சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வருமான வரி விலக்கில் மாற்றமில்லை Regist11


Latest topics
» இது பல்லி இல்ல, கில்லி!
by பானுஷபானா Today at 15:13

» எதையும் ரசிப்பவர்களுக்கு குறைகளே தெரியாது. -!!
by rammalar Today at 14:17

» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
by rammalar Today at 10:24

» இன்றைய கோபுர தரிசனம்......
by rammalar Today at 7:21

» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பா
by rammalar Today at 7:18

» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பே
by rammalar Today at 7:17

» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
by rammalar Today at 7:16

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by rammalar Today at 7:15

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக
by rammalar Today at 7:14

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by rammalar Today at 7:13

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by rammalar Today at 7:12

» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்
by rammalar Today at 7:11

» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி
by rammalar Today at 7:10

» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
by rammalar Today at 7:10

» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
by rammalar Today at 7:09

» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
by rammalar Today at 7:07

» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு
by rammalar Today at 7:06

» இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை
by rammalar Today at 7:05

» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி
by rammalar Today at 7:04

» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்
by rammalar Today at 7:04

» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....
by rammalar Yesterday at 22:07

» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்
by rammalar Yesterday at 21:59

» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!
by rammalar Yesterday at 21:45

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by rammalar Yesterday at 14:27

» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்
by சே.குமார் Yesterday at 10:46

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 23 Apr 2019 - 14:47

» அந்நியன் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 23 Apr 2019 - 14:46

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by பானுஷபானா Tue 23 Apr 2019 - 14:45

» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 Apr 2019 - 7:52

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by rammalar Tue 23 Apr 2019 - 7:41

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
by rammalar Mon 22 Apr 2019 - 13:49

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by rammalar Mon 22 Apr 2019 - 6:36

» போனில் ஒரு இளசு
by rammalar Mon 22 Apr 2019 - 6:28

» பொத அறிவு தகவல்
by rammalar Mon 22 Apr 2019 - 6:23

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by rammalar Mon 22 Apr 2019 - 5:59

.
வருமான வரி விலக்கில் மாற்றமில்லை Khan11
வருமான வரி விலக்கில் மாற்றமில்லை Www10

வருமான வரி விலக்கில் மாற்றமில்லை

Go down

Sticky வருமான வரி விலக்கில் மாற்றமில்லை

Post by rammalar on Fri 2 Feb 2018 - 17:03

புதுடில்லி: 
தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை 
என ஜெட்லி அறிவித்தார். மாத சம்பளதாரர்களுக்கு வருமான
வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டு வரப்படும் 
எனவும் அறிவித்துள்ளார். 

வருமான வரி செலுத்துவோர் நிரந்தர கழிவு சலுகையாக 
40 ஆயிரம் ரூபாய் தொடரும். போக்குவரத்து மற்றும் மருத்துவத்திற்கு 
40 ஆயிரம் ரூபாய் நிரந்தர கழிவாக தொடரும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை
8.27 கோடியாக அதிகரித்துள்ளது. 80 லட்சம் பேர் புதிதாக வருமான
வரி செலுத்துகின்றனர். கறுப்பு பணத்தை ஒழிக்கும்அரசின் 
முயற்சிக்கு நல்ல பலன் அளித்துள்ளது.

கூடுதலாக 90 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. ஆண்டுக்கு
250 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு கார்பரேட் 
வரி குறைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப்பற்றாகுறை, 3.3 சதவீதமாக தொடரும்.
-
-----------------------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15366
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum