சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன் Khan11
தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன் Www10

தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்

Go down

Sticky தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Feb 2016 - 11:47

தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன் Cheating-girlfriend-600x399
தனது காதலி மற்றொருவரை காதலித்து தன்னை ஏமாற்றுவதை அறிந்து கொண்ட இளைஞரொருவர் அதனை நிரூபிப்பதற்கான தகவல்களைத் திரட்டி அந்தக்காதலிக்கு காதலர் தின பரிசாக வழங்கியுள்ளார்.


வெலன்டைன் தினத்தில் தனது காதலிக்கு விசேட பரிசு வழங்கப் போவதாகக் கூறிய அந்த இளைஞர், காதலியின் கண்களைக் கட்டி வீட்டின் மாடியிலுள்ள அறைக்கு அழைத்துச் சென்றார். ரோஜா இதழ்களால் அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பின்னர் தனது காதலியின் கையில் காகித அட்டையொன்றைக் கொடுத்த இளைஞர், காதலியின் கண்களை திறந்துவிட்டார். அந்த அட்டையை விரித்துப் பார்த்த யுவதி அப் பரிசுப்பொருள் என்னவென்று யோசித்தார்.
மேற்படி யுவதிக்கும் அவரின் மற்றொரு காதலனுக்கும் இடையிலான கணினி மூல தொடர்பாடல்கள் அடங்கிய, “ஸ்கிறீன் ஷொட்”களின் பிரதிகளையே அந்த இளைஞர் தனது காதலிக்கு பரிசாக கொடுத்திருந்தார்.
அந்த யுவதியுடனான காதலை முறித்துக் கொள்வதாக கூறிய இளைஞர், இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்

Post by நண்பன் on Wed 24 Feb 2016 - 11:57

எவ்வளவுதான் உருகி உருகி காதலித்தாலும் சில பெண்கள் இப்படியும் செய்கிறார்கள்   பாவம் ஏமாந்த ஆண்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்

Post by பானுஷபானா on Wed 24 Feb 2016 - 12:30

என்ன கொடுமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்

Post by நண்பன் on Sun 28 Feb 2016 - 17:31

ஆறுதல் ஆறுதல்
பானுஷபானா wrote:என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்

Post by சே.குமார் on Mon 29 Feb 2016 - 6:10

அட வித்தியாசமான பரிசாக இருக்கிறதே...?

பெண்கள் ஏமாற்றினாலும் ஆண்கள் மீதுதான் பலி போடுவார்கள்... இதுதான் உலகம் என்று நண்பன் சொன்னதை நான் வழி மொழிகிறேன்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum