சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


முல்லா நஸ்ருதீன்! Regist11


Latest topics
» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
by rammalar Today at 17:14

» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_
by rammalar Today at 17:14

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Today at 17:04

» பல்சுவை தகவல்கள்
by rammalar Today at 16:55

» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’
by rammalar Today at 16:38

» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை
by rammalar Today at 16:34

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by rammalar Today at 16:32

» அந்நியன் - ஒரு பக்க கதை
by rammalar Today at 16:28

» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
by rammalar Today at 16:23

» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி
by rammalar Today at 10:57

» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Wed 17 Apr 2019 - 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Wed 17 Apr 2019 - 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Wed 17 Apr 2019 - 9:45

» நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!
by rammalar Mon 15 Apr 2019 - 16:55

» சிந்தனைத் துளி
by rammalar Mon 15 Apr 2019 - 15:25

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by rammalar Mon 15 Apr 2019 - 12:17

» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:36

» மயில் ஏறும் மயில்வாகனன்
by rammalar Mon 15 Apr 2019 - 8:34

» பளிங்கினால் ஒரு மாளிகை - திரைப்பட பாடல் காணொளி
by rammalar Mon 15 Apr 2019 - 8:20

» காதலிக்க நேரமில்லை...(திரைப்பட பாடல் காணொளி)
by rammalar Mon 15 Apr 2019 - 8:12

» சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக…
by rammalar Mon 15 Apr 2019 - 8:04

» `500 குதிரைகள், 50 ஜாக்கிகள்” – ஊட்டியில் தொடங்கியது 133-வது குதிரைப் பந்தயம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:00

» உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
by rammalar Mon 15 Apr 2019 - 7:58

» தண்ணி போட்டுதான் மேடையிலே பேசுவேன்…!!
by rammalar Mon 15 Apr 2019 - 7:57

» சாப்பிடு கண்ணு…அப்பதான் உடம்புல பலம் வரும்…!!
by rammalar Mon 15 Apr 2019 - 7:56

» நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்!
by rammalar Mon 15 Apr 2019 - 7:55

» ரூ.100 நாணயம் வெளியீடு
by rammalar Mon 15 Apr 2019 - 7:53

» இந்தியாவின் மிக உயரிய வாக்குச்சாவடி மையம் எது தெரியுமா?
by rammalar Mon 15 Apr 2019 - 7:52

» பிரியங்கா சோப்ராவின் புதிய ஹாலிவுட் படம்
by rammalar Mon 15 Apr 2019 - 7:47

» நடிகர் பிரபுவின் 225-வது படம்
by rammalar Mon 15 Apr 2019 - 7:46

» 'மணல் பூத்த காடு' - விமர்சனக் கூட்டம்
by சே.குமார் Sun 14 Apr 2019 - 8:43

» ரஹ்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள 99 சாங்ஸ்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Fri 12 Apr 2019 - 16:31

» சூர்யா - செல்வராகவனின் ‘என்ஜிகே’: முதல் பாடல் வெளியானது!
by rammalar Fri 12 Apr 2019 - 16:28

.
முல்லா நஸ்ருதீன்! Khan11
முல்லா நஸ்ருதீன்! Www10

முல்லா நஸ்ருதீன்!

Go down

Sticky முல்லா நஸ்ருதீன்!

Post by rammalar on Wed 11 Apr 2018 - 19:16

முல்லா நஸ்ருதீன்! E_1520933139


ஒருமுறை நண்பர் ஒருவர், முல்லா நஸ்ருதீன் வீட்டுக்கு 
வந்தார்.

''நான், சில பொருட்களை, பக்கத்து கிராமத்துக்கு எடுத்து 
செல்ல வேண்டும். உன் கழுதையை இரவல் கொடு...'' என்றார்.

முல்லாவுக்கு, கழுதையை கொடுக்க விருப்பமில்லை; அதை, 
சொல்லவும், தயக்கமாக இருந்தது.

எனவே, முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டு,
 ''ஐயோ நண்பா... அதை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டேனே...''
 என்றார்.

முல்லா சொல்லி முடிப்பதற்குள், வீட்டின் பின்புறத்தில் இருந்த 
கழுதை கத்த ஆரம்பித்தது.

நண்பர் அதிர்ந்து, ''முல்லா... உன் கழுதை இங்கே தான் 
இருக்கிறது; அதன் குரல் நன்றாக கேட்கிறதே...'' என்றார்.

''நீயெல்லாம் ஒரு நண்பனா... நான் சொல்வதை நம்ப மாட்டாய்; 
கழுதை சொல்வதை மட்டும் நம்புறியே...'' என்று, சத்தம் போட்டார்.

முல்லா கதைகளில், அபாரமான நகைச் சுவையும், விவேகமும், 
படிப்பினையும் பொதிந்திருக்கும்.
-
------------------------------------------


_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15308
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: முல்லா நஸ்ருதீன்!

Post by rammalar on Wed 11 Apr 2018 - 19:16

நஸ்ருதீன் ஹோட்ஜா என்பது, அவரது முழுப்பெயர்; 
இவர், 13ம் நுாற்றாண்டில், ஈரான் நாட்டின் கோய் நகரில் 
பிறந்தார். ஈராக், அரேபியா, துருக்கி நாடுகளில் கல்வி கற்றார்; 
துருக்கியில் காலமானார்.

'உயர்ந்த கருத்துக்கள், நீதி நெறிமுறைகளை வேடிக்கை 
கதைகளாக சொல்லி, மக்களை நல்வழிப்படுத்திய தத்துவஞானி' 
என மக்கள் போற்றினர்.

சிறு வயதிலிருந்தே, புத்தி கூர்மையுடன் திகழ்ந்தார். 
மங்கோலிய படையெடுப்பை முறியடிக்க, மக்களை திரட்டும் 
பணியை முல்லாவிடம் கொடுத்து, அனடோலியா என்ற 
இடத்துக்கு அனுப்பினார் பாக்தாத் நகர காலிப்.

அங்கு, சிறப்பாக பணியாற்றியதால், நீதிபதி மற்றும் வாசிர் 
போன்ற கவுரவம், அவரை தேடி வந்தது.

உலகின் பல இடங்களில், முல்லா கதைகள் சொல்லப் படுகிறது. 
பல மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. முல்லாவை 
பற்றிய காமிக்ஸ் புத்தகங்களும், திரைப்படங்களும் வெளி 
வந்துள்ளன.

புத்திசாலித்தனமும், நகைச்சுவையும் கலந்த இவரது கதைகள், 
சாகா வரம் பெற்றவை.

இதோ, இன்னொரு முல்லா கதை.

ஒரு நாள் இரவு -
வீட்டின் முன் உள்ள தெருவிளக்கு வெளிச்சத்தில், எதையோ 
தேடிக் கொண்டிருந்தார் முல்லா. அப்போது, அங்கு வந்த நண்பர், 
விசாரித்தார்.

''என் தங்க மோதிரத்தை தேடுகிறேன்...'' என்றார், முல்லா.

''அது, எந்த இடத்தில் காணாமல் போனது என்று சரியாக சொல்...'' 
என்றார் நண்பர்.

''வீட்டில் என் அறையில்!'' என்றார் முல்லா
.
''வீட்டில் மோதிரத்தை தொலைத்து விட்டு அதை தெருவில் 
தேடுகிறாயே... என்ன முட்டாள் தனம் இது...'' என்றார், நண்பர் 
ஆச்சரியத்துடன்.

''மோதிரம் வீட்டுக்குள் தொலைந்தது உண்மை தான்; 
ஆனால், அங்கு வெளிச்சம் இல்லை; தெருவில் தான் வெளிச்சம்
 இருக்கிறது; ஆகவே, தொலைந்த மோதிரத்தை இங்கு தேடுகிறேன்...'' 
என்றார், முல்லா!

'நமக்குள் இருக்கும் சந்தோஷத்தை, நமக்குள்ளேயே தேடாமல், 
வெளியே எவ்வளவு தேடினாலும் கிடைக்காது...' என்னும், 
உயரிய கருத்தை உணர்த்தவே இந்த கதை!
-
------------------------
- சாரதா விஸ்வநாதன்
சிறுவர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15308
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: முல்லா நஸ்ருதீன்!

Post by பானுஷபானா on Fri 13 Apr 2018 - 14:13

மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16827
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: முல்லா நஸ்ருதீன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum