சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய் Regist11


Latest topics
» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
by rammalar Yesterday at 13:49

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by rammalar Yesterday at 6:36

» போனில் ஒரு இளசு
by rammalar Yesterday at 6:28

» பொத அறிவு தகவல்
by rammalar Yesterday at 6:23

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by rammalar Yesterday at 6:15

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by rammalar Yesterday at 5:59

» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:43

» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:40

» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
by rammalar Sun 21 Apr 2019 - 15:38

» இடையன் இடைச்சி கவிதைகள்
by rammalar Sun 21 Apr 2019 - 11:53

» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்?
by rammalar Sun 21 Apr 2019 - 11:04

» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:42

» சினிமா : நெடுநல்வாடை
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:40

» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Sat 20 Apr 2019 - 17:04

» பல்சுவை தகவல்கள்
by rammalar Sat 20 Apr 2019 - 16:55

» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’
by rammalar Sat 20 Apr 2019 - 16:38

» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:34

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:32

» அந்நியன் - ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:28

» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
by rammalar Sat 20 Apr 2019 - 16:23

» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி
by rammalar Sat 20 Apr 2019 - 10:57

» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Wed 17 Apr 2019 - 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Wed 17 Apr 2019 - 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Wed 17 Apr 2019 - 9:45

» நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!
by rammalar Mon 15 Apr 2019 - 16:55

» சிந்தனைத் துளி
by rammalar Mon 15 Apr 2019 - 15:25

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by rammalar Mon 15 Apr 2019 - 12:17

» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:36

» மயில் ஏறும் மயில்வாகனன்
by rammalar Mon 15 Apr 2019 - 8:34

» பளிங்கினால் ஒரு மாளிகை - திரைப்பட பாடல் காணொளி
by rammalar Mon 15 Apr 2019 - 8:20

» காதலிக்க நேரமில்லை...(திரைப்பட பாடல் காணொளி)
by rammalar Mon 15 Apr 2019 - 8:12

.
நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய் Khan11
நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய் Www10

நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்

Go down

Sticky நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்

Post by rammalar on Tue 14 Aug 2018 - 18:47

நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய் 201808121742248673_Pa-Vijay-says-Aaruthra-film-impact-incident-nirpaya_SECVPF
-

பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கி, தயாரித்து நடித்துள்ள
படம் ‘ஆருத்ரா’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா
சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ்,
பேராசிரியர் ஞான சம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பா.விஜய், “இந்தப் படத்திற்கு சென்சார்
வாங்குவதற்குள் திகில் அனுபவமாகி விட்டது. முதலில்
படத்தைப் பார்த்தவர்கள் இந்தப் படத்திற்கு என்ன சான்றிதழ்
தருவதென்றே தெரியவில்லை எனக் கூறி ரிவைசிங் கமிட்டிக்கு
அனுப்பி விட்டார்கள்.

அங்கிருந்த அதிகாரிகளும் படத்தைப் பார்த்து விட்டு,
சுமார் ஒரு மணி நேரம் விவாதித்தார்கள்.

பின்னர் சில வன்முறைக் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு,
யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள். ஆனால் படத்தை வெகுவாக
அவர்கள் பாராட்டினார்கள்.

அவசியமான பதிவு எனக் கூறினார்கள். நிர்பயா பலாத்கார
சம்பவத்தின் தாக்கத்தினாலேயே இப்படத்தை நான்
உருவாக்கினேன். தற்போது நிகழ்ந்து வரும் சிறுமிகளுக்கு
எதிரான பாலியல் வன்முறைகளுக்கு சவுக்கடியாக இப்படம்
இருக்கும்.

ஒரு குழந்தையை பாதுகாப்பது அவரது பெற்றோர்களின்
பொறுப்பு. ஆனால் நம் தமிழகத்தில் பெற்றோர்கள்,
குழந்தைகளைப் பார்க்காமல் செல்போனை பார்த்தபடியே
இருக்கிறார்கள்.

தமிழகமே தலை குனிந்தபடி வாட்ஸ் அப் பார்த்தபடி உள்ளது.
இவற்றிற்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில், பெற்றோர்கள்
குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
என்பதை உணர்த்தும் படமாக ஆருத்ரா இருக்கும்“ என
தெரிவித்தார்.

———————————
மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15322
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum