சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார் Regist11


Latest topics
» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....
by rammalar Today at 22:07

» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்
by rammalar Today at 21:59

» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!
by rammalar Today at 21:45

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by rammalar Today at 14:27

» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்
by சே.குமார் Today at 10:46

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 14:47

» அந்நியன் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 14:46

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by பானுஷபானா Yesterday at 14:45

» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு
by rammalar Yesterday at 7:52

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by rammalar Yesterday at 7:41

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
by rammalar Mon 22 Apr 2019 - 13:49

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by rammalar Mon 22 Apr 2019 - 6:36

» போனில் ஒரு இளசு
by rammalar Mon 22 Apr 2019 - 6:28

» பொத அறிவு தகவல்
by rammalar Mon 22 Apr 2019 - 6:23

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by rammalar Mon 22 Apr 2019 - 5:59

» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:43

» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:40

» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
by rammalar Sun 21 Apr 2019 - 15:38

» இடையன் இடைச்சி கவிதைகள்
by rammalar Sun 21 Apr 2019 - 11:53

» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்?
by rammalar Sun 21 Apr 2019 - 11:04

» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:42

» சினிமா : நெடுநல்வாடை
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:40

» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Sat 20 Apr 2019 - 17:04

» பல்சுவை தகவல்கள்
by rammalar Sat 20 Apr 2019 - 16:55

» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’
by rammalar Sat 20 Apr 2019 - 16:38

» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:34

» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
by rammalar Sat 20 Apr 2019 - 16:23

» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி
by rammalar Sat 20 Apr 2019 - 10:57

» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Wed 17 Apr 2019 - 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Wed 17 Apr 2019 - 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Wed 17 Apr 2019 - 9:45

.
ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார் Khan11
ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார் Www10

ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்

Go down

Sticky ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்

Post by rammalar on Sun 17 Mar 2019 - 13:11

ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார் 201903170432072798_Asian-Junior-Athletic-Tamil-Nadu-woman-player-won-the-gold_SECVPF

ஹாங்காங்,
3-வது ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி
ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான
நேற்று நடந்த பெண்களுக்கான நீளம் தாண்டுதலில்
இந்திய வீராங்கனை தபிதா 5.86 மீட்டர் தூரம் தாண்டி
தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தபிதா வென்ற
2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். அவர் முதல் நாளில்
நடந்த 100 மீட்டர் தடை ஓட்டத்திலும் தங்கம் வென்று
இருந்தார்.

சீன வீராங்கனை ஷிஹூய் 5.76 மீட்டர் தூரம் தாண்டி
வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை
அம்பிகா 5.73 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கமும்
பெற்றனர்.

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய தபிதா சென்னை
பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ்
அகாடமியில் மத்திய கலால் வரி சூப்பிரண்டும்,
பயிற்சியாளருமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்
ஆவார்.

————————-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15329
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum