சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தமிழ் 96, தெலுங்கில் 2009 ஆனது – ஏன் இந்த முடிவு ? Regist11


Latest topics
» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
by rammalar Yesterday at 13:49

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by rammalar Yesterday at 6:36

» போனில் ஒரு இளசு
by rammalar Yesterday at 6:28

» பொத அறிவு தகவல்
by rammalar Yesterday at 6:23

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by rammalar Yesterday at 6:15

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by rammalar Yesterday at 5:59

» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:43

» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:40

» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
by rammalar Sun 21 Apr 2019 - 15:38

» இடையன் இடைச்சி கவிதைகள்
by rammalar Sun 21 Apr 2019 - 11:53

» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்?
by rammalar Sun 21 Apr 2019 - 11:04

» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:42

» சினிமா : நெடுநல்வாடை
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:40

» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Sat 20 Apr 2019 - 17:04

» பல்சுவை தகவல்கள்
by rammalar Sat 20 Apr 2019 - 16:55

» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’
by rammalar Sat 20 Apr 2019 - 16:38

» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:34

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:32

» அந்நியன் - ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:28

» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
by rammalar Sat 20 Apr 2019 - 16:23

» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி
by rammalar Sat 20 Apr 2019 - 10:57

» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Wed 17 Apr 2019 - 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Wed 17 Apr 2019 - 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Wed 17 Apr 2019 - 9:45

» நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!
by rammalar Mon 15 Apr 2019 - 16:55

» சிந்தனைத் துளி
by rammalar Mon 15 Apr 2019 - 15:25

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by rammalar Mon 15 Apr 2019 - 12:17

» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:36

» மயில் ஏறும் மயில்வாகனன்
by rammalar Mon 15 Apr 2019 - 8:34

» பளிங்கினால் ஒரு மாளிகை - திரைப்பட பாடல் காணொளி
by rammalar Mon 15 Apr 2019 - 8:20

» காதலிக்க நேரமில்லை...(திரைப்பட பாடல் காணொளி)
by rammalar Mon 15 Apr 2019 - 8:12

.
தமிழ் 96, தெலுங்கில் 2009 ஆனது – ஏன் இந்த முடிவு ? Khan11
தமிழ் 96, தெலுங்கில் 2009 ஆனது – ஏன் இந்த முடிவு ? Www10

தமிழ் 96, தெலுங்கில் 2009 ஆனது – ஏன் இந்த முடிவு ?

Go down

Sticky தமிழ் 96, தெலுங்கில் 2009 ஆனது – ஏன் இந்த முடிவு ?

Post by rammalar on Sun 27 Jan 2019 - 14:07

தமிழ் 96, தெலுங்கில் 2009 ஆனது – ஏன் இந்த முடிவு ? 1548558772-4251

96 தமிழ்  படத்தை ரீமேக் செய்வதில் பக்கத்து மாநிலங்களான 
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மிகப்பெரிய டிமாண்ட் 
உருவானது. இதன் தெலுங்குப் பதிப்பை தமிழில் இயக்கிய 
பிரேம் குமாரே இயக்க இருக்கிறார். 

தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த கதாபாத்திரத்தில் 
அங்கு ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்க இருக்கின்றனர்.
தமிழில் அனைவரும் ரசிக்கதக்க வகையில் அமைந்த 
பள்ளிக்கூட பிளாஷ்பேக் காட்சிகளை நீக்கிவிட்டு கல்லூரிக்
காதலாக மாற்ற திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. 

இதனால் பிளாஷ்பேக் காட்சிகள் 96-ல் நடக்காமல் 2009-ல் 
நடப்பது போல அமைக்கப்பட்டு வருகின்றனாம்.

இதற்கு முக்கியக் காரணம் பிளாஷ்பேக் காட்சிகளிலும் 
சமந்தா நடிக்க ஆசைப்பட்டதாகவும் எனவே சமந்தாவைப் 
பள்ளிக்குழந்தையாகக் காட்டினால் ரசிகர்களால் ஏற்றுக்
கொள்ள முடியாது என்பதால் இந்த மாற்றமாம். 

இந்த மாற்றம் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்து 
பார்ப்போம்.

ஆனால் கன்னடட ரீமேக்கில் இந்த மாற்றங்கள் எதுவும் 
செய்யப்படவில்லையாம். கன்னடத்தில் கனேஷ் மற்றும் 
பாவனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் 
நடிக்கின்றனர்.
-
----------------------------வெப்துனியா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15322
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum