சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு பயணித்தார் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு பயணித்தார் Khan11
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு பயணித்தார் Www10

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு பயணித்தார்

Go down

Sticky மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு பயணித்தார்

Post by நண்பன் on Wed 20 Jan 2016 - 8:13

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு பயணித்தார் Coltkn-01-20-fr-04163755979_3956325_19012016_mss_cmy
 சிறை அனுபவிக்கும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மொஹமட் நஷீட் மருத்துவ சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு பயணித்தார்.
மாலைதீவு அரசு கடைசி நேரத்தில் முன்வைத்த நிபந்தனையால் நஷீடின் பயணம் ஒரு தினம் தாமதித்ததாக அவரது கட்சியினர் குற்றம்சாட்டினர்.
தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நஷீடுக்கு கடந்த ஆண்டு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிரட்டனில் சத்திர சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்புவதற்கான நிபந்தனையில் நஷீட் கைச்சாத்திட்டதாக மாலைதீவு அரசு குறிப்பிட்டுள்ளது.
நஷீடுக்காக பிணை இருக்க அவரது சகோதரர் இணங்கியதாக அரசு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அழுத்தத்தை அடுத்தே நஷீடை மருத்துவ சிகிச்சைக்கு பிரிட்டனுக்கு அனுப்ப மாலைதீவு அரசு கடந்த சனிக்கிழமை இணக்கம் தெரிவித்திருந்தது.
நஷீட் நாடு திரும்புவதை உறுதி செய்வதற்கு அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தலைநகர் மாலேவில் தங்கி இருக்க அரசு நிபந்தனை விதித்ததாக நஷீடின் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டிருந்தனர். இது ஒரு மிரட்டல் வேலை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
எனினும் எந்தவொரு கைதியும் மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு செல்லும் முன்னர் கடைப்பிடிக்கும் வழமையான செயல்முறை இதுவென மாலைதீவு வெளியுறவு அமைச்சர் துன்யா மவ்மூன் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நஷீட் தொலைபேசி ஊடாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெர்ரியுடன் உரையாற்றியதாக நஷீடின் அமெரிக்க வழக்கறிஞரான ஜரேட் ஜென்சர் டுவிட்டர் ஊடே குறிப்பிட்டுள்ளார்.
நஷீட் திங்கள் பின்னேரம் பிரட்டன் செல்வதற்காக மலேவில் இருந்து கொழும்புக்கு விமானம் மூலம் வந்ததாக ஏ.எப்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மாலைதீவின் முதலாவது ஜனநாயக தலைவராக தேர்வான நஷீட், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பதவி விலகினார். எனினும் தமக்கு எதிராக சதிப்புரட்சி ஒன்று இடம்பெற்றதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
நீதிபதி ஒருவரை கைது செய்ய உத்தரவிட்ட குற்றச்சாட்டில் நஷீட் 2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum