சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் ! Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் ! Khan11
மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் ! Www10

மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !

Go down

Sticky மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !

Post by yavanika on Sun 13 Dec 2015 - 22:48

தற்பொழுது சமூகத்தில் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றம் நாம் அனைவரும் கண்கூட அறிந்த ஒன்று. இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு துரித உணவங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ஆனால் இன்று மக்கள் இடையே ஆர்கானிக்  மற்றும் இயற்கை என்னும் இமயத்தை  நோக்கி படை எடுத்து உள்ளனர். இதற்கு காரணம் மக்களின் விழிப்பு உணர்வு மற்றும் அறிந்து ஆராயும் குணமும் முக்கியம் ஆகும். எந்த எண்ணிக்கை கூடுமே தவிர குறைய வாய்ப்பு இல்லை, என்னெனில் இது மக்களால், நல்லது எது என்று நன்றாக ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து எடுத்த முடிவு ஆகும்.


விளம்பரம் : சோலார் லேம்ப்,சோலார் ஸ்ட்ரீட் லேம்ப், சோலார் பம் செட் மற்றும் தங்கள் விட்டுக்கு தேவையான மின்சாரத்தை ஒரே  ஒரு தரம் முதலீடு செய்து வாழ்க்கை முழுவதும் வருமானம் பெற முகவர்கள் தேவை : 81481 41383 


இது போன்ற நல்ல வாய்ப்பு உள்ள மூலிகை உணவக தொழிலை தொடங்கி, தஞ்சாவூரில் வெற்றிகரமாக நடத்தி வரும் திரு.அன்பழகன் அவர்கள் நமது சிறுதொழில்முனைவோர் .காம் இணைய இதழுக்காக பகிர்ந்து உள்ள செய்திகளை நமது வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்து உள்ளோம்.
தொழில் ஆலோசகர் ஆகிய நான், பல தொழில்களை பற்றி நன்கு அறிவேன், மேலும் எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ள ஓர் தொழிலை தொடங்கி, அந்த தொழில் என் தலைமுறைக்கும் வருமானம் பெற்று தரக்கூடிய ஓர் தொழிலாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் உணவு துறை சார்ந்த இந்த மூலிகை உணவக தொழிலை தேர்வு செய்தேன், இது எப்படி தலை முறைக்கும் வருமானம் தரும்?, தரும் ஏன்னெனில், மனிதனின் அடிப்படை தேவைகளில் மிக மிக முக்கியமானது உணவு, எனவே இது அதிக தேவை உள்ள ஓர் தொழில், மேலும் இன்று அசைவ உணவு விடுதி என்றால் இதை படிக்கும் போதே தங்கள் மனதில் பல பிரபல உணவங்களின் பெயர்கள் தங்கள் மனதில் இந்த நேரம் தோன்றி இருக்கும். அது போல் மூலிகை  உணவு என்ற உடன் எனது உணவதின் பெயரை தங்கள் மனதில் பதித்து விட்டால் (BRANDING) எனது தலைமுறை வருமான கனவு நினைவாகும். இது மிக எளிதாக  முடியும். ஏன்னெனில், இந்த தொழிலில்  இப்பொழுது வரை பெயர் சொல்லும் படி யாரும் இல்லை.
முன்று மதங்களுக்கு முன் தொடங்க பட்ட எனது மூலிகை உணவகத்தில், ஆரம்பத்தில் வியாபாரம் சற்று குறைவாக இருந்தது, இதற்கு காரணம் நம் மக்கள் அதிகம் டீ மற்றும் வடை, போண்டா போன்ற சிற்றுண்டி உணவு பொருட்களை அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆகும், எனவே, எனது உணவகத்தில், பத்துக்கும் மேற்பட மூலிகை டீ, சிற்றுண்டி உணவுகளை சேர்த்து விளம்பரம் செய்தேன். இதன் விளைவு டீ குடிக்க வந்தவர் எல்லாம் நமது உணவகத்தின் உள்ளே உள்ள அட்டைவனையில் உணவகளின் நன்மைகளை பார்த்து , அவர்கள், அவர்களின் நண்பர்களையும் நமது, மூலிகை உணவகத்துக்கு பரிந்துரை செய்தலால் இன்று நல்ல வியாபாராம் நடைபெறுகிறது.
மூலிகை உணவகத்தில் இலாபம் என்று பார்த்தால் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை கிடைக்கும் என்பதில் மாற்றம் இல்லை. மேலும் மூலிகை உணவகம் ஆரம்பிக்க மிக குறைந்த முதலீடு போதும். அதவாது ரூபாய் 50,000 தில், (கடை முன்பணம், உள் அலங்காரம் இல்லாமல்) தொடங்க முடியும். நல்ல மக்கள் தொகை புழக்கம் உள்ள இடத்தில நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூபாய் 4000 வரை வருமானம் பார்க்க முடியும்.


விளம்பரம் : தங்கள் பகுதியில் இன்டர்நெட் சேவை வழங்க முகவர்கள் தேவை : 87543 66388
ரூபாய் 50,000 கொண்டு தொடங்கும் உணவகத்தில் கீழ் காணும் உணவுகளை வழங்க முடியும். (படத்தை பார்க்க).
மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் ! Asnshopping_broucher1
மேலும் ரூபாய் 50,000 முதலீடு செய்து மூலிகை உணவகம் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு, வழிகாட்டவும், பயற்சி அளிக்கவும், தொடர்ந்து மூல பொருட்கள் வழங்கவும் திரு.அன்பழகன் அவர்கள் தயாராக உள்ளார். இதே முதலிட்டில் மேலும் இரண்டு தொழில்கள் செய்ய முடியும் என்கிறார். அதாவது
ரூபாய் 50,000 ஆயிரம் கொண்டு மூன்று தொழில் தொடங்க  தொடர்பு கொள்ளவும் :
திரு.அன்பழகன் அவர்கள்
ராஜா வீதி, கரந்தை, தஞ்சாவூர்-613002
போன் : 9344662122, 9751662122
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.


yavanika
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

http://www.siruthozhilmunaivor.com/

Back to top Go down

Sticky Re: மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !

Post by Nisha on Mon 14 Dec 2015 - 10:43

வழி காட்டல் நல்ல வழி தான். ஆனால் முதலீடு? 

ஆயிரம் ரூபாயோட ஆரம்பித்து அது தரும் இலாபத்தினை மீண்டும் முதலீடாக்கி அதிலிருந்து மீண்டும் லாபம், மூதலீடு என  முதலில் போடும் முதலை எடுத்து விட்டு  இலாபத்தை முதலீடாக மாற்றி சொந்த தொழிலில் வெற்றி பெறணும்.

அதிலும் உணவுத்தொழியில் ரெம்ப முதலீடு என்பது யோசிக்கணும் என்பதோடு பொறுமையும் ,அனுபவமும் தன்னால் முடியும் எனும் தன்னம்பிக்கையும், எதுவந்தாலும் ஒரு கை பார்த்திரலாம் எனும் விடாமுயறசியும் இல்லாத எவரும் சொந்த தொழியில் முயற்சிக்க வேண்டாம்.  

ஐம்பதினாயிரம் ரூபாயோடு போனால் மூன்று தொழிலில் முதலீடாம்.
பத்துப்பேர் ஐம்பதினாயிரத்தோடு போனால்? அத்தனை டீ கடையும் என்னாகும் என நான் யோசிக்கின்றேன்?

மூலிகை உணவகம் ஆரம்பிக்க மிக குறைந்த முதலீடு போதும். அதவாது ரூபாய் 50,000 தில், (கடை முன்பணம், உள் அலங்காரம் இல்லாமல்) தொடங்க முடியும். நல்ல மக்கள் தொகை புழக்கம் உள்ள இடத்தில நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூபாய் 4000 வரை வருமானம் பார்க்க முடியும். (கடை முன்பணம், உள் அலங்காரம் இல்லாமல்)
இதற்கு தனியாக செலவு செய்ய வேண்டுமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !

Post by நண்பன் on Mon 14 Dec 2015 - 11:46

நல்ல பல ஆர்வமூட்டும் கருத்துக்கள் நிறைந்த பதிவாக நான் பார்க்கிறேன் அதைத் தொடர்ந்து வந்த நிஷா அக்காவின் கருத்தையும் நான் வரவேற்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !

Post by Nisha on Mon 14 Dec 2015 - 14:59

yavanika wrote: 
ரூபாய் 50,000 கொண்டு தொடங்கும் உணவகத்தில் கீழ் காணும் உணவுகளை வழங்க முடியும். (படத்தை பார்க்க).
மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் ! Asnshopping_broucher1
 

இந்த சாப்பாடு எல்லாம் நம்ம ஹோட்டலிலும் கிடைக்கும்பா.. எல்லாரும் சுவிஸுக்கு வந்து வேளா வேளைக்கு சாப்பிட்டு விட்டு போங்கப்பூ!

அதாவது தானிய வகையில் கேள்வரகு அதான் குரக்கன் மா புட்டும் ரொட்டியும் கூழும் மட்டும் தான் செய்து தருவேன்.  மத்ததெல்லாம் கிடையாது. 

ஆனால் நிஜமாகவே இத்தனை வகைகளையும் ஆயில் குறைத்து சுவையும் தரமுமாக இவர்கள் சொன்ன விலைக்குள் தொழில் ஆரம்பிக்க முடிந்தால் ரெம்ப ரெம்ப கிரேட் தான். உணவுத்தொழில் தரமும் சுவையும்,சுத்தமும் இருந்தால் ஒஹோன்னு ஓடும். நஷ்டமே வராதா ஒரே முதலீடு உணவுத்தொழில் தான் என்பேன். 

நல்ல வழி காட்டல் தான். பாராட்டுக்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !

Post by Nisha on Mon 14 Dec 2015 - 15:03

யவனிகா! முதலில் உங்களை குறித்த அறிமுகத்தினை 
உறுப்பினர் அறிமுகம் சென்று புதிய பதிவிடவை கிளிக் செய்து புதிய திரி தொடங்கி பகிருங்கள். 

சேனைத்தமிழ் உலாவிற்கு அன்பு வரவேற்புகள். தொடர்ந்து வாருங்கள். தனியே உங்கள் தளத்துக்கான விளம்பரமாக மட்டும் கொள்ளாமல் முடியும் வரை ஏனைய பதிவினையும் படித்து கருத்தினை இடுங்கள்.  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum