சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Khan11

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

+3
Nisha
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
7 posters

Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 9:33

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!
• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்..

முகநூலில் ரசித்தது 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Dec 2015 - 9:45

அத்தனையும் சத்தியமான உண்மை

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 10:20

நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் சத்தியமான உண்மை

அதனால்தான் படித்ததும் பிடித்து விட்டது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by Nisha Sun 13 Dec 2015 - 12:47

அதுக்கு முன்னாடி பிறந்தவர்கள் இன்னும் கொஞ்சூண்டு அதிகமாய் அனுபவித்தார்களாமே? அந்தக்காலத்தில் நான் பிறந்திருக்கலாமே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 13:59

Nisha wrote:அதுக்கு முன்னாடி பிறந்தவர்கள் இன்னும் கொஞ்சூண்டு அதிகமாய் அனுபவித்தார்களாமே? அந்தக்காலத்தில் நான் பிறந்திருக்கலாமே?

இல்லை அதற்கு முன்பு பிறந்தவர்கள் அதிகம் காட்ல்தான் வாழ்ந்தார்களாம் ஹா ஹா
அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by Nisha Sun 13 Dec 2015 - 15:54

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்  நானும் அப்பவே பிறந்திருக்கலாம். ரெம்ப ஜாலியா இருந்திருக்கும். 

ஏன் பா நீங்க யாருமே  கடவுள் கிட்ட நிஷா முன்னாடியே  பிறந்திருக்கணும் என வேண்டலையா? அழுகை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by rammalar Sun 13 Dec 2015 - 17:31

மகிழ்ச்சி மகிழ்ச்சி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 17:34

Nisha wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்  நானும் அப்பவே பிறந்திருக்கலாம். ரெம்ப ஜாலியா இருந்திருக்கும். 

ஏன் பா நீங்க யாருமே  கடவுள் கிட்ட நிஷா முன்னாடியே  பிறந்திருக்கணும் என வேண்டலையா? அழுகை

இலை குழைகள்தான் ஆடையாமே  நக்கல் நாயகம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by Nisha Sun 13 Dec 2015 - 20:40

நண்பன் wrote:
Nisha wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்  நானும் அப்பவே பிறந்திருக்கலாம். ரெம்ப ஜாலியா இருந்திருக்கும். 

ஏன் பா நீங்க யாருமே  கடவுள் கிட்ட நிஷா முன்னாடியே  பிறந்திருக்கணும் என வேண்டலையா? அழுகை

இலை குழைகள்தான் ஆடையாமே  நக்கல் நாயகம்

ஓஹோ அப்படியோ தும்பியாரே!

அப்படியும் எனில் அந்தக்காலத்துக்கு முன்னாடியும் பிறந்திருக்கணும்.  ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேனே!அநியாயம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by சே.குமார் Sun 13 Dec 2015 - 20:50

ஆமா.... ஆமா...
இப்போ இதெல்லாம் போயே போச்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 21:40

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்  நானும் அப்பவே பிறந்திருக்கலாம். ரெம்ப ஜாலியா இருந்திருக்கும். 

ஏன் பா நீங்க யாருமே  கடவுள் கிட்ட நிஷா முன்னாடியே  பிறந்திருக்கணும் என வேண்டலையா? அழுகை

இலை குழைகள்தான் ஆடையாமே  நக்கல் நாயகம்

ஓஹோ அப்படியோ தும்பியாரே!

அப்படியும் எனில் அந்தக்காலத்துக்கு முன்னாடியும் பிறந்திருக்கணும்.  ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேனே!அநியாயம்

அதற்கு முதல் இப்படித்தான் இருந்தவினம் சிரிப்பு வருது

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Koomanam_zpseb991b4b

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by Nisha Sun 13 Dec 2015 - 22:00

அப்படின்னால் அதுக்கு முன்னாடி பிறந்திருக்கணும் என்றால் என்னா செய்வீக சாரே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by பானுஷபானா Mon 14 Dec 2015 - 13:35

1930-1990 அது ஒரு அழகிய கனாக்காலம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 5:40

1930-1990 அது ஒரு அழகிய கனாக்காலம்

முத்தம் முத்தம் முத்தம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள்  அதிஷ்டசாலிகள்தான் Empty Re: 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum