சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தலைநகரில் 100 ஆண்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அழைப்பு.. Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
தலைநகரில் 100 ஆண்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அழைப்பு.. Khan11
தலைநகரில் 100 ஆண்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அழைப்பு.. Www10

தலைநகரில் 100 ஆண்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அழைப்பு..

Go down

Sticky தலைநகரில் 100 ஆண்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அழைப்பு..

Post by *சம்ஸ் on Fri 5 Nov 2010 - 10:33

தலைநகரில் 100 ஆண்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அழைப்பு.. Politi18
டென்மார்க் தலைநகரில் இனந்தெரியாத நபர் ஒருவர் பெண்மணி ஒருவரைக் கொன்று, மேலும் பலரை பாலியல் பலாத்காரம் செய்தும், பிடிபடாமல் தலைதப்பி வாழ்ந்து வருகிறார் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பல பாலியல் பலாத்காரங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இவரை மடக்கிப் பிடிப்பதற்கான முயற்சியில் டி.என்.ஏ பரிசோதனையை முக்கிய கருவியாக எடுத்துள்ளனர் பொலீசார். இதன்பொருட்டு தலைநகரில் உள்ள 101 ஆண்களுக்கு போலீசாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை நூற்றில் ஒருவராக குற்றவாளி மறைந்திருந்தால் அவரை அடையாளம் காண முடியும், இல்லையேல் மேலும் பலர் அழைக்கப்படலாம். இந்தப் பரிசோதனைக்கு அழைத்தவர்கள் வர மறுத்தால் கட்டாயமாக பிடித்து சென்று நீதிமன்றில் நிறுத்தப்படுவர். கடந்த 25 செப்டெம்பர் 17 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் தான் பாவித்த ஆணுறையை தவறுதலாக வீசிச் சென்றிருந்தார். இந்த உறை மூலம் குற்றவாளியின் டி.என்.ஏ தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு முன் அமேயர் பகுதியில் கொல்லப்பட்ட பெண்மணி 2005ம் ஆண்டு 24 வயது யுவதி மீதான பாலியல் பலாத்காரம் போன்ற செயல்களுக்கும் இவருக்கும் தொடர்புள்ளதாக சந்தேககிக்கப்படுகிறது. அழைப்பு விட்டவர்களில் சாதாரணமானவர்களும் உண்டு அதேவேளை பெண்களுடன் ஏதோ ஒரு விதத்தில் முறைதவறிய குற்றச்சாட்டுள்ளவர்களும் சிலர் இடம் பெறுகிறார்கள். அதேவேளை இந்த ஆண்டு தலைநகர் கொங்க லுண்ட்ஸ் வழியில் மரணித்த 17 வயது யுவதியின் கொலை தொடர்பான துப்பும் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum