சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆல்ப்ஸ்தென்றலில்! இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ? Regist11


Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
ஆல்ப்ஸ்தென்றலில்! இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ? Khan11
ஆல்ப்ஸ்தென்றலில்! இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ? Www10

ஆல்ப்ஸ்தென்றலில்! இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ?

Go down

Sticky ஆல்ப்ஸ்தென்றலில்! இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ?

Post by Nisha on Sun 22 May 2016 - 12:16

கடந்த கால கறைகளைகளெல்லாம்
களனியாற்றில் கலந்தோடி
கசந்து விட்ட கண்ணீர்க் கசடுகளை நீங்கிடுமா?
காலம் செய்த கோலம் கண்டு
இயற்கையவள் இடிமுழங்க
இதயங்களோ படபடக்க
இனியெங்கே செல்வோம் எனும்
ஏக்கங்கள் அதிகரிக்க
அனைத்தையும் இழப்பதற்கு
முடிவென்பதேயில்லையா?
இலங்கையனாய் பிறந்ததனால்
இயற்கை கூட வஞ்சித்திட
இதயங்களும் இறுகி விட
இழப்புக்கள் இறப்புக்களாய்
எதிர்காலம் சூனியமாய்
தொடர்கின்றது அகதி வாழ்க்கை!

ஏறிச்செல்லும் நீரின் மட்டம்
ஏழைப்பணக்காரர் பார்ப்பதுண்டா?
இன பேதம் பிரித்தெடுத்தா
இயற்கையவள் பொங்குகின்றாள ?

இனி வரும் கால மாற்றம்
இதயங்களை திறந்திடுமா?
இன பேதம் இல்லையெனும்
உணர்வுகள் உயிர்ப்பெறுமா?

ஆல்ப்ஸ்தென்றலில்! இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ? 13227060_482113905315178_8126761703422150447_n

இது வரை இரத்தம் ஆறாய் ஓடிய சிறு நாட்டில் இரத்தக்கறைகளை கழுவவோ என்னமோ வெயிலும் மழையுமாய் ஆவேசத்தோடு அரவணைத்துகொண்டு வெள்ளம் பெருக்கெடுக்க... மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோ அதிகளாகி தன் இடங்களை விட்டு இடம் பெயர்ந்து கோடிக்காணக்கான பொருட்சேதங்களுடன் உயிர் வாழ போராடிக்கொண்டிருக்கின்றார்கள்!?

இலங்கையில் வரும் இழப்புக்கள்,பாதிப்புகள் இனமதபேதமின்றி அனைத்து மக்களையுமே பாதிக்கும் எனும் நிஜம் புரியாதோராய் அன்று நாங்கள் அழுதபோது எள்ளி நகையாடினீர்களே? இன்று நீங்கள் அனுபவியுங்கள் எனச்சொல்லி அன்றவர்கள் செய்\த தவறினையே இன்று செய்யும் என் இன மக்களின் செயல் பாடுகள் கண்டு என்ன சொல்வது?

இலங்கை தேசத்துக்காய்
இறைவா நீ வர வேண்டும்
*************************


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum