சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சோளத்தில் சாதனை!  Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
சோளத்தில் சாதனை!  Khan11
சோளத்தில் சாதனை!  Www10

சோளத்தில் சாதனை!

Go down

Sticky சோளத்தில் சாதனை!

Post by rammalar on Wed 5 Dec 2018 - 8:06

சோளத்தில் சாதனை!  25a

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நூலகத்தில் பல்குத்தும்
 குச்சியில் 241 உதிர்த்த சோளங்களை மூன்றே நிமிடத்தில் 
குத்தித் தின்று கின்னஸ் சாதனை செய்திருக்கிறார் 
டேவிட் ரஷ். 

முன்னரே 83 கின்னஸ் சாதனைகளைச் செய்துள்ள ரஷ், 
அறிவியல் படிப்புகளை பிரசாரம் செய்ய இச்சாதனையைச் 
செய்துள்ளார்.
-
---------------------------------------

ஆமைக்கு வலை! 

குவாத்தமாலாவில் ஜாலியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தது 
கேரி சென் நண்பர்கள் குழு. அப்போது நீரில் பிளாஸ்டிக் பை 
அசைவதைப் பார்த்து அருகில் சென்றபோது ஆமை பிளாஸ்டிக் 
பையில் சிக்கி உயிருக்குப் போராடுவதைப் பார்த்தனர். 

உடனே சைட்டிஷ் உணவாக்கும் நோக்கமின்றி அதனை 
விடுவித்த கேரிசென்னின் சூழல் நேய வீடியோ இணையத்தில் 
பாராட்டுக்களோடு பகிரப்பட்டு வருகிறது.
-
--------------------------------------------

ஹைவேயில் பாட்டுக்குப் பாட்டு! 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாகச ஓட்டுநர், கார் ஓட்டிச்
செல்லும்போது ட்ரம்பெட் வாசித்து சக பயணிகளை 
பீதியூட்டியுள்ளார். 

குயின்லாந்தின் எம்1 நெடுஞ்சாலையில் பயணி ஒருவர் 
எடுத்த வீடியோவில், எழுபது கி.மீ. வேகத்தில் பாயும் காரில் 
ஓட்டுநர் ரசித்து ட்ரம்பெட் வாசிப்பது பதிவாகியுள்ளது. 

சாலைவிபத்துக்கு இதுபோன்ற ஆட்கள்தான் காரணம் என 
அந்த வீடியோ உலகெங்கும் கண்டனங்களைக் குவித்து 
வருகிறது.
-
------------------------------------

- ஜி.ஏ.பிரபா 
குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15639
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சோளத்தில் சாதனை!

Post by kalainilaa on Tue 11 Dec 2018 - 16:44

ஐ ஜாலி ஐ ஜாலி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum