சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


முல்லா கதை Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
முல்லா கதை Khan11
முல்லா கதை Www10

முல்லா கதை

Go down

Sticky முல்லா கதை

Post by ந.க.துறைவன் on Sun 22 Nov 2015 - 8:25

*
தாழ்வு மனப்பான்மை…!!
*
ஒரு முறை முல்லா நசிருதீன் என்னிடம் வந்தார். அவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.
“ என்ன ஆயிற்று? ” என்று கேட்டேன்.
“ நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். சமீப காலமாக எனக்குப் பயங்கரமான தாழ்வுமனப்பான்மை வந்துவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள்தான் எப்படியாவது… ”.
அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு என்ன காரணம்? ”
“ நான்தான் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்தவன் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சமீபகாலமாக மற்றவர்களும் எனக்குச் சமமாகத்தான் இருக்கிறார்கள். என்ற உணர்வு வருகிறது. இந்தத் தாழ்வு மனப்பான்மையில் மாட்டிக் கொண்டு தவியாகத் தவிக்கிறேன். நான் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்று எனக்குப் புரிய வைத்து, இந்தத் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்.
ஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்… ” – என்ற நூல் – பக்கம் – 214.
தகவல் ; ந.க.துறைவன்

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by நண்பன் on Sun 22 Nov 2015 - 18:00

துறைவன் ஐயா இந்தப் பதிவு இவ்வளவும்தானா அல்லது வரிகள் சில மிஸ்ஸாகி விட்டது ஒன்றும் புரிய வில்லை

தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு புற்று நோய் மாதிரி அது நம்மிடம் வந்தால் நிம்மதியாகவே வாழ முடியாது எதற்கு இந்த தாழ்வு மனப்பாங்கு நான்  கூட ஒரு சிலருக்கு உன்னால் முடியும் நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று பல பேருக்கு நல்ல பல கருத்தும் புத்தியும் சொல்லி இருக்கிறேன்
நன்றி அண்ணா தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 24 Nov 2015 - 9:32

கதை முடியவில்லை தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே


முல்லா கதை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 9:53

நேசமுடன் ஹாசிம் wrote:கதை முடியவில்லை தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே

நானும் அதையேதான் நினைத்தேன் இன்னும் என்னமோ சொல்ல வந்தது போல் உள்ளது சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by ந.க.துறைவன் on Thu 26 Nov 2015 - 8:18

அறுவை சிகிச்சை…!!
*
முல்லா ஒரு முறை அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.. அவருக்கு அறவை சிகிச்சை செய்யும் மருத்துவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.
“ இங்கே பாருங்க முல்லா! நாங்கள் வேகத்தை நம்புகிறோம். ஒரு நொடிப்பொழுதைக்கூட வீணாக்க மாட்டோம். அறுவை சிகிக்சை முடிந்த அடுத்த நாளே நீ்ங்கள் உங்கள் அறையில் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். அடுத்த நாள் மருத்துவமனைக்கு வெளியே அரைமணி நேரம் நடக்க வேண்டும். மூன்றாவது நாள் ஒரு மணிநேரம் தெருவில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இங்கே நேரம் தான் பணம். நமக்கு இருப்பதோ குறுகிய வாழ்நாள். அதனால் பணத்தையும் நேரத்தையும் எவ்வளவு முடியுமோ? அவ்வளவு மிச்சப்படுத்த வேண்டும். என்ன புரிந்ததா? ஏதாவது சந்தேகம் இருக்கிறதா? ”
“ ஓரே ஒரு சந்தேகம் டாக்டர். அறுவை சிகிச்சை செய்யும் போதாவது நான் படுத்துக் கொள்ளலாம் அல்லவா? ”
ஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியா இருந்தால்…. – என்ற நூல் – பக்கம் – 400.
தகவல் ; ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 26 Nov 2015 - 9:30

பகிர்வுக்கு நன்றி


முல்லா கதை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by நண்பன் on Sun 29 Nov 2015 - 9:48

அறுவை நகைச்சுவை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by ந.க.துறைவன் on Sat 25 Jun 2016 - 3:56

தாடி…!!
 
ஒரு சமயம் முல்லா நஸ்ருதீன் கொஞ்ச காலம் வெளியூருக்குச் சென்ற பிறகு ஒரு நீண்ட தாடியுடன் தன் ஊருக்குத் திரும்புகிறார். அப்பொழுது அவரது நண்பர்கள் தாடியைப் பார்த்துக் கிண்டல் செய்து “ இப்பொழுது ஏன் எதற்காக இதை வளர்க்கிறீர்கள் ” என்று கேட்டார்கள். அதற்கு முல்லா, தன் தாடியைப் பற்றி மிகவம் இழிவாகத் தூற்றுகிறார்கள். இதைக் கேட்ட அவரது நண்பர்கள் ஆச்சரியம் அடைந்து, “ பிடிக்காமல் எதற்கு இந்தத் தாடியை வைத்திருக்கிறீர்கள். ” என்று கேட்கிறார்கள்.
அதற்கு முல்லா, “ நான் இதை உண்மையிலேயே வெறுக்கிறேன் ” என்றார்.
“ அப்படியானால் அதை மழித்து எறிய வேண்டியது தானே ” என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
அப்பொழுது முல்லாவின் முகத்தில் ஒரு வில்லத்தனம் ஏற்பட்டு, “ ஏனெனில் என் மனைவியும் இதை வெறக்கிறாள் ” என்றார்.
ஆதாரம் ; ஓஷோவின் “ மனம் இறக்கம் கலை ” – நூல் – பக்கம் – 38 -39.
தகவல் ; ந.க.துறைவன்

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by பானுஷபானா on Sat 25 Jun 2016 - 13:07

ந.க.துறைவன் wrote:தாடி…!!
 
ஒரு சமயம் முல்லா நஸ்ருதீன் கொஞ்ச காலம் வெளியூருக்குச் சென்ற பிறகு ஒரு நீண்ட தாடியுடன் தன் ஊருக்குத் திரும்புகிறார். அப்பொழுது அவரது நண்பர்கள் தாடியைப் பார்த்துக் கிண்டல் செய்து “ இப்பொழுது ஏன் எதற்காக இதை வளர்க்கிறீர்கள் ” என்று கேட்டார்கள். அதற்கு முல்லா, தன் தாடியைப் பற்றி மிகவம் இழிவாகத் தூற்றுகிறார்கள். இதைக் கேட்ட அவரது நண்பர்கள் ஆச்சரியம் அடைந்து, “ பிடிக்காமல் எதற்கு இந்தத் தாடியை வைத்திருக்கிறீர்கள். ” என்று கேட்கிறார்கள்.
அதற்கு முல்லா, “ நான் இதை உண்மையிலேயே வெறுக்கிறேன் ” என்றார்.
“ அப்படியானால் அதை மழித்து எறிய வேண்டியது தானே ” என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
அப்பொழுது முல்லாவின் முகத்தில் ஒரு வில்லத்தனம் ஏற்பட்டு, “ ஏனெனில் என் மனைவியும் இதை வெறக்கிறாள் ” என்றார்.
ஆதாரம் ; ஓஷோவின் “ மனம் இறக்கம் கலை ” – நூல் – பக்கம் – 38 -39.
தகவல் ; ந.க.துறைவன்

*

சூப்பர் சூப்பர் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by Nisha on Mon 27 Jun 2016 - 0:37

ஓஓ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by ந.க.துறைவன் on Wed 24 Aug 2016 - 7:13

வாசித்ததில் வசீகரித்தக் கதை.
*.
விருப்பு… வெறுப்பு…!!
 
எப்படிப்பட்ட பெண்னை வீட்டிற்குக் கூட்டி வந்தாலும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் நண்பனிடம் ஆலோசனைக் கேட்டான். டாம்.
“ உன்னுடைய அம்மாவைப“ போலவே ஒருத்தியைத் தேடிக் கண்டுபிடி. பிறகு பார் அவனை உன் அம்மாவிற்கு கண்டிப்பாய்ப் பிடித்துப் போகும் ” இது நண்பனின் ஆலோசனை.
தேடித் தேடிப“ பார்த்து, கடைசியில் அந்தப் பெண்ணை டாம் கண்டு பிடித்தான். “ நீ சொன்னதைப் போலவே ஒருத்தியைக் கண்டுபிடித்தேன். அவள் பேசுவது, ஆடை அணிவது… அவளுடைய தோற்றம் கூட என் அம்மாவைப் போலத்தான் …  நீ சொன்னது மாதிரியே என் அம்மாவிற்கும் அவளைப் பிடித்துப் போயிற்று…” என்நான்.
“ அப்படியா… பிறகென்ன நடந்தது…” நண்பன் கேட்டான்.
“ ஒன்றுமில்லை… என் அப்பா அவளை வெறுக்கிறார்… ”
ஆதாரம் ; ஓஷோவின் “ கிளச்சியாளன்  ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” – நூல் –பக்கம் – 14.

தகவல் ; ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: முல்லா கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum