Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
ஒரே ஒரு மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
2 posters
Page 1 of 1
ஒரே ஒரு மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
-
ஒரே ஒரு மிளகு போதும்.... சுவைக்காக!
-
இரு மிளகெடுத்து, இரண்டொரு ஆடாதோடா
இலை சேர்த்து உண்டு வர இருமல், சளி காணாமல் போகும்.
-
மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்தால் கேசம்
அடர்த்தியாக வளரும்.
-
நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி
சொல்லாமல் போகும்.
-
ஐந்து மிளகும், சுக்கும், திப்பிலியும் இணைந்தால்
கோழை ஓடியே போகும்.
-
ஆறு மிளகெடுத்து, பெருஞ்சீரகம் ( சோம்பு) இழைத்து
உண்ண, மூல நோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
-
ஏழு மிளகைப் பொடி செய்து, நெய் கலந்து
அன்னம் பிசைந்து உண்டால், நல்லபசி எடுக்கும்.
-
எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால்,
வாந்தி கூட எட்டி நிற்கும்.
-
ஒன்பது மிளகும், துளசியும், ஒவ்வாமையை
துரத்தியடிக்கும்.
-
பத்து மிளகை வாயில் போட்டுக் கடித்து மென்று விட்டு,
பகைவன் வீட்டிலும் பயமின்றி விருந்து உண்ணலாம்.
-
----------------------------
தினமணி- மருத்துவம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23854
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஈரக்கிற்கு அமெரிக்கா ராணுவம் அனுப்பும் போதும் திரும்பும் போதும் படங்கள் இணைப்பு
» மிளகு..!
» நினைவுத்திறனை அதிகரிக்கும் மிளகு
» மிளகு வடை
» தங்கபஸ்மத்திற்கு இணையான மிளகு
» மிளகு..!
» நினைவுத்திறனை அதிகரிக்கும் மிளகு
» மிளகு வடை
» தங்கபஸ்மத்திற்கு இணையான மிளகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|