சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி Regist11


Latest topics
» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....
by rammalar Today at 22:07

» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்
by rammalar Today at 21:59

» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!
by rammalar Today at 21:45

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by rammalar Today at 14:27

» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்
by சே.குமார் Today at 10:46

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 14:47

» அந்நியன் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 14:46

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by பானுஷபானா Yesterday at 14:45

» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு
by rammalar Yesterday at 7:52

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by rammalar Yesterday at 7:41

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
by rammalar Mon 22 Apr 2019 - 13:49

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by rammalar Mon 22 Apr 2019 - 6:36

» போனில் ஒரு இளசு
by rammalar Mon 22 Apr 2019 - 6:28

» பொத அறிவு தகவல்
by rammalar Mon 22 Apr 2019 - 6:23

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by rammalar Mon 22 Apr 2019 - 5:59

» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:43

» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:40

» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
by rammalar Sun 21 Apr 2019 - 15:38

» இடையன் இடைச்சி கவிதைகள்
by rammalar Sun 21 Apr 2019 - 11:53

» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்?
by rammalar Sun 21 Apr 2019 - 11:04

» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:42

» சினிமா : நெடுநல்வாடை
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:40

» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Sat 20 Apr 2019 - 17:04

» பல்சுவை தகவல்கள்
by rammalar Sat 20 Apr 2019 - 16:55

» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’
by rammalar Sat 20 Apr 2019 - 16:38

» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:34

» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
by rammalar Sat 20 Apr 2019 - 16:23

» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி
by rammalar Sat 20 Apr 2019 - 10:57

» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Wed 17 Apr 2019 - 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Wed 17 Apr 2019 - 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Wed 17 Apr 2019 - 9:45

.
என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி Khan11
என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி Www10

என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி

Go down

Sticky என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி

Post by rammalar on Fri 22 Mar 2019 - 6:28

என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி 201903202301084422_A-Character-is-shaked-my-husband-Samantha-interview_SECVPF

-
விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் ஆகியோர்
நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் இந்த மாதம் இறுதியில்
திரைக்கு வருகிறது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார். இந்த படம்
குறித்து சமந்தா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த
பேட்டியில் கூறியதாவது:-

“சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏற்கனவே 2 நடிகைகள் மறுத்த
கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். முதலில் தயங்கி
பிறகு துணிந்து நடிக்க சம்மதித்தேன்.

இந்த கதாபாத்திரம் குறித்து எனது கணவர் நாகசைதன்யாவிடம் கூறியபோது அதிர்ச்சியாக என்னை பார்த்தார். படம் திருப்தியாக வந்துள்ளது. டிரெய்லருக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் பல ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். நானே டப்பிங்கும் பேசி உள்ளேன்.

விஜய் சேதுபதியின் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரம் திணிப்பாக இல்லாமல் யதார்த்தமாக பொருந்தி இருக்கிறது. திருநங்கைகள் மீது இருக்கும் சில எண்ணங்களை இந்த படம் உடைக்கும். டைரக்டராகும் எண்ணம் இல்லை. தயாரிப்பாளராகும் ஆசை இருக்கிறது.

கேப்டன் மார்வல் போன்ற சூப்பர் உமன் வேடங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. விளையாட்டு வீரர்களை மையமாக கொண்ட வாழ்க்கை கதையிலும் நடிக்க விரும்புகிறேன். முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எனது படங்களை
வெளியிடுவது கணவருக்கு பிடிக்கவில்லை. கவர்ச்சி
படங்களை நான் வெளியிடுவதாக விமர்சனங்கள்
வருவது பற்றி எனக்கு தெரியாது.

அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. எனக்கு பிடித்ததை
செய்கிறேன்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.
-
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15329
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum