சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Today at 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து Khan11
ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து Www10

ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து

Go down

Sticky ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து

Post by rammalar on Sat 19 Jan 2019 - 7:07

Thu 17 Jan 2019 - 20:48

ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து Tamil_News_large_2193523



புதுடில்லி : 
மருத்துவ பரிசோதனைக்காக அமரெிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் குணமடைய வேண்டும் என காங்., தலைவர் ராகுல் வாழ்த்து தெரவித்துள்ளார்.

அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதனையடுத்து தற்போது மருத்துவ பரிசோதனைக்காக ஜெட்லி, நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 
இந்நிலையில், இதுவரை ஜிஎஸ்டி, ரபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பா.ஜ.,வையும், மத்திய அமைச்சர்கள் பலரையும் கடுமையாக விமர்சித்து வந்த ராகுல், தற்போது ஜெட்லிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அருண் ஜெட்லி உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை கேட்டு வேதனை அடைந்தேன். அவரது கொள்கைகள் அடிப்படையில் தினமும் நாங்கள் மோதிக் கொள்வதுண்டு. அதே சமயம் நானும், காங்., கட்சியும் அவர் விரைவில் குணமடைய எங்களின் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஜெட்லியின் இந்த கஷ்டமான சூழலில் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும் 100 சதவீதம் நாங்கள் இருப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


நன்றி தினமலர் .

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15639
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum