சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


2018 ல் 162 தூக்கு தண்டனைகள் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
2018 ல் 162 தூக்கு தண்டனைகள் Khan11
2018 ல் 162 தூக்கு தண்டனைகள் Www10

2018 ல் 162 தூக்கு தண்டனைகள்

Go down

Sticky 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்

Post by rammalar on Fri 8 Feb 2019 - 2:27

புதுடில்லி : 
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 
2018 ம் ஆண்டில் மிக அதிகபட்சமாக 162 தூக்கு 
தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
-

2018 ம் ஆண்டு இந்தியாவில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனைகள் 
குறித்த புள்ளி விபரத்தை டில்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலை., 
வெளியிட்டுள்ளது. 

இதில், 2018 ம் ஆண்டில் விசாரணை நீதிமன்றங்கள் 162 தூக்கு 
தண்டனைகள் வழங்கி உள்ளன. இவற்றில் சுப்ரீம் கோர்ட்டில் 
மேல்முறையீடு செய்யப்பட்ட 12 வழக்குகளில் 11 வழக்குகளில் 
கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தூக்கு தண்டனையை 
சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.
-
மாநிலங்களைப் பொருத்தவரை, அதிகபட்சமாக மத்திய 
பிரதேசத்தில் 22 தூக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. 
2017 ல் வெறும் 6 தூக்கு தண்டனைகள் மட்டுமே இந்த 
மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. 

2018 ல் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு 
தூக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யும் விதமாக சட்ட
திருத்தம் கொண்டு வந்ததன் காரணமாகவே இந்த மாநிலத்தில்
தூக்கு தண்டனைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
2018 ல் ஐகோர்ட்டுகளால் 55 தூக்கு தண்டனைகள் வழங்கப்
பட்டுள்ளது. இவற்றில் 24 வழக்குகள் பாலியல் குற்றங்கள் 
தொடர்பானவையாகும். அதே சமயம் 2000 ம் ஆண்டு முதல் 
2015 வரையிலான புள்ளி விபர கணக்கின்படி தூக்கு 
தண்டனைகளின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாகவே 
இருந்துள்ளது.
-
-----------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்

Post by பானுஷபானா on Tue 12 Feb 2019 - 14:03

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum