Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
குரு எப்படி இருக்கிறார்?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
குரு எப்படி இருக்கிறார்?
நாம் தப்பு பண்ணினால் உடனேயே எடுத்துச் சொல்லிக்
கண்டிக்கிறார். நமக்கு உறைக்கும்படி கரித்துக்கூடக்
கொட்டுகிறார். நாம் ஒரு தப்பு பண்ணக்கூடிய நிலைமை
ஏற்படும்போது, “இது குருவின் காதுக்குப் போய்விட்டால்
என்ன ஆவது?’ என்ற பயம் ஏற்பட்டு நம்மை கட்டிப்
போடும்.
அவர் ஆத்மசக்தி நிறைந்த குருவாயிருந்தால் நாம் எங்
கே என்ன தப்பு பண்ணினாலும் அவர் தாமாகவே தெரிந்து
கொண்டு விடுவார். அவ்வளவு சக்தியில்லாவிட்டாலும்,
அல்லது சக்தி இருந்தும் அதை வெளியில் காட்டாதவராக
இருந்தாலும் - மநுஷ்ய விளையாட்டு விளையாடுவதில்
பல குருக்கள் இப்படி (தெரிந்தும் தெரியாத மாதிரி)
இருப்பதுமுன்டு,
இப்படி இருந்தாலும் - வேறே யாராவது சொல்லி நம் தப்பு
அவருக்குத் தெரிந்துவிட்டால் அப்புறம் நம் கதி என்ன என்ற
பயம் இருந்துகொண்டேயிருக்கும். அது நம்மைத்
தப்பிலிருந்து தடுக்கும்.
இதேபோல நாம் ஒரு நல்லது பண்ணினாலும் குரு அதை
உடனே தாமாகவோ, இன்னொருத்தர் சொல்லியோ தெரிந்து
கொண்டு - அல்லது இது நாம் பண்ணிய நல்லதல்லவா?
அதனால் நாமே எப்படியாவது அது அவர் காதில் விழுகிற
மாதிரி செய்துவிடுவோம்! இப்படி ஏதோ ஒருவிதத்தில்
அவர் தெரிந்து கொண்டு - நம்மை மெச்சி, விசேஷமாக
ஆசிர்வாதம் அனுக்ரகம் பண்ணி, மேலும் மேலும்
உற்சாகப்படுத்துவார்.
ஒரேடியாக மெச்சினால் நமக்கு மண்டைக்கனம்
ஏற்படுமென்பதால், “தப்புக்காக சிஷ்யனை வெளிப்படக்
கண்டிக்கிறதுபோல, அவன் செய்யும் நல்லதற்காக வெளிப்பட
சிலாகிக்கக்கூடாது’ என்று வைத்துக் கொண்டிருக்கும்
குருகூட சூட்சுமமாக, ஆனாலும் சிஷ்யனுடைய மனசுக்கு
நிச்சயமாகத் தெரிகி விதத்தில், ஏதோ ஒரு மாதிரி
தம்முடைய சந்தோஷத்தைக்காட்டி, அதற்காக ஒரு
அனுக்ரகம் செய்யத்தான் செய்வார்.
-
--------------------------------
- ஜகத்குரு காஞ்சி காமகோடி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி- கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மாதா,பிதா,குரு தெய்வம்! எப்படி...?
» கடவுள் எங்கே இருக்கிறார்?
» கடவுள் எங்கே இருக்கிறார்?
» தலைவர் ஏன் கடுப்பா இருக்கிறார்..?
» கடவுள் எங்கே இருக்கிறார்!
» கடவுள் எங்கே இருக்கிறார்?
» கடவுள் எங்கே இருக்கிறார்?
» தலைவர் ஏன் கடுப்பா இருக்கிறார்..?
» கடவுள் எங்கே இருக்கிறார்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|