சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை Regist11


Latest topics
» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....
by rammalar Today at 22:07

» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்
by rammalar Today at 21:59

» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!
by rammalar Today at 21:45

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by rammalar Today at 14:27

» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்
by சே.குமார் Today at 10:46

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 14:47

» அந்நியன் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 14:46

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by பானுஷபானா Yesterday at 14:45

» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு
by rammalar Yesterday at 7:52

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by rammalar Yesterday at 7:41

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
by rammalar Mon 22 Apr 2019 - 13:49

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by rammalar Mon 22 Apr 2019 - 6:36

» போனில் ஒரு இளசு
by rammalar Mon 22 Apr 2019 - 6:28

» பொத அறிவு தகவல்
by rammalar Mon 22 Apr 2019 - 6:23

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by rammalar Mon 22 Apr 2019 - 5:59

» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:43

» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:40

» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
by rammalar Sun 21 Apr 2019 - 15:38

» இடையன் இடைச்சி கவிதைகள்
by rammalar Sun 21 Apr 2019 - 11:53

» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்?
by rammalar Sun 21 Apr 2019 - 11:04

» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:42

» சினிமா : நெடுநல்வாடை
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:40

» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Sat 20 Apr 2019 - 17:04

» பல்சுவை தகவல்கள்
by rammalar Sat 20 Apr 2019 - 16:55

» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’
by rammalar Sat 20 Apr 2019 - 16:38

» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:34

» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
by rammalar Sat 20 Apr 2019 - 16:23

» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி
by rammalar Sat 20 Apr 2019 - 10:57

» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Wed 17 Apr 2019 - 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Wed 17 Apr 2019 - 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Wed 17 Apr 2019 - 9:45

.
கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை Khan11
கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை Www10

கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை

Go down

Sticky கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை

Post by rammalar on Mon 22 Oct 2018 - 4:45

கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை 201810220121571195_In-KarnatakaThe-female-police-banned-the-khaki-colored_SECVPF


கர்நாடகத்தில் பணி செய்யும் பெண் போலீசார், 
ஆண் போலீசாரை போன்று ‘காக்கி’ நிற சட்டை, பேண்ட் 
மட்டுமல்லாது, ‘காக்கி’ நிற சேலை-ஜாக்கெட் ஆகியவற்றை 
சீருடையாக அணிந்து வருகிறார்கள். 

இதற்கு மாநில போலீஸ் துறையும் அனுமதி அளித்து இருந்தது. 
இருப்பினும் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ‘காக்கி’ 
நிற சட்டை, பேண்ட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

ஆனால், புதிதாக பணிக்கு சேரும் பெண் போலீசார் முதல் 
5 ஆண்டுகளுக்கு ‘காக்கி’ நிற சட்டை, பேண்ட் அணிய 
வேண்டியது கட்டாயமாகவும், அதற்கு பின்னர் அவர்கள் 
காக்கி நிற சேலை-ஜாக்கெட்டை சீருடையாக அணிந்து 
பணி செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவில் 
பணி செய்யும் பெண் போலீசார் காக்கி நிற சேலை-ஜாக்கெட் 
அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

மாறாக, பெண் போலீசாரும், ஆண் போலீஸ்காரர்களை 
போன்று காக்கிநிற சட்டை, பேண்ட் அணிந்தே பணி செய்ய 
உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த 16-ந் தேதி கர்நாடக மாநில போலீஸ் 
துறை தலைவர், ஒவ்வொரு மாவட்ட போலீஸ் 
தலைமையகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். 
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி நடந்த ஆலோசனை
 கூட்டத்தின்போது சேலை அணிந்து பணி செய்ய சிரமமாக 
இருப்பதாக பெண் போலீசார் தெரிவித்தனர். 

அதாவது, குற்றத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க செல்லும்
போதும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போதும் சேலை 
அணிந்து கொண்டு பணி செய்வது கஷ்டமாக இருப்பதாக 
அவர்கள் தெரிவித்தனர். 

அதன் அடிப்படையில் ஆண் போலீஸ்காரர்களை போன்றே 
பெண் போலீசாரும் காக்கி நிற சட்டை, பேண்ட் அணிந்து 
பணி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. 
காக்கி நிற சேலையை சீருடையாக அணிய தடை 
விதிக்கப்பட்டுள்ளது.

நெற்றியில் சிறிய அளவில் பொட்டும், காதில் சிறிய கம்மலும் 
அவர்கள் அணிந்து கொள்ளலாம். ‘பூ’ சூட அனுமதி இல்லை. 
தலைமுடியை முறையாக சீவி கருப்புநிற பேண்ட் 
அணிந்திருக்க வேண்டும். தலை முடிக்கு பயன்படுத்தும் 
சிகை அலங்கார பொருட்களை கருப்பு நிறத்திலேயே 
பயன்படுத்த வேண்டும். தலை முடிக்கு கருப்பு நிற ‘டை’ 
மட்டும் அடித்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
---------------------------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15329
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum