சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில் Regist11


Latest topics
» இது பல்லி இல்ல, கில்லி!
by பானுஷபானா Today at 15:13

» எதையும் ரசிப்பவர்களுக்கு குறைகளே தெரியாது. -!!
by rammalar Today at 14:17

» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
by rammalar Today at 10:24

» இன்றைய கோபுர தரிசனம்......
by rammalar Today at 7:21

» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பா
by rammalar Today at 7:18

» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பே
by rammalar Today at 7:17

» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
by rammalar Today at 7:16

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by rammalar Today at 7:15

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக
by rammalar Today at 7:14

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by rammalar Today at 7:13

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by rammalar Today at 7:12

» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்
by rammalar Today at 7:11

» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி
by rammalar Today at 7:10

» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
by rammalar Today at 7:10

» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
by rammalar Today at 7:09

» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
by rammalar Today at 7:07

» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு
by rammalar Today at 7:06

» இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை
by rammalar Today at 7:05

» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி
by rammalar Today at 7:04

» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்
by rammalar Today at 7:04

» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....
by rammalar Yesterday at 22:07

» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்
by rammalar Yesterday at 21:59

» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!
by rammalar Yesterday at 21:45

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by rammalar Yesterday at 14:27

» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்
by சே.குமார் Yesterday at 10:46

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 23 Apr 2019 - 14:47

» அந்நியன் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 23 Apr 2019 - 14:46

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by பானுஷபானா Tue 23 Apr 2019 - 14:45

» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 Apr 2019 - 7:52

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by rammalar Tue 23 Apr 2019 - 7:41

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
by rammalar Mon 22 Apr 2019 - 13:49

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by rammalar Mon 22 Apr 2019 - 6:36

» போனில் ஒரு இளசு
by rammalar Mon 22 Apr 2019 - 6:28

» பொத அறிவு தகவல்
by rammalar Mon 22 Apr 2019 - 6:23

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by rammalar Mon 22 Apr 2019 - 5:59

.
நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில் Khan11
நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில் Www10

நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்

Go down

Sticky நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்

Post by rammalar on Thu 15 Mar 2018 - 18:32

நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில் 201803131314104141_Suganya-Opens-about-gap-in-acting_SECVPF
தமிழ் பட உலகில் ‘பிசி’ நடிகையாக இருந்தவர் 
சுகன்யா. தற்போது நடிப்புக்கு இடைவெளிவிட்டது ஏன்? 
என்று கேட்ட போது அவர் அளித்த பதில்....

“நான் சிறந்த நாட்டிய கலைஞராக வரவே ஆசைப்பட்டேன். 
ஆனால் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் நடிகை ஆனேன். 

முதல் படத்தில் நான், நெப்போலியன் உள்பட 8 பேர் 
புதுமுகங்கள். அறிமுகமான முதல் படத்திலேயே 9 விருதுகள் 
எனக்கு கிடைத்தது.

பின்னர் நான் நடித்த ‘சின்னக்கவுண்டர்’ உள்பட பல படங்கள் 
எனக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன

. கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் ‘பிசி’யாக 
இருந்தேன். அது எனது சினிமா வாழ்க்கையின் பொற்காலம். 

இப்போது வாரந்தோறும் புதிய தமிழ் படங்கள் வருவதை 
பார்த்துக்கொண்டு இருக்கிறேன். சில படங்கள் நல்ல கதை 
அம்சத்துடன் வருகின்றன. 

தொழில் நுட்பங்கள் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. 
கருத்து சுதந்திரம் எங்கும் பரவலாகி இருக்கிறது. நடப்பதை 
கவனித்து வருகிறேன்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்போது பெரும் பேச்சாக
 உள்ளது. அதுபற்றி பதில் சொல்ல விரும்பவில்லை. 
மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தெலுங்கில் நான் சமீபத்தில் நடித்த படம் மூலம் எனக்கு நல்ல 
பெயர் கிடைத்திருக்கிறது. விரைவில் சேரன் படத்தில் நடிக்க 
இருக்கிறேன். 

நிறைய படங்களில் நடிப்பதைவிட நல்ல படங்களில் 
அழுத்தமான வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். 
இதனால் நடிப்பில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. 
மக்கள் என்னை எளிதில் மறக்கமாட்டார்கள். 
நானும் மறக்க முடியாது”.
-
------------------------------------
மாலைமலர்


_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15366
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum