சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


எனக்குள் ஒரு மயக்கம் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
எனக்குள் ஒரு மயக்கம் Khan11
எனக்குள் ஒரு மயக்கம் Www10

எனக்குள் ஒரு மயக்கம்

Go down

Sticky எனக்குள் ஒரு மயக்கம்

Post by Abdul Azeez on Wed 28 Sep 2016 - 10:37

இறைவா உன் முதல் 
சோதனையின் அருள் புரியாமல் 
நான் நாஸ்திகன் ஆனேன்.
அதில் வேதனை இருந்தது,
வெட்கப்பட காரணம் இருந்தது,
சில சமயம் வேடிக்கையாக கூட இருந்தது......

விழுந்தேன்-வாழ்கையில் 
அடிமட்டத்திற்கே விழுந்தேன்,
அப்போது தான் புரிந்தேன் 
'நான் எனும் நான்'
என்னில் இல்லை என்று.

உன் சோதனையால் வந்த வேதனை 
என்னை சாதிக்க வைத்தது..
தனியாக இருந்த நான் 
ஒரு சமூகம் ஆனேன். 

என்னைச் சுற்றி ஒரு சமூகம் 
உழைத்னே;, போராடினேன்
என் குடும்பத்தை கூட மறந்தேன்
நல்லவன் என்று வாழ்த்துப்பாடி
பகைவர்களாய் ஆன 
நண்பர்களை கண்டேன்.

என்னைச் சுற்றி இருந்த 
சமூகத்தால் 
என் குடும்பம் கூட 'தனி நபர்' ஆனது
வாழ்த்துப் பாட பல பேர்-
வாழ்கையை சொல்ல (?)
எவரும் இல்லை.
நான் நாஸ்திகனா, ஆஸ்திகனா 
என்று கூடஎனக்கு புரியவில்லை,

உன் இரண்டாம் சோதனை வந்தது
என் பாதத்தை இழந்தேன்
என் அருமை தாயையும் இழந்தேன

தாங்க முடிய வில்லை 
இறைவா!
உன்னுடன் கோபம் கொண்டேன்
மீண்டும் நான் 
கவிதை எழுதினேன்
அதில் சில வரிகள்,

'இறைவா நீ சோதிப்பது 
என்னைத் தானே?!
என் பிஞ்சு மகள் என்ன செய்தாள்
பசிக்கு பால் கேட்கிறாள்
கொடுக்க முடியவில்லை,
சோதனை எனக்கா-என் மகளுக்கா?'
என்று கேட்டேன்.

சோதனையின் வேதனையால்
காலம் கடந்தது,
அப்போது எனக்கு புரிந்தது
என்னை சுற்றி இருந்த
சமூகம் வெறும்- தனி நபர்கள்தான் என்று..
என் குடும்பமே நான் உருவாக்க
வேண்டிய சமூகம் என்று புரிந்தேன்
என் மனைவி இடத்தில்
என் தாயைக் கண்டேன்
தாய்க்கு பின் தாரம் என்ற 
சொல்லின் அர்த்;தம் புரிந்தது,

காலம் கடந்தது 
மீண்டும் ஆஸ்திகன் ஆனேன்
உன் சோதனை வந்தது
இயற்கை அனர்த்தம்
என்ற தோரணையில்

எல்லாம் இழந்தேன்
ஆனால் மனதில் வேதனை
வரவில்லை

அப்போது புரிந்தேன் 
நீ என்னை பக்குவப்படுத்தி விட்டாய் என்று.
உன் சோதனைக்கு-நன்றி
இறைiவா !

ஏ.டப்.அப்துல் அஸீஸ்

 

 
 
 
 
 
 
 


Last edited by Abdul Azeez on Sat 1 Oct 2016 - 4:13; edited 1 time in total (Reason for editing : I Typed Only without unicode)

Abdul Azeez
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum