சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கல்லறைக் கண்ணீர்த் துளிகள் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கல்லறைக் கண்ணீர்த் துளிகள் Khan11
கல்லறைக் கண்ணீர்த் துளிகள் Www10

கல்லறைக் கண்ணீர்த் துளிகள்

Go down

Sticky கல்லறைக் கண்ணீர்த் துளிகள்

Post by ramya karthick on Mon 4 Apr 2016 - 18:59

நான் எழுதும் வார்த்தைகள் யாவும்
என் மனதில் குழிதோண்டி
விதைகளாக புதைக்கப்பட்டவை!
என் கண்ணீர்த் துளிகளையே
தண்ணீராய் எண்ணி
நான் வளர்த்த சோகச்செடிகள்!
நண்பர்களுக்குக் கூட
சொல்ல இயலாமல்
என் தலையனைக்குள்ளும்
போர்வைக்குள்ளும்
காக்கப்பட்ட கவலை கீதங்கள்!
என் அன்னை என்னைக்
கருவறையில் காத்ததைப் போல
என் கண்களால் காக்கப்படும்
கல்லறைக் கண்ணீர்த் துளிகள்!
மரணத்தின் முன்னால்
அனைவரும் மழலைகள் தான்,
மண்டியிட்டு அழத்தான் வேண்டும்!
இது அனைவருக்கும்
பொதுவாக எழுதப்பட்ட
ஒரு தனி நபரின்
உரிமை சாசனமாகும்!
மனித வாழ்வில் மரணம்
எத்தனை மாற்றங்களைக்
கொடுக்கவல்லது என்பதைக் கூறும்
இயல்புக் கருத்துக்களாகும்!
ஒருவரின் மரணத்திற்கு
எந்த சலனமும் காட்டாத மனது,
இன்னொருவரின் மரணத்தில்
கரைந்தே போய் விடுகிறது!
என் வாழ்வில் வந்த மரணம்
கருணை இல்லாதது,
வாழ வேண்டிய வயதில்
வாழ்வின் முடிவை எழுதியது;
உலகை அறியாத வயதில்
தம் தந்தையே உலகம் என
எண்ணிய குழந்தைகளின்
வாழ்வில் வருத்தத்தையே
மழையாய் தூவிச் சென்றது!
எனக்குள் ஒரு பெரிய
மரண சாசனத்தையே
வரைந்து சென்றது!
அழுது அழுது என் கண்ணீரும்
வற்றி போன நிலையில்
என் மனதில் கரையாமல்
என்னை வருத்தும்
கொடுமை நிறைந்தது!
மறக்க முயற்சிக்கும் வேளைகளில்
எனை மரிக்க வைக்கிறது!
வாழ்வை விரும்பிய- என்னை
வெறுக்க வைக்கிறது !
மரணத் தீர்ப்பு எழுதியவுடன்
உடைபடும் பேனாவாய் இன்று நான் ;
மரணம் ஒருவரைக் கொன்றது
அதனால் இன்று -என்  
இதயம் முழுமையாய் நின்றது!
காரணம் கூறத் தெரியவில்லை
காலம் முடியும் வரை இந்தக்
காயம் ஆறுவது சாத்தியமில்லை!

ramya karthick
புதுமுகம்

பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: கல்லறைக் கண்ணீர்த் துளிகள்

Post by *சம்ஸ் on Fri 8 Apr 2016 - 10:30

அத்தனை வரிகளும் அருமையான வரிகள் தொடருங்கள் உங்களின் பயனத்தை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum