சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு! Khan11

பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!

Go down

பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு! Empty பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!

Post by rammalar Mon 3 Dec 2018 - 12:18

பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு! Laddu_petti

திருப்பதி தேவஸ்தானம் லட்டுகளை இனி பிளாஸ்டிக் 
கவர்களுக்கு பதில் அட்டைப் பெட்டிகளில் வழங்க உள்ளது.

திருமலையில் கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 
பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் 
பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்தது. 

அதன்படி திருமலையில் உள்ள கடை உரிமையாளர்கள் 
50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்களை 
பயன்படுத்த முடியாது.

எனினும், கோயில் பிரசாதமான லட்டுகளை எடுத்துச் 
செல்லும் கவர் மட்டும் 50 மைக்ரானுக்கு மேல் உள்ளதால் 
அதற்கு மாற்றுத் தீர்வு காணும் வரை அவற்றைப் பயன்
படுத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. 

தினசரி திருமலையில் 5 லட்சம் லட்டுகள் விற்பனை 
செய்யப்படுகின்றன.

அவற்றைக் கொண்டு செல்ல ஒரு லட்சம் கவர்களை 
தேவஸ்தானம் விற்று வருகிறது. தற்போது லட்டு
கவருக்கு மாற்றாக அட்டைப் பெட்டிகளை தயார் 
செய்துள்ளது. 

அதன்படி, ஒரு லட்டு, 2 லட்டுகள், 4 லட்டுகள் (175 கிராம் 
எடை வரை) கொள்ளும் அளவிலான, ஏழுமலையான் 
படங்கள், தேவஸ்தான முத்திரையுடன் கூடிய அட்டைப் 
பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் லட்டுகளை 10 நாள்களுக்கு மேல் வைத்து 
தேவஸ்தான தரப் பரிசோதனை நிலையத்தில் 
சோதித்துப் பார்க்கப்பட்டது. அதில் லட்டுகளின் தரமும், 
சுவையும் மாறாததால் அட்டைப் பெட்டிகளை பயன்
பாட்டுக்கு கொண்டு வர தேவஸ்தானம் முடிவு 
செய்துள்ளது. 

முதல் கட்டமாக, பக்தர்களுக்கு 100 அட்டைப் 
பெட்டிகளில் லட்டுகள் வைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை 
சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டன.
-
---------------------------
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறிலங்காவில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை – புதிய சட்டம் கொண்டுவர முயற்சி
» திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்-
» ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்
» புதிய முயற்சி...கை கொடுங்கள்..
» மனிதனிலிருந்து மின்சாரம்: ஜப்பானின் புதிய முயற்சி !!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum