Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''
Page 1 of 1
பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''
""காலண்டர் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்ன்னு
போட்டதுக்கு ஏன், எல்லாரும் சண்டை போடுறாங்க?''
""பின்னே என்னங்க, இந்த வருடம் காலண்டர்
ஒன்று வாங்கினால்... போன வருடக் காலண்டர்
ஒன்று இலவசமாம்!!!''
- சீனி. செந்தில்குமார், தேனி.
-
-----------------------------------------
""தலைவரே, பொம்பளைங்களை அழ வைக்காதீங்க.
நல்லாவே இருக்கமாட்டீங்க''
""யார் சொன்னா, டி.வி. மெகா சீரியல் தயாரிப்பாளர்கள்
எல்லாரும் நல்லாதானே இருக்காங்க!''
- தீபிகா சாரதி, சென்னை.
-
---------------------------------------
அலுவலகத்தில் மேல்அதிகாரி: ""ஏன் லேட் ?''
அலுவலர்: ""வீட்டுல, மாமியாரையும் மருமகளையும்
சமாதானம் பண்றதுக்குள்ள கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சார்!''
"" என்னை சமாதானப் படுத்தணும்னு...
நீ இதைச் சொல்லலையே?''
- வி. ரேவதி, தஞ்சாவூர்.
-
-----------------------------------------
"" பட்டிமன்றத்துல "பானையில வெச்ச பொங்கல் சிறப்பா?' -
"குக்கர்ல வெச்ச பொங்கல் சிறப்பாங்கற' தலைப்புக்கு
நடுவர் என்ன தீர்ப்பு சொன்னார்?''
""பொங்கலை சாப்பிட்ட பிறகுதான் தீர்ப்பு சொல்ல
முடியும்ன்னு சொல்லிட்டார்!''
- அ. செல்வ குமார், திருவொற்றியூர்.
-
------------------------------------------
"" நகை வாங்குங்க, டிரஸ் வாங்குங்க, ஸ்வீட் வாங்குங்கன்னு
விளம்பரத்துல சொல்லுறதை எல்லாம் வாங்குறியே...
எப்படி'டி முடியுது?''
""சிம்பிள்! கடனும் வாங்குறேனே!''
- சாய், சென்
-
----------------------------------------
நன்றி-தினமணிகதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஃப்ரிட்ஜில கண்டதையும் வைக்காதீங்க !
» சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!
» நிம்மதியா தூங்கணுமா? செல்போனை தலையணைக்கடியில் வைக்காதீங்க!
» சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!
» நிம்மதியா தூங்கணுமா? செல்போனை தலையணைக்கடியில் வைக்காதீங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|