சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இலங்கை கிரிக்கெட் சபை இடைக்காலத் தலைவராக ரொஷான் மஹானாம Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
இலங்கை கிரிக்கெட் சபை இடைக்காலத் தலைவராக ரொஷான் மஹானாம Khan11
இலங்கை கிரிக்கெட் சபை இடைக்காலத் தலைவராக ரொஷான் மஹானாம Www10

இலங்கை கிரிக்கெட் சபை இடைக்காலத் தலைவராக ரொஷான் மஹானாம

Go down

Sticky இலங்கை கிரிக்கெட் சபை இடைக்காலத் தலைவராக ரொஷான் மஹானாம

Post by முனாஸ் சுலைமான் on Mon 24 Dec 2018 - 12:48

இலங்கை கிரிக்கெட் சபை இடைக்காலத் தலைவராக ரொஷான் மஹானாம <div class= இலங்கை கிரிக்கெட் சபை இடைக்காலத் தலைவராக ரொஷான் மஹானாம IMG-20181222-WA0011" />இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவராக ரொஷான் மஹானாமவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டு புதிய கிரிக்கெட் சபைத் தெரிவுக்கான தேர்தல் மார்ச் மாதம் அளவில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அதன் இடைக்காலத் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய ICC போட்டி மத்தியஸ்தருமான ரொஷான் மாஹானாம நியமிக்கப்படவுள்ளதாக, புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெனாண்டோ அறிவித்துள்ளார்.


இது தவிர, இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் அரவிந்த டி. சில்வா ஆகியோரால் வழங்கப்பட்ட அறிக்கை உதாசீனம் செய்யப்பட்டதாகவும், மறுபடியும் அவ்வாறு இடம்பெறுவதற்கு தான் விடப்போவதில்லை என்றும் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, மூவருக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.


ரொஷான் மஹானாம ICC உடன் இணைந்து பணியாற்றியவர். இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதவிக்கு அவரே பொருத்தமானவர் என, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, க்ரேம் லப்ரோய் தலைமையிலான கிரிக்கெட் தேர்வுக்குழு கலைக்கப்பட்டு, அசந்த டி. மெல் தலைமையிலான புதிய தேர்வுக்குழு, கடந்த நவம்பர் மாதமே புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில், சிதத் வெத்தமுனி தலைமையிலான புதிய தேர்வுக்குழு நியமிக்கப்படவுள்ளதாக, புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


ICC யின் பிரதிநிதிகளை, தான் சந்திக்கவுள்ளதாகவும், ICC யின் ஊழல் தடுப்புப் பிரிவை இலங்கையிலிருந்து செயற்பட அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், 


புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெனாண்டோ மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum