சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

அனைவருக்கும் வணக்கம் - Page 2 Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அனைவருக்கும் வணக்கம் - Page 2 Khan11
அனைவருக்கும் வணக்கம் - Page 2 Www10

அனைவருக்கும் வணக்கம்

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky அனைவருக்கும் வணக்கம்

Post by paransothi on Tue 24 Nov 2015 - 12:55

First topic message reminder :

சேனைத்தமிழ் உலா நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

எனது பெயர் சுரேஷ், தமிழ் நாட்டில் தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்போது குவைத்தில் வேலை செய்து வருகிறேன்.

உங்கள் அனைவருக்கும் பிரியமாக ஒருவர் என்னை இங்கே வரவழைத்தார்.

என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன்.

நன்றி.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by *சம்ஸ் on Tue 24 Nov 2015 - 16:04

Nisha wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா  அண்ணா 

வாங்க வாங்க ! வந்து நம்ம ஜோதில ஐக்கியமாகுங்க! 

அதென்ன உங்க எல்லோருக்கும் பிரியமான ஒருவர்? உங்களுக்கு பிரியமானவராய் அவர் இல்லையோ? அழுகை
நல்ல கேள்வி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by paransothi on Tue 24 Nov 2015 - 16:12

என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன். இன்றைய நாள் என் வாழ்வில் இனிய நாள்.

அனைவருக்கும் நன்றி.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by paransothi on Tue 24 Nov 2015 - 16:16

Nisha wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா  அண்ணா 

வாங்க வாங்க ! வந்து நம்ம ஜோதில ஐக்கியமாகுங்க! 

அதென்ன உங்க எல்லோருக்கும் பிரியமான ஒருவர்? உங்களுக்கு பிரியமானவராய் அவர் இல்லையோ? அழுகை

எனக்கு மட்டும் பிரியமானவர் என்பதை விட எல்லோருக்குமே பிரியமானவராக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி, அதான்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by paransothi on Tue 24 Nov 2015 - 16:18

நண்பன் wrote:
paransothi wrote:சேனைத்தமிழ் உலா நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

எனது பெயர் சுரேஷ், தமிழ் நாட்டில் தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்போது குவைத்தில் வேலை செய்து வருகிறேன்.

உங்கள் அனைவருக்கும் பிரியமாக ஒருவர் என்னை இங்கே வரவழைத்தார்.

என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன்.

நன்றி.

அன்பு வரவேற்புகள் சுரேஷ் அண்ணா ரோஜா
சேனைத் தமிழ் உலா சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறேன் 
சேனையில் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்
தொடர்ந்து இணைந்திருந்து உங்கள் அன்பான பங்களிப்பைத் தருமாறு வேண்டிக்கொள்கிறேன் நன்றியுடன் நண்பன் ரோஜா ரோஜா

நன்றி நண்பன்.

துபாயில் உங்கள் பெயரை கொண்ட ஒரு தோழர் முன்னொரு காலம் நட்பாக இருந்திருக்கிறார், அவராக இருக்குமோ என்று நினைத்தேன்.

உங்க வரவேற்புக்கு நன்றி.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by paransothi on Tue 24 Nov 2015 - 16:19

பானுஷபானா wrote:வாங்க சுரேஷ் அண்ணா...

சேனையின் அன்பு வரவேற்புகள்...

உங்கள் வரவேற்புக்கு என்னுடைய நன்றிகள்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by paransothi on Tue 24 Nov 2015 - 16:21

நேசமுடன் ஹாசிம் wrote:வருக வருக உங்களை மனதாற ஆரத்தழுவி வரவேற்று மகிழ்கிறோம் நட்புகளோடு நட்பாக அன்பு கலந்து உறவாட எங்களோடு இணைந்ததையிட்டு ஆனந்தம் எங்களுக்கு தொடருங்கள் படருங்கள் சேனைச் சோலையில் மகிழ்வீர்கள் என்றும் நன்றிகள்

நன்றி நண்பரெ!

எனக்கும் மிக்க ஆனந்தம். அன்பான உள்ளங்களோடு இணைவதில்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by paransothi on Tue 24 Nov 2015 - 16:23

*சம்ஸ் wrote:வேலைபளு காரணம் சேனையில் சில நாட்கள் என்னால் சரி வர இணைய முடியவில்லை அதனால் தாமதமான வரவேற்புக்கு மன்னிக்கவும். 

என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை அண்ணா. தங்களின் பெயரை பல முறை உங்களுக்கு பிடித்த ஒருவரின் வாயிலாக சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எப்பவும் உங்கள் புகழ் பாடல் தான். அன்பும், பாசம்  அப்படியா என கேட்க வைக்கும். 

ஒரு நல்ல உறவை பாச உள்ளத்தை இங்கு பார்த்ததில் ஆனந்தம்.
இணைந்திருங்கள் மகிழ்ந்திடலாம்.

என்றும் நட்புடன் சம்ஸ்

நன்றி தம்பி

உங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அன்பு விசாரிப்புகளுக்கு என் நன்றிகள்.

நல்ல உறவுகளோடு அன்பெனும் புதியதோர் உலகம் படைப்போம்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha on Tue 24 Nov 2015 - 16:37

paransothi wrote:
Nisha wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா  அண்ணா 

வாங்க வாங்க ! வந்து நம்ம ஜோதில ஐக்கியமாகுங்க! 

அதென்ன உங்க எல்லோருக்கும் பிரியமான ஒருவர்? உங்களுக்கு பிரியமானவராய் அவர் இல்லையோ? அழுகை

எனக்கு மட்டும் பிரியமானவர் என்பதை விட எல்லோருக்குமே பிரியமானவராக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி, அதான்.

அட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா? அண்ணோவ் கொன்னுட்டிங்க போங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 16:39

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:சமாதான நீதிபதி வந்தாச்சோ? 

தும்பி என்னை மிரட்டுமா இல்லையா!?

அய்யோ உங்க அக்கா தும்பி வம்புக்குள்ள நான் வரலப்பா இனைக்கு அடிச்சிப்பிங்க நாளைக்கு சேர்ந்துப்பிங்க அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

அடிச்சிக்கிட்டா சேர்ந்துக்கவே மாட்டோம்
அய்யோ நான் இல்லை.

ஆமா சொன்னாங்க எங்க ஊர்ல... சிரிப்பு வருது

எதையும் மறைக்கத்தெரியாத  ஓட்டவாய்ப் பசங்க சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 16:46

paransothi wrote:
Nisha wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா  அண்ணா 

வாங்க வாங்க ! வந்து நம்ம ஜோதில ஐக்கியமாகுங்க! 

அதென்ன உங்க எல்லோருக்கும் பிரியமான ஒருவர்? உங்களுக்கு பிரியமானவராய் அவர் இல்லையோ? அழுகை

எனக்கு மட்டும் பிரியமானவர் என்பதை விட எல்லோருக்குமே பிரியமானவராக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி, அதான்.

அக்கா சொல்லும் போது நான் நம்பல இப்போது நான் நம்புகிறேன்
அண்ணா உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha on Tue 24 Nov 2015 - 16:48

என்ன நம்பலை? 
இப்ப எதை நம்புறிங்கோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 16:48

paransothi wrote:
நண்பன் wrote:
paransothi wrote:சேனைத்தமிழ் உலா நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

எனது பெயர் சுரேஷ், தமிழ் நாட்டில் தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்போது குவைத்தில் வேலை செய்து வருகிறேன்.

உங்கள் அனைவருக்கும் பிரியமாக ஒருவர் என்னை இங்கே வரவழைத்தார்.

என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன்.

நன்றி.

அன்பு வரவேற்புகள் சுரேஷ் அண்ணா ரோஜா
சேனைத் தமிழ் உலா சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறேன் 
சேனையில் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்
தொடர்ந்து இணைந்திருந்து உங்கள் அன்பான பங்களிப்பைத் தருமாறு வேண்டிக்கொள்கிறேன் நன்றியுடன் நண்பன் ரோஜா ரோஜா

நன்றி நண்பன்.

துபாயில் உங்கள் பெயரை கொண்ட ஒரு தோழர் முன்னொரு காலம் நட்பாக இருந்திருக்கிறார், அவராக இருக்குமோ என்று நினைத்தேன்.

உங்க வரவேற்புக்கு நன்றி.

இன்று நானும் நினைத்தேன் நான் அவராக இருந்திருக்க கூடாதா என்று!

அன்றொரு நாள் நான் நினைத்தேன்  நான் நீங்களாக இருந்திருக்க கூடுாதா என்று!

இவைகள் உங்களுக்கு குழப்பமாக இருக்கும்
எது எப்படியோ உங்களுடன் உறவாடும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று ஏங்கிய நாட்கள் பல உண்டு அந்த ஏக்கம் தீர்ந்த மாதிரி ஒரு உணர்வு என்னால் நம்பவே முடிய வில்லை
மிகவும் மகிழ்ச்சியில் நான்
ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 16:51

Nisha wrote:என்ன நம்பலை? 
இப்ப எதை நம்புறிங்கோ?

தான் நேசிக்கும் ஒருவரை இன்னும் நிறையப்பேர் நேசித்தால் தனக்கு எவ்வளவு மகிழ்வாக இருக்கும் என்று சுரேஷ் அண்ணன் மூலம் அறிந்து கொண்டேன் அவரின் பதிலின் மூலம் அறிந்தேன்  அதை சொன்னேன்

எனக்கு மட்டும் பிரியமானவர் என்பதை விட எல்லோருக்குமே பிரியமானவராக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி, அதான்.

இதுதான் உண்மையான மகிழ்ச்சி சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 16:53

paransothi wrote:
*சம்ஸ் wrote:வேலைபளு காரணம் சேனையில் சில நாட்கள் என்னால் சரி வர இணைய முடியவில்லை அதனால் தாமதமான வரவேற்புக்கு மன்னிக்கவும். 

என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை அண்ணா. தங்களின் பெயரை பல முறை உங்களுக்கு பிடித்த ஒருவரின் வாயிலாக சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எப்பவும் உங்கள் புகழ் பாடல் தான். அன்பும், பாசம்  அப்படியா என கேட்க வைக்கும். 

ஒரு நல்ல உறவை பாச உள்ளத்தை இங்கு பார்த்ததில் ஆனந்தம்.
இணைந்திருங்கள் மகிழ்ந்திடலாம்.

என்றும் நட்புடன் சம்ஸ்

நன்றி தம்பி

உங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அன்பு விசாரிப்புகளுக்கு என் நன்றிகள்.

நல்ல உறவுகளோடு அன்பெனும் புதியதோர் உலகம் படைப்போம்.

மிக்க மகிழ்ச்சி அன்பெனும் புதியதோர் உலகம் படைப்போம் சூப்பர் அண்ணா
சம்ஸ் பற்றி கேள்விப்பட்டிங்களா யார் சொன்னது என் நண்பனைப் பற்றி
ஏதும் தவறாக சொன்னார்களோ ?

அதை என்னிடம் ரகசியமாக சொல்லுங்கள் அவரை  சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha on Tue 24 Nov 2015 - 16:56

நண்பன் wrote:
paransothi wrote:
நண்பன் wrote:
paransothi wrote:சேனைத்தமிழ் உலா நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

எனது பெயர் சுரேஷ், தமிழ் நாட்டில் தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்போது குவைத்தில் வேலை செய்து வருகிறேன்.

உங்கள் அனைவருக்கும் பிரியமாக ஒருவர் என்னை இங்கே வரவழைத்தார்.

என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன்.

நன்றி.

அன்பு வரவேற்புகள் சுரேஷ் அண்ணா ரோஜா
சேனைத் தமிழ் உலா சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறேன் 
சேனையில் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்
தொடர்ந்து இணைந்திருந்து உங்கள் அன்பான பங்களிப்பைத் தருமாறு வேண்டிக்கொள்கிறேன் நன்றியுடன் நண்பன் ரோஜா ரோஜா

நன்றி நண்பன்.

துபாயில் உங்கள் பெயரை கொண்ட ஒரு தோழர் முன்னொரு காலம் நட்பாக இருந்திருக்கிறார், அவராக இருக்குமோ என்று நினைத்தேன்.

உங்க வரவேற்புக்கு நன்றி.

இன்று நானும் நினைத்தேன் நான் அவராக இருந்திருக்க கூடாதா என்று!

அன்றொரு நாள் நான் நினைத்தேன்  நான் நீங்களாக இருந்திருக்க கூடுாதா என்று!

இவைகள் உங்களுக்கு குழப்பமாக இருக்கும்
எது எப்படியோ உங்களுடன் உறவாடும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று ஏங்கிய நாட்கள் பல உண்டு அந்த ஏக்கம் தீர்ந்த மாதிரி ஒரு உணர்வு என்னால் நம்பவே முடிய வில்லை
மிகவும் மகிழ்ச்சியில் நான்
ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி

அட!

Last edited by Nisha on Wed 25 Nov 2015 - 1:22; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha on Tue 24 Nov 2015 - 16:57

நண்பன் wrote:
paransothi wrote:
*சம்ஸ் wrote:வேலைபளு காரணம் சேனையில் சில நாட்கள் என்னால் சரி வர இணைய முடியவில்லை அதனால் தாமதமான வரவேற்புக்கு மன்னிக்கவும். 

என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை அண்ணா. தங்களின் பெயரை பல முறை உங்களுக்கு பிடித்த ஒருவரின் வாயிலாக சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எப்பவும் உங்கள் புகழ் பாடல் தான். அன்பும், பாசம்  அப்படியா என கேட்க வைக்கும். 

ஒரு நல்ல உறவை பாச உள்ளத்தை இங்கு பார்த்ததில் ஆனந்தம்.
இணைந்திருங்கள் மகிழ்ந்திடலாம்.

என்றும் நட்புடன் சம்ஸ்

நன்றி தம்பி

உங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அன்பு விசாரிப்புகளுக்கு என் நன்றிகள்.

நல்ல உறவுகளோடு அன்பெனும் புதியதோர் உலகம் படைப்போம்.

மிக்க மகிழ்ச்சி அன்பெனும் புதியதோர் உலகம் படைப்போம் சூப்பர் அண்ணா
சம்ஸ் பற்றி கேள்விப்பட்டிங்களா யார் சொன்னது என் நண்பனைப் பற்றி
ஏதும் தவறாக சொன்னார்களோ ?

அதை என்னிடம் ரகசியமாக சொல்லுங்கள் அவரை  சுட்டுத்தள்ளு.!!
அடடா! இது என்னப்பா இது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by *சம்ஸ் on Tue 24 Nov 2015 - 17:20

அதை என் காதில் ரகசியமாக நீ சொல்லும் நண்பா.

Last edited by *சம்ஸ் on Tue 24 Nov 2015 - 17:23; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by *சம்ஸ் on Tue 24 Nov 2015 - 17:23

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:சமாதான நீதிபதி வந்தாச்சோ? 

தும்பி என்னை மிரட்டுமா இல்லையா!?

அய்யோ உங்க அக்கா தும்பி வம்புக்குள்ள நான் வரலப்பா இனைக்கு அடிச்சிப்பிங்க நாளைக்கு சேர்ந்துப்பிங்க அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

அடிச்சிக்கிட்டா சேர்ந்துக்கவே மாட்டோம்
அய்யோ நான் இல்லை.

ஆமா சொன்னாங்க எங்க ஊர்ல... சிரிப்பு வருது

எதையும் மறைக்கத்தெரியாத  ஓட்டவாய்ப் பசங்க சிரிப்பு வருது
அதை நீங்க சொல்லுறீங்க  சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 17:25

*சம்ஸ் wrote:

உஷ்ஷுஷு பப்ளிக் பப்ளிக்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by *சம்ஸ் on Tue 24 Nov 2015 - 17:27

ஆமா பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha on Wed 2 Dec 2015 - 17:33

வாங்க வாங்க. 

தினம் வாங்க கவிதைகளை பதியுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் on Wed 2 Dec 2015 - 19:03

Nisha wrote:வாங்க வாங்க. 

தினம் வாங்க கவிதைகளை பதியுங்கள்.

அக்கா மன்னிக்கனும் ஜபுறாஸ் இடம் மாறிப்ப பதிந்து விட்டார் மாற்றி விட்டேன்  ஆறுதல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by சே.குமார் on Wed 2 Dec 2015 - 20:19

நண்பரே தொடர்ந்து கலக்க வாருங்கள்... வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum