சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம் Khan11
பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம் Www10

பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

Go down

Sticky பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 12:18

பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம் America-snow

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கியிருக்கும் பாரியதொரு பனிப்புயல் காரணமாக பல மாநிலங்களும் பனியால் போர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் நகரங்கள் ஸ்தம்பிதம் அடைந்திருப்பதோடு சுமார் 85 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருசில பகுதிகளில் 40 அங்குலம் அளவுக்கு (102 செ.மீ.) பனி மூடி இருப்பதோடு ரயில் மற்றும் விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 200,000 மக்கள் மின்சார வசதிகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவென குறிப்பிடப்பட்டுள்ளது. 1922இல் அதிகபட்சமாக 28 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.
இரண்டாவது மிகப்பெரிய பனிப்பெழிவு பதிவாகி இருக்கும் நியூ யொர்க்கில் பயணத்தடை திக்கப்பட்டிருந்தது. டென்னஸி, கெண்டகி, வர்ஜீனியா, மேரிலாந்து உள்ளிட்ட 10 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மிகக் கடுமையான இந்தப் பனிப் புயல் சார்ந்த வானிலை காரணமாக இதுவரை குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வட கரோலைனாவில் இறந்துள்ளதாகவும், அங்குள்ள சாலைகள் ஆலங்கட்டி மழை மற்றும் கருப்பு பனியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அம்மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டி சியில் புயல் தாக்கத் தொடங்கி முதல் சில மணி நேரங்களிலேயே இருபது செண்டிமீற்றர் அளவுக்கு பனி பெய்துள்ளது. மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு நேற்றே அதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து, அங்கு தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஏழாயிரத்துக்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் மற்றும் வீதிப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய பனிப்புயல் நேற்று வரை கடுமையாக தொடர்வதாக அங்கிருப்போர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும், அவசர மருத்துவ வசதிகளை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தாலும், மருத்துவமனைக்கு சென்று சேருவதே மிக பெரிய சவாலாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகர் வாஷிங்டனில் பனிப்புயலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கூடைப்பந்து உள்ளிட்ட முக்கிய விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எல்நினோ பருவநிலை மாற்றம் காரணமாகவே அமெரிக்காவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து தற்போது கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

Post by பானுஷபானா on Mon 25 Jan 2016 - 12:47

பயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 13:36

எல் நீனோ எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் போலவே! இலங்கையிலும் எல் நீனோ தாக்கம் இருக்கின்றதாம், என்ன சொல்வது என தெரியவே இல்லை, கடைசி காலம் என்பது இது தானோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

Post by rammalar on Mon 25 Jan 2016 - 13:38

பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம் Ussnow2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 16:40

Nisha wrote:எல் நீனோ எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் போலவே! இலங்கையிலும் எல் நீனோ தாக்கம் இருக்கின்றதாம், என்ன சொல்வது என தெரியவே இல்லை, கடைசி காலம் என்பது இது தானோ?

ஐ ஜாலி  குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 16:42

என்ன கொடுமை என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 16:54

பானுஷபானா wrote:பயம்

பாதாழம் தெரிகிறது  பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 16:55

Nisha wrote:என்ன கொடுமை என்ன கொடுமை

இப்ப முட்டி என்ன பயன் அதான் பிறந்து விட்டோமே அனுபவிப்போம்  குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெரும் பனிப்புயலால் அமெரிக்கா ஸ்தம்பிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum