சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி Khan11
எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி Www10

எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Go down

Sticky எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by நண்பன் on Tue 2 Feb 2016 - 15:59

எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி Coltkn-02-02-fr-04154122896_3992142_01022016_mss_cmy

எரிட்ரிய ஆண்கள் இரண்டு திருமணம் முடிப்பதை கட்டாயப்படுத்தி இருப்பதாக வெளியான செய்தி ஒரு புரளி என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எத்தியோப்பியாவுடனான யுத்தத்தால் நாட்டில் ஆண்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் இதனால் இரண்டு திருமணம் கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. அவ்வாறு இரண்டு திருமணம் முடிக்காத ஆண்கள் ஆயுள் தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் என்றும் அந்த செய்தி குறிப்பிட்டிருந்தது.
எனினும் எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியாவுக்கு இடையிலான யுத்தம் கடந்த 1998 முதல் 2000 ஆம் ஆண்டு வரையே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி இணையதளங்களில் உலாவிய இந்த செய்தியை சில ஊடகங்களும் பயன்படுத்தியுள்ளன. இந்த செய்தியை எரிட்ரிய அரசு மறுத்துள்ளது. எரிட்ரியாவில் பலதார மணத்திற்கு தொடர்ந்து தடை இருப்பதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.
“(எரிட்ரிய தலைநகர்) அஸ்மராவில் இருக்கும் பைத்தியக்காரன் கூட இந்த செய்தி பொய் என்பதை தெரிந்திருப்பான்” என்று எரிட்ரிய அதிகாரி ஒருவர் பி.பி.சி. செய்திக்கு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதே பொய்யான செய்தி இதற்கு முன்னர் ஈராக், சூடான் மற்றும் சவூதி அரேபிய நாடுகளையும் குறிப்பிட்டும் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by rammalar on Tue 2 Feb 2016 - 16:09

ஊடகங்கள், வெளியிடும் செய்திகளின் நம்பகத் தன்மை
வர வர குறைந்து கொண்டே போகிறது..!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by நண்பன் on Tue 2 Feb 2016 - 16:10

rammalar wrote:ஊடகங்கள், வெளியிடும் செய்திகளின் நம்பகத் தன்மை
வர வர குறைந்து கொண்டே போகிறது..!!
-
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by Nisha on Tue 2 Feb 2016 - 16:17

பாவம் நண்பன்! அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by நண்பன் on Wed 3 Feb 2016 - 16:04

Nisha wrote:பாவம் நண்பன்! அழுகை
ஏன் ஏன் ஏன்  வேண்டாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by Nisha on Wed 3 Feb 2016 - 16:18

இது சம்பந்தமான இன்னொரு பதிவில் உங்கள் பின்னூட்டம் சொல்வது என்ன சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by நண்பன் on Wed 3 Feb 2016 - 16:22

Nisha wrote:இது சம்பந்தமான இன்னொரு பதிவில் உங்கள் பின்னூட்டம் சொல்வது என்ன சார்?

அது நேத்து  அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by Nisha on Wed 3 Feb 2016 - 16:25

இது முந்த நாளு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 3 Feb 2016 - 16:29

அது சரி ஏமாத்திட்டாங்கப்பா


எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by Nisha on Wed 3 Feb 2016 - 16:36

நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி ஏமாத்திட்டாங்கப்பா

 நீங்க வரிசையில் இரண்டாவது தான்! உங்களுக்கு முன்னாடி ஒருவர் ரெம்ப நாளா காத்திருக்காப்ல!@


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by நண்பன் on Wed 3 Feb 2016 - 16:48

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி ஏமாத்திட்டாங்கப்பா

 நீங்க வரிசையில் இரண்டாவது தான்! உங்களுக்கு முன்னாடி ஒருவர் ரெம்ப நாளா காத்திருக்காப்ல!@
அலோ எச்சுஸ்மி 
என்னை வைத்து காமடி பண்ண வேண்டாம் 
நான் ரொம்ப சீரியஸ்
டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 3 Feb 2016 - 16:55

நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி ஏமாத்திட்டாங்கப்பா

 நீங்க வரிசையில் இரண்டாவது தான்! உங்களுக்கு முன்னாடி ஒருவர் ரெம்ப நாளா காத்திருக்காப்ல!@
அலோ எச்சுஸ்மி 
என்னை வைத்து காமடி பண்ண வேண்டாம் 
நான் ரொம்ப சீரியஸ்
டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம்
அவரு எல்லாத்திலும் முந்திட்டுத்தான் இருப்பாருக்கா  மகிழ்ச்சி மகிழ்ச்சி


எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by Nisha on Wed 3 Feb 2016 - 17:01

நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி ஏமாத்திட்டாங்கப்பா

 நீங்க வரிசையில் இரண்டாவது தான்! உங்களுக்கு முன்னாடி ஒருவர் ரெம்ப நாளா காத்திருக்காப்ல!@
அலோ எச்சுஸ்மி 
என்னை வைத்து காமடி பண்ண வேண்டாம் 
நான் ரொம்ப சீரியஸ்
டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம்

அஸ்க்கு, புஸ்க்கு 
யாருகிட்ட சீரியஸ் வாத்யாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by நண்பன் on Wed 3 Feb 2016 - 17:01

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி ஏமாத்திட்டாங்கப்பா

 நீங்க வரிசையில் இரண்டாவது தான்! உங்களுக்கு முன்னாடி ஒருவர் ரெம்ப நாளா காத்திருக்காப்ல!@
அலோ எச்சுஸ்மி 
என்னை வைத்து காமடி பண்ண வேண்டாம் 
நான் ரொம்ப சீரியஸ்
டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம்
அவரு எல்லாத்திலும் முந்திட்டுத்தான் இருப்பாருக்கா  மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதில் உள்குத்து ஊமக்குத்து என்ன சரி இருக்கா ?

ச்சே ச்சே இருக்காது  தட்டச்சிடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by Nisha on Wed 3 Feb 2016 - 17:01

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி ஏமாத்திட்டாங்கப்பா

 நீங்க வரிசையில் இரண்டாவது தான்! உங்களுக்கு முன்னாடி ஒருவர் ரெம்ப நாளா காத்திருக்காப்ல!@
அலோ எச்சுஸ்மி 
என்னை வைத்து காமடி பண்ண வேண்டாம் 
நான் ரொம்ப சீரியஸ்
டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம்
அவரு எல்லாத்திலும் முந்திட்டுத்தான் இருப்பாருக்கா  மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் உங்களுக்கும் புரிந்திருச்சா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எரிட்ரிய ஆண்களுக்கு கட்டாய பலதார மண செய்தி ஒரு புரளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum