சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந் Khan11
லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந் Www10

லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்

Go down

Sticky லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்

Post by rammalar on Wed 7 Nov 2018 - 5:40

லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந் Stadiamjpg
உத்தரப் பிரதேச மாநிலத்தில் '
பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச 
கிரிக்கெட் ஸ்டேடியம்' என்ற பெயரிலான கிரிக்கெட் 
விளையாட்டு அரங்கங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) 
திறந்துவைத்தார்.யோகி ஆதித்யநாத்

தலைநகர் லக்னோவில் இன்று காலை நடந்த 
கோலாகலமான நிகழ்ச்சியொன்றில் ஸ்டேடியத்தின் 
திறப்பு விழா நடைபெற்றது.

இதில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து
கொண்டு, இந்தியாவின் 5 மிகப்பெரிய ஸ்டேடியங்களில் 
ஒன்றாக லக்னோ ஸ்டேடியத்தைக் கட்டமைத்துத் தந்த 
ஏக்னா ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன 
நிர்வாக மேலாளர் உதய் சின்ஹாவுக்கு நினைவுப் பரிசு 
ஒன்றை வழங்கினார்.

இதில் கலந்துகொண்டு பேசிய ஆதித்யநாத்,
 ''நகர்ப்புற மற்றும் கிராமப்புற இருவிதமான பகுதிகளிலும் 
விளையாட்டு ஆர்வத்தை இளைஞர்களிடையே வளர்த்து 
ஊக்குவிக்கும் பணியை உத்தரப் பிரதேச அரசு 
பொறுப்போடு மேற்கொள்ளும்'' என்று தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது ஒரு பொது-தனியார் 
கூட்டாண்மை (பிபிபி) ஒப்பந்த அடிப்படையில் இதற்கான 
பணிகள் தொடங்கப்பட்டபோது, ஏக்னா சர்வதேச 
கிரிக்கெட் ஸ்டேடியம் என்று அழைக்கப்பட்டது.

ஞாயிறு அன்று 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி
 சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் என்று விளையாட்டு 
மைதானத்தின் பெயரை முதல்வர் மாற்றியமைத்தார்.

அதைத் தொடர்ந்து இந்தியா மேற்கிந்திய அணிகள் 
மோதிக்கொண்ட டி20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி
 நடைபெற்றது.
-
---------------------------------
தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum