சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஸ்டாலினுக்கு அழகிரி வைத்த விருந்து!! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஸ்டாலினுக்கு அழகிரி வைத்த விருந்து!! Khan11
ஸ்டாலினுக்கு அழகிரி வைத்த விருந்து!! Www10

ஸ்டாலினுக்கு அழகிரி வைத்த விருந்து!!

Go down

Sticky ஸ்டாலினுக்கு அழகிரி வைத்த விருந்து!!

Post by *சம்ஸ் on Fri 5 Nov 2010 - 10:35

மத்திய அமைச்சரும், திமுகவின் தென்மாவட்ட அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரியின் மகன் தயாநிதிஅழகிரி திருமணம் டிசம்பர் மாதம் 18.11.2010 அன்று நடைபெறுகிறது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கும், ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கும் அழகிரி நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தார்.
திருவாரூர் சென்று உறவினர்களுக்கும் நேரில் அழைப்பிதழ் கொடுத்தார். தற்போது திருமண மண்டப வேலைகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தனது சகோதரி செல்வியுடன் மதுரை சென்றார்.
மு.க.அழகிரி வீட்டிற்கு சென்று திருமண ஏற்பாடு குறித்த விபரங்களில் பங்கு கொண்டனர். திருமணம் ஆலோசனையின் போது ஸ்டாலின் பல ஆலோசனைகள் சொன்னதும் அழகிரி மகிழ்ச்சியில் இருக்கிறார். பின்னர் திருமணம் நடைபெறும் தமுக்கம் மைதானத்திற்கு சென்று பார்வையிட்டார்கள். வீடு திரும்பியதும் ஸ்டாலிக்கும், செல்விக்கும் காந்தி அழகிரி மதிய உணவு வைத்து அசத்தினார். விருந்தில் அது நல்லாயிருக்கு இது நல்லாயிருக்கு என்று கேட்டு கேட்டு ஸ்டாலின் சாப்பிட்டதால் அழகிரி குடும்பத்தார் மட்டுமல்லாது அழகிரி ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விருந்து முடிந்ததும் ஸ்டாலினும், செல்வியும் விமானம் மூலம் சென்னை திரும்பினர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum