவு இவன் இவரைப்பற்றி எழுதிய தலக்கி நன்றி அவரது உள்ளத்தில் இருந்தவற்றை எழுதியிருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது மிக்க நன்றிகள் இருவரும் இவ்வாறே உயர்ந்த நட்போடும் பிணைப்போடும் என்றும் மகிழ்ந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்
பிறிதொரு பதிவில் நண்பன் பற்றி எழுதுகிறேன் மற்றவர்கள் தெரியாத எனக்கு மட்டும் தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்
சீக்கிரம் எழுதுங்கோ! சீக்கிரம் எழுதினால் நண்பன் சார் உங்க வங்கிக்கணக்கில் காசு போடுவதாக சொல்ல சொல்லி என்னிடம் சொன்னார். நான் இரகசியமாக உங்களிடம் சொல்லி விட்டேன். நீங்கள் எழுதுங்க சாரே!மற்றவர்கள் தெரியாத எனக்கு மட்டும் தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்
நள்ளிரவில் பக்கத்து வீட்டு பாட்டியின் தோட்டத்தில் மாங்காய் திருடிய கதையும், வாராவாரம் பாகிஸ்தான், பங்களாதேஸ், பிலிப்பைன்ஸ் பெண்ணுங்களை சைட் அடிக்கும் கதையும் தானேப்பா! நீங்கள் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த அக்காவின் அக்கப்போரைத் தாங்க முடியலப்பா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சேனையில் நுழையும் போது இந்தப் பதிவினை திறந்து படிக்காத நாளில்லை பதில் எழுத நாதியில்லை அந்த அளவு வேலைப்பழு
என் நண்பனைப் பற்றிய எழுத்து அவன் பற்றி எழுத ஆயிரம் பக்கங்கள் என் மனதினுள்ளே திறக்காமல் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது இவன் பற்றி எழுதினால் வார்த்தைகள் தீராது அத்தனை உன்னதமான உறவு இவன் இவரைப்பற்றி எழுதிய தலக்கி நன்றி அவரது உள்ளத்தில் இருந்தவற்றை எழுதியிருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது மிக்க நன்றிகள் இருவரும் இவ்வாறே உயர்ந்த நட்போடும் பிணைப்போடும் என்றும் மகிழ்ந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்
பிறிதொரு பதிவில் நண்பன் பற்றி எழுதுகிறேன் மற்றவர்கள் தெரியாத எனக்கு மட்டும் தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்
நன்றி நண்பா உங்களின் கருதிற்கு.
கண்டிப்பாக எழுதுங்கள் உங்களுக்கு தெரிந்ததை படிக்க ஆசையாக இருக்கிறோம்.நண்பன் என்ற புத்தகம் ஒவ்வொரு பக்கமும் படிக்க ரெம்ப சுவரசியமாக இருக்கும்.
உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன் எனது கொள்கை பிடித்த நண்பர்கள் நீங்கள்
எல்லாப்புகழும் இறைவனுக்கே
மாறா அன்புடன்
உங்கள் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
அப்புறம் என்ன?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
Nisha wrote:அப்புறம் என்ன?
ரெஸ்ட் முடிஞ்சா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல தூக்கம் வருது. குட் நைட் 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
Nisha wrote:இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல தூக்கம் வருது. குட் நைட்
நீங்க ஒரு தூங்கு மூஞ்சி என்று எங்களுக்கு தெரியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
இப்ப என்னாங்கிறேன் இல்ல என்னாங்கிறேன்.பானுஷபானா wrote:![]()

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|