சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வாடிவாசலுக்கு வாறீகளா...? Regist11


Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
வாடிவாசலுக்கு வாறீகளா...? Khan11
வாடிவாசலுக்கு வாறீகளா...? Www10

வாடிவாசலுக்கு வாறீகளா...?

Go down

Sticky வாடிவாசலுக்கு வாறீகளா...?

Post by சே.குமார் on Sat 28 Jan 2017 - 7:21

வாடிவாசலுக்கு வாறீகளா...? Proxy?url=http%3A%2F%2Fi56.photobucket.com%2Falbums%2Fg171%2Fraamcm%2Fjallikattu3
[ltr]
வாடி வாசலை முதல்வர் திறக்க வேண்டும் என்பதே தவறு... நானே திறப்பேன் என்பது அரசியல்...[/ltr]


[ltr]இந்த போராட்டத்துக்கு அரசு என்ன செய்தது..?[/ltr]


[ltr]என்ன செய்து கொண்டிருக்கிறது...?[/ltr]


[ltr]இதே அவசர சட்டத்தை பொங்கலுக்கு முன்னர் கொண்டு வந்திருந்தால் நீங்கள் வாடிவாசலை திறப்பேன் என்று சொல்லும் முன்னர் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா?[/ltr]


[ltr]போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஆங்காங்கே உங்கள் ஆதரவு தந்தி டிவி சொல்வது போல் லேசான தடியடி (அதைக்கூட நீங்கள் சொல்லலைங்கிறது வேற விஷயம்) நடத்தி விட்டு நாங்களும் ஆதரவு என்றீர்களே... உண்மையான ஆதரவு கொடுத்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா?[/ltr]


[ltr]மெரினாவில் போராடியவர்களை அடித்து விரட்ட விளக்கை அணைத்து கேவல அரசு செய்தீர்களே... அங்கு விளக்கு வசதி செய்து கொடுத்திருந்தால் உங்களை நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா...?[/ltr]


[ltr]அருகிலிருக்கும் கழிவறைகளை எல்லாம் பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என அவற்றை எல்லாம் மூடச் சொன்னீர்களே... மெரினாவில் கழிவறைகள் கட்டிக் கொடுத்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா..?[/ltr]


[ltr]மெரினாவுக்கு வாருங்கள் என்ற போது பதில் சொல்லாமல் தில்லிக்கு ஓடினீர்களே... மெரினா வந்து மக்களோடு மக்களாக இருந்து பேசிச் சென்றிருந்தால் உங்களை நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா..?[/ltr]


[ltr]அலங்காநல்லூரில் போராடியவர்களுக்கு சாப்பாடு கொடுக்க விடாமல் தடுத்தீர்களே... அறப்போட்டத்துக்கு நாங்கள் ஆதரவு என சாப்பாடு கொடுக்காவிட்டாலும் கொடுக்க நினைத்தவரகளை தடுக்காமல் இருந்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா...?[/ltr]


[ltr]இவ்வளவு போராட்டம் நடக்கும் போது ஏதோ ஒரு தேசத்தில்... எங்கோ ஒரு மூலையில் நடப்பது போல் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தீர்களே... என் இனத்துக்கான போராட்டம் இது... இதில் வென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம் என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் நாங்களே அழைத்திருப்போம்...[/ltr]


[ltr]எங்களில் ஒருவராக கோடிகளை என்ன என் சொத்தையே தருகிறேன்... போராடுங்கள் என தனது கேரவான் வண்டிகளை மெரினா கொண்டு வந்து கழிவறைக்காக நிறுத்தி, போராட்டக் களத்தில் இதுவரை துணை நிற்கும் லாரன்ஸ் அவர்கள்...[/ltr]


[ltr]உங்கள் அரசியலை கிழி கிழி என்று கிழித்து மக்களோடு மக்களாக இருந்து மெரினாவில் விளக்குமாறு பிடித்துக் கூட்டிய மன்சூர் அலிகான் அவர்கள்...[/ltr]


[ltr]போராட்டக் களங்களில் பகல் இரவு பாராது கைக்குழந்தைகளுடன் கிடக்கும் எம் தாய்மார்கள்...[/ltr]


[ltr]அரசியலோ என்னவோ சென்ற ஆண்டு ஒருவனாக போராடி இந்தாண்டு மக்களோடு நிற்கும் சீமான் அவர்கள்....[/ltr]

[ltr]தன் சொத்தை விற்று சல்லிக்கட்டுக்காக போராடிய ஐயா ராஜசேகர் அவர்கள்...[/ltr]


[ltr]சல்லிக்கட்டு என்பது தென்னகத்துக்கானது மட்டுமல்ல.. நம் பாரம்பரியம் அதன் அழிவு நாட்டு மாடுகளை அழித்து.. கார்ப்பரேட் களவாணிகளைக் உள்ளே கொண்டு வரும் என்பதை நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சென்று இன்று தன் அரசுப் பதவியை ராஜினாமா செய்திருக்கும் சேனாதிபதி அவர்கள்...[/ltr]


[ltr]அலங்காநல்லூரில் விதைத்த சிறு விதையை விருட்சமாக்கி, இது சல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல... எங்கள் விவசாயிகளின் இறப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு என எங்களை வஞ்சிக்கும் எல்லாவற்றுக்குமான போராட்டம் என்று சொல்லி போராட்டக் களத்தில் கிடக்கும் லட்சோப லட்சம் இளைஞர்கள், இளைஞிகள், பெரியவர்கள், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், குழந்தைகள் இவர்களை எல்லாம் விடுத்து மானங்கெட்ட நாங்கள்... உங்களை வாடி வாசலுக்கு அழைப்போம் என்று நினைத்தீர்களா...?[/ltr]


[ltr]உயிரைக் கொடுத்து போராட்டம் நடத்தும் இந்த லட்சோப லட்சத்தில் மதம், சாதி பாராது... பனியில் பூத்துக் கிடந்த, கிடக்கின்ற எம் ரத்தங்களில் எவரேனும் சிலருக்கே இந்த வருட வாடி வாசல் திறப்பு என்பது கொடுக்கப்பட வேண்டும்... கொடுக்கப்படும்...[/ltr]


[ltr]உங்களுக்கு...[/ltr]
[ltr]அவசர சட்டம் என்பதை விடுத்து சல்லிக்கட்டுக்கான நிரந்தர தடையை நீங்கி, நம் தமிழினத்தின் பெருமையை நிலைநாட்டும் பட்சத்தில் சின்னம்மாவின் முதல்வர் ஆசையில் இருந்து தப்பித்து முதல்வராகத் தொடர்ந்தால் நிரந்த முதல்வராக மட்டுமல்ல அடுத்தாண்டு வாடிவாசல் திறக்க உங்களை மலர்தூவி அழைப்போம்...[/ltr]


[ltr]செய்வீர்களா...? செய்வீர்களா...?[/ltr]

[ltr][ltr]மக்களே தில்லி போய் 9 நிமிடம் பேசி ஒருநாள் உக்காந்து அவசரசட்டம் ஒரிரூ நாளில் கொண்டு வரப்படும் எனச் சொல்லும் நம் முதல்வரை வாடி வாசல் திறக்க அழைப்போம் என்பதை தயவு செய்து மனதிலிருந்து அகற்றுங்கள்... முதல்வர் வரவேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் அவர் பின்னே நாங்கள்தான் சல்லிக்கட்டு அவசரசட்டம் போட்டோம் என பொன்னாரும் தமிழிசையும் மரியாதை வேண்டி மல்லுக்கு நிற்பார்கள்... வேண்டாம் இந்த அரசியல்... மக்கள் எழுச்சி நாயகர்களை முன்னிறுத்துங்கள்...

[/ltr]
[ltr]நம் போராட்டக்களத்தில் இருக்கும் இனமான உறவுகளுக்கு உங்கள் அழைப்பைக் கொண்டு செல்லுங்கள்... [/ltr]


[ltr]இதையெல்லாம் விட நாளைய இளைய சமுதாயம்... சல்லிக்கட்டு வேண்டும் என்று தங்கள் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு பேசிய மழலைச் செல்வங்களுக்கு உங்கள் முன்னுரிமை இருக்கட்டும்....[/ltr]


[ltr]நன்றி.[/ltr]
[/ltr]
-'பரிவை' சே.குமார்
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum